இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 25.5.2020 திங்கட்கிழமை வைகாசி – 12 | Today rasi palan

இன்றைய ராசிபலன்

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*

*பஞ்சாங்கம் ~ வைகாசி ~ 12*
*{25.05.2020} திங்கட்கிழமை*.
*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம்.*
*3.ருது ~ வஸந்த ருதௌ.*
*4.மாதம் ~ வைகாசி ( ரிஷப மாஸம்).*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*6.திதி ~ திரிதியை .*
*ஸ்ரார்த்த திதி ~ திரிதியை .*
*7.நாள் ~~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} ~~~~~~~ 8.நக்ஷத்திரம் ~ மிருகஸீர்ஷம் காலை 06.08 AM. வரை. பிறகு திருவாதிரை .*

*யோகம் ~ அமிர்த ,சித்த யோகம்.*
*கரணம் ~ தைதுலம், கரஜை.*
*நல்ல நேரம் ~ காலை 06.30 AM ~ 07.30 AM & 04.30 ~ 05.30 PM.*
*ராகு காலம் ~ காலை 07.30 AM ~ 09.00.AM.*
*எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.*
*குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*
*சூரிய உதயம் ~ காலை 05.52 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.26. PM.*
*சந்திராஷ்டமம் ~ அனுஷம் .*
*சூலம் ~ கிழக்கு.*
*பரிகாரம் ~ தயிர்.*
*இன்று — * 🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🕉🔯*

*PANCHCHAANGAM*~
*VAIKAASI ~ 12. (25.05.2020) MONDAY*
*1.YEAR ~ SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}*.
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3.RUTHU~ VASANTHA RUTHU.*
*4.MONTH ~ VAIKAASI { RISHABHA MAASAM}.*
*5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*6.THITHI ~ THIRIDHIAI .*
*SRAARTHTHA THITHI~ THIRIDHIAI .*
*7.DAY ~MONDAY ( INDHU VAASARAM).*
*8.NAKSHATHRAM ~ MIRUGASEERSHAM UPTO 06.08 AM. AFTERWARDS THIRUVAADHIRAI*

*YOGAM ~ AMIRDHA, SIDHDHA YOGAM .*
*KARANAM ~ TAITULAM, GARAJAI.*
*RAGU KALAM ~:07.30 ~09.00 AM.*
*YEMAGANDAM ~ 10.30 ~12.00 PM.*
*KULIGAI :~ 01.30 ~ 03.00 PM.*
*GOOD TIME ~ 06.30 AM TO 07.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*SUN RISE ~ 05.52. AM.*
*SUN SET~ 06.26 PM.*
*CHANTHRASHTAMAM*. ~ *ANUSHAM.*
*SOOLAM ~ EAST.*
*PARIGAARAM. ~ CURD*
*TODAY ~ *
🙏🙏🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*🚩திங்கள் ஓரைகளின் காலம்*
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
காலை 🔔🔔✅

6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
7-8. சனி ❤👈அசுபம் ❌
8-9. குரு. 💚 👈சுபம் ✅
9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅

பிற்பகல் 🔔🔔

12-1. புதன். 💚 👈சுபம் ✅
1-2. சந்திரன்.💚 👈சுபம் ✅
2-3. சனி ❤👈அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4. குரு. 💚 👈சுபம் ✅
4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். விலகி நின்ற சொந்தம் விரும்பி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து
செல்லும் . வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நிற்கும். அக்கம் – பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் சொந்த விஷயங்களில் விடாமல் இருப்பது நல்லது. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும், புது தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்…

Leave a Comment