இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.4.2020 சனிக்கிழமை சித்திரை – 12 | Today rasi palan

🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.

பஞ்சாங்கம் ~ சித்திரை ~ 12 ~
{25.04.2020.} சனிக்கிழமை.
1.வருடம் ~ சார்வரி வருடம். (சார்வரி நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ உத்தராயணம்.
3.ருது ~ வஸந்த ருதௌ.
4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்).
5.பக்ஷம்~ சுக்ல பக்ஷம்.
6.திதி ~ துவிதியை காலை 11.34 AM வரை. பிறகு திரிதியை .
ஸ்ரார்த்த திதி ~ திரிதியை .
7.நாள் ~~ சனிக்கிழமை {ஸ்திர வாஸரம் } ~~~~~~~ 8.நக்ஷத்திரம் ~ கார்த்திகை இரவு 08.23 PM. வரை. பிறகு ரோகிணி.

யோகம் ~ அமிர்த யோகம்.
கரணம் ~ கௌலவம், தைதுலம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 AM ~ 11.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.
குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM.
சூரிய உதயம் ~ காலை 05.59 AM.சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.19 PM.
சந்திராஷ்டமம் ~ சுவாதி, விசாகம் .
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர்.
இன்று — .🙏🙏
🔯🕉️SRI RAMAJEYAM🔯🕉️

PANCHAANGAM ~ CHITHTHIRAI~ 12 ~ (25.04.2020) SATURDAY

1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM}
2.AYANAM ~ UTHTHARAAYANAM.
3.RUTHU ~ VASANTHA RUTHU.
4.MONTH ~ CHITHTHIRAI { MESHA MAASAM}
5.PAKSHAM ~ SUKLA PAKASHAM.
6.THITHI~ DUVIDHIAI UPTO 11.34 AM. AFTERWARDS THIRIDHIAI.
SRAARTHTHA THITHI ~ THIRIDHIAI
7.DAY ~ SATURDAY( STHIRA VAASARAM.
8.NAKSHATHRAM ~ KAARTHIGAI UPTO 08.23 PM. AFTERWARDS ROHINI.

YOGAM. ~ AMIRDHA YOGAM.
KARANAM ~ KAULAVAM,TAITULAM.
RAGU KALAM .~ 09.00~10.30 AM. YEMAGANDAM ~ 01.30 ~ 03.00 PM.
KULIGAI ~ 06.00 ~ 07.30 AM.
GOOD TIME ~ 10.30 AM TO 11.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
SUN RISE ~ 05.59 AM.
SUN SET~ 06.19 PM.
CHANTHRASHTAMAM~ SWAADHI , VISAAGAM.
SOOLAM ~ EAST .
PARIGARAM ~ CURD.
TODAY ~ .🙏🙏🙏 🙏

சனிக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✅
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
11-12. புதன். 💚 👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔

3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
6-7. புதன். 💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு எதிர்பார்த்த வகையில் நல்ல பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அரசு துறை காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையில்லாத கவலைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். பெண்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்…

Leave a Comment