இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி – 10 | Today rasi palan

 

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 10*
*அக்டோபர் – 27 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*க்ருஷ்ண*
*சதுர்தசி ( 15.9 ) ( 12:07pm )*
&
*அமாவாசை*
*பானு*
*சித்திரை ( 55.58 )*
*விஷ்கம்ப யோகம்*
*ஸகுணி கரணம்*
*ஸ்ராத்த திதி – அமாவாசை*

_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_

_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*கும்ப ராசி* க்கு அக்டோபர் 25 ந்தேதி மதியம் 02:34 மணி முதல் அக்டோபர் 27 ந்தேதி மாலை 05:06 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:53pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:55am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸர்வ அமாவாசை*_
_*கேதார கௌரீ விரதம்*_
_*லக்ஷ்மீ குபேர பூஜை*_
&
_*தீபாவளி பண்டிகை*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

*🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩*

*🔯மேஷம் ராசி*

வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தடைபட்டு வந்த ஆசைகள் நிறைவேறும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். எண்ணிய காரியங்களில் மந்தநிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

*🔯ரிஷபம் ராசி*

உயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மகான்களின் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனத்துடன் இருக்கவும். தொழிலில் புதுவித எண்ணங்களும், உத்திகளும் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : பாராட்டப்படுவீர்கள்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.

*🔯மிதுனம் ராசி*

உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடமிருந்து மனம் மகிழும்படியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனப் பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

*🔯கடகம் ராசி*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிகளில் மேன்மை உண்டாகும். அனைவரிடத்திலும் உங்களின் மரியாதை உயரும். கௌரவ பதவிகள் வந்தடையும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.
பூசம் : மேன்மை உண்டாகும்.
ஆயில்யம் : மரியாதை உயரும்.

*🔯சிம்மம் ராசி*

சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். தொழில் சார்ந்த பயணங்களில் புதிய நட்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பொருளாதாரம் மேம்படும்.
பூரம் : கலகலப்பான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

*🔯கன்னி ராசி*

மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் ஏற்படும்.
சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.

*🔯துலாம் ராசி*

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
சுவாதி : தேவைகள் பூர்த்தியாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

*🔯விருச்சகம் ராசி*

மனத்திற்கு விருப்பமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டால் மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : தீர்ப்புகள் சாதகமாகும்.
கேட்டை : தெளிவு பெறுவீர்கள்.

*🔯தனுசு ராசி*

தொழிலில் புதிய எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீகம் சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படலாம். கடல் மார்க்க பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பணியில் எதிர்பார்த்த சாதகமான மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

*🔯மகரம் ராசி*

மனதில் புதுவிதமான தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : ஜெயம் உண்டாகும்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

*🔯கும்பம் ராசி*

எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். சகோதரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த அரசாங்க பணிகளில் சில காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : தனவரவு உண்டாகும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

*🔯மீனம் ராசி*

வாக்குறுதிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். வாதத்திறமையால் பொருள் இலாபம் அடைவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான லட்சியங்கள் பிறக்கும். நினைவாற்றல் மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.
ரேவதி : நம்பிக்கை மேம்படும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!