இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.5.2020 சனிக்கிழமை வைகாசி – 10 | Today rasi palan

இன்றைய ராசிபலன்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம்🇮🇳தமிழ்நாடு,இந்தியா🇮🇳
வைகாசி 10 {23/05/2020} சனிக்கிழமை
வருடம் ~சார்வரி வருடம் (சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~வஸந்த ருதௌ
மாதம் ~வைகாசி (ரிஷப மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~பிரதமை
ஸ்ராத்த திதி ~பிரதமை
நாள் ~சனிக்கிழமை {ஸ்திர வாஸரம்}
நக்ஷத்திரம் ~ரோகிணி
யோகம் ~அமிர்த,சித்த யோகம்
கரணம் ~கிம்ஸ்துக்னம், பவம்
நல்ல நேரம் ~7.30 AM ~8.30 AM & 4.30 PM ~5.30 PM
ராகு காலம் ~9.00 AM ~10.30 AM
எமகண்டம் ~01.30 PM ~3.00 PM
குளிகை ~6.00 AM ~7.30 AM
சூரிய உதயம் ~05.53 AM
சூரிய அஸ்தமனம் ~06.26 PM
சந்திராஷ்டமம் ~சுவாதி
சூலம் ~கிழக்கு
பரிகாரம் ~தயிர்
இன்று ~🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳Tamilnadu,India🇮🇳
VAIKAASI 10 (23/05/2020) SATURDAY
YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}
AYANAM ~UTHTHARAAYANAM
RUTHU ~VASANTHA RUTHU
MONTH ~VAIKAASI {RISHABHA MAASAM}
PAKSHAM ~SUKLA PAKASHAM
THITHI ~PRADHAMAI
SRATHTHA THITHI ~PRADHAMAI
DAY ~SATURDAY(STHIRA VAASARAM)
NAKSHATHRAM ~ROHINI
YOGAM ~AMIRDHA , SIDHDHA YOGAM
KARANAM ~KIMSDUGHNAM, BHAVAM
RAGU KALAM~9.00 AM~10.30 AM
YEMAGANDAM~1.30 PM~3.00 PM
KULIGAI ~6.00 AM ~7.30 AM
GOOD TIME ~7.30 AM ~8.30 AM & 4.30 PM ~5.30 PM
SUN RISE ~05.53 AM
SUN SET ~06.26 PM
CHANTHRASHTAMAM ~SWADHI
SOOLAM ~EAST
PARIGARAM ~CURD
TODAY ~🙏

சனிக்கிழமை ஹோரை
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
காலை 🔔🔔

6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✅
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
11-12. புதன். 💚 👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔

3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
6-7. புதன். 💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச் சியான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடிமாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அலைச்சல் ஏற்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத் தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல் கள் வந்து நீங்கும். வியாபாரத் தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டு வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொது காரியங் களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபா ரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு ஏற்படும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோ கத்தில் உங்களை பற்றிய வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமைபிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். வீட்டை
விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின்
ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலைக்கான முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும் உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் எண்ணங் களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!