இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 24.4.2020 வெள்ளிக்கிழமை சித்திரை – 11 | Today rasi palan

🕉ஶ்ரீராமஜெயம்🕉. 🙏நாளைய 24.04.2020 பஞ்சாங்கம்.🙏
சித்திரை
~ 11 ~ வெள்ளிக்கிழமை.
1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}
2.அயனம் ~ உத்தராயணம்.
3.ருது ~வஸந்த ருதௌ.
4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்).
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
6.திதி ~ பிரதமை காலை 10.20 AM. வரை. பிறகு துவிதியை.
ஸ்ரார்த்த திதி ~ துவிதியை .
7.நாள் ~~ வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம்} ~~~~~~~ 8.நக்ஷத்திரம் ~ பரணி மாலை 06.42 PM. வரை. பிறகு கார்த்திகை.

யோகம் ~ சித்த யோகம்.
கரணம் ~ பாலவம், கௌலவம்.
நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
ராகு காலம் ~ காலை 10.30 AM ~ 12.00 NOON.
எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.
குளிகை ~ காலை 07.30~ 09.00 AM.
சூரிய உதயம் ~ காலை 06.0 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.19 PM.
சந்திராஷ்டமம். ~ சித்திரை, சுவாதி.
சூலம் ~ மேற்கு. பரிகாரம் ~ வெல்லம்
இன்று — சந்திர தரிசனம்.🙏🙏
🔯🕉SRI RAMAJEYAM🔯🕉

PANCHAANGAM~
CHITHTHIRAI ~ 11 ~ (24.04.2020) FRIDAY.
1.YEAR ~ SAARAVARI VARUDAM {SAARVARI NAMA VATHSARAM}.
2.AYANAM ~ UTHTHARAAYANAM.
3.RUTHU ~ VASANTHA RUTHU.
4.MONTH ~ CHITHTHIRAI. { MESHA MAASAM}.
5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.
6.THITHI ~ PRADHAMAI UPTO 10.20 AM. AFTERWARDS DUVIDHIAI
SRAARTHTHA THITHI ~ DUVIDHIAI.
7.DAY ~ FRIDAY( BRUHU VASARAM).
8.NAKSHATRAM ~ BHARANI UPTO 6.42 PM. AFTERWARDS KAARTHIGAI.

YOGAM ~SIDHDHA YOGAM.
KARANAM ~ BAALAVAM,KAULAVAM.
RAGU KALAM .~10.30 AM~12.00 NOON.
YEMAGANDAM ~03.00 ~ 04.30 PM.
KULIGAI : 07.30 ~ 09.00 AM.
GOOD TIME ~ 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM .
SUN RISE ~ 06.00. AM.
SUNSET ~ 06.19 PM.
CHANDRAASHTAMAM ~ CHITHTHIRAI, SWAADHI.
SOOLAM ~ WEST.
PARIGARAM~ JAGGERY.
TODAY ~ MOON DHARSHAN.

🙏 🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
*வெள்ளிக்கிழமை ஹோரை*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
காலை 🔔🔔

6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
7-8. புதன். 💚 👈சுபம் ✔
8-9. சந்திரன்.💚 👈சுபம் ✔
9-10. சனி.. ❤👈அசுபம் ❌
10-11. குரு. 💚 👈சுபம் ✔ தவிர்க்கவும்
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
2-3. புதன். 💚 👈சுபம் ✔

மாலை 🔔🔔
3-4. சந்திரன்.💚 👈சுபம் ✔
4-5. சனி.. ❤👈அசுபம் ❌
5-6. குரு. 💚 👈சுபம் ✔தவிர்க்கவும்
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
இன்றைய ராசிபலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியாக கவலையும், மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் எல்லா செயல்களில் தாமத பலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறி ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்…

 

Leave a Comment