*🕉ஶ்ரீராமஜெயம்🕉*.

*பஞ்சாங்கம் ~ சித்திரை ~ 13* ~
*{26.04.2020}*~ *ஞாயிற்றுக்கிழமை*.
*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}*
*2.அயனம் ~ உத்தராயணம்.*
*3.ருது ~ வஸந்த ருதௌ.*
*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்).*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*6.திதி ~ திரிதியை பகல் 12.21 PM. வரை. பிறகு சதுர்த்தி*
*ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி.*
*7.நாள் ~ ஞாயிற்றுக்கிழமை {பாநு வாஸரம் }. ~~~~~~~ 8.நக்ஷத்திரம் ~ ரோகிணி.*

*யோகம் ~ அமிர்த, சித்த யோகம் .*
*கரணம் ~ கரஜை, வணிஜை.*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 03.30 PM ~ 04.30 PM.*
*ராகு காலம் ~ மாலை 4.30 pm~ 06.00 pm.*
*எமகண்டம் ~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM.*
*குளிகை ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.*
*சூரிய உதயம் ~ காலை 05.59 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.20 PM.*
*சந்திராஷ்டமம் ~ .*
*சூலம் ~ மேற்கு.*
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று*~ *அக்ஷய திருதியை.*🙏🙏

அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும்

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்

*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAANGAM*~
*CHITHTHIRAI*~ *13* ~ *(26.04.2020) ~ SUNDAY.*
*1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM }*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3.RUTHU ~ VASANTHA RUTHU.*
*4.MONTH ~ CHITHTHIRAI. (MESHA MAASAM}*
*5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*6.THITHI ~ THIRIDHIAI UPTO 12.21 PM. AFTERWARDS CHATURTHTHI.*
*SRAARTHATHITHI.~ CHATURTHTHII.*
*7. DAY ~ SUNDAY ( BHANU VAASARAM).*
*8.NAKSHATHRM ~ ROHINII.*

*YOGAM ~ AMIRDHA, SIDHDHA YOGAM .*
*KARANAM ~ GARAJAI,VANIJA.*
*RAGU KALAM ~ 04.30 ~ 06.00 PM.*
*YEMAGANDAM ~12.00 ~ 01.30 PM.*
*KULIGAI ~ 03.00 ~ 04.30 PM.*
*GOOD TIME ~ 07.30 AM TO 08.30 AM. & 03.30 PM ~ 04.30 PM.*
*SUN RISE ~ 05.59 AM.*
*SUN SET ~ 06.19 PM*
*CHANDRAASHTAMAM ~ VISAAGAM, ANUSHAM.*
*SOOLAM ~ WEST*
*Parigaram ~ JAGGERY.~~~~~~~ TODAY~ AKSHAYA THIRUDHIAI. .* 🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சூரியன்.👈 அசுபம்.❌

7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
8-9.. புதன். 💚 👈சுபம் ✅
9-10.. சந்திரன்.💚 👈சுபம் ✅
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✅

பிற்பகல் 💚💚

12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌

1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
3-4. புதன். 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅
5-6 சனி.. ❤👈அசுபம் ❌
6-7 குரு. 💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் படிப்பிற்காக நல்ல வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். எனினும் கடன் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மூலம் சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு வண்டி, வாகனம் மூலமாக தேவையற்ற செலவுகள் நேரலாம். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்…

Leave a Comment