இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.03.2020 வெள்ளிக்கிழமை பங்குனி – 14 | Today rasi palan

இன்று
வெள்ளிக்கிழமை !

விகாரி வருடம் : பங்குனி மாதம் :
14 ஆம் தேதி !

மார்ச் மாதம் : 27 ஆம் தேதி !
(27-03-2020)

சூரிய உதயம் :
காலை : 06-17 மணி அளவில் !
(மீன லக்கனம்)

இன்றைய திதி : வளர்பிறை :
திரிதியை திதி !

திரிதியை..
இரவு 09-11 மணி வரை ! அதன் பிறகு சதுர்த்தி !!

இன்றைய நட்சத்திரம் :
பரணி !

அஸ்வினி..
காலை 09-28 மணி வரை ! அதன் பிறகு பரணி !!

யோகம் :
அமிர்தயோகம் ! சித்தயோகம் !!

ராகுகாலம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

சூலம் :
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !

கரணம் :
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !

இன்றும்
சம நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :

இன்று
கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் !!

நல்ல நேரம் :

காலை : 09-30 மணி முதல் 10-30 மணி வரை !!

பகல் : 12-30 மணி முதல் 01-30 மணி வரை !!

மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !!

இரவு : 06-30 மணி முதல் 07-00 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை :07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

சந்திர ஓரை :
காலை 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

குரு ஓரை :
காலை : 10-00 மணி முதல் 10-30 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :
ஏதுமில்லை !

வெள்ளிக்கிழமை..வீட்டிலேயே அம்பாள் வழிபாடு செய்தல் சிறப்பு !!

*அம்பாள் அருளாளே … இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!*

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் …!!*

 

இன்றைய (27-03-2020) ராசி பலன்கள்

மேஷம்

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.

பரணி : நட்பு கிடைக்கும்.

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
ரிஷபம்

எதிர்வாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். பணி சம்பந்தமான பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கிருத்திகை : நற்பெயர் உண்டாகும்.

ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
மிதுனம்

பிறருக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொருட்களை சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையலாம். ஞான உபதேசங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

திருவாதிரை : தெளிவு பிறக்கும்.

புனர்பூசம் : கலையறிவு அதிகரிக்கும்.
—————————————
கடகம்

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நிலம் சம்பந்தமான விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

பூசம் : முடிவுகள் சாதகமாகும்.

ஆயில்யம் : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————————
சிம்மம்

சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை களைவீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். எண்ணங்களில் புதுவகையான மாற்றம் உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : திட்டங்களை வகுப்பீர்கள்.

பூரம் : தடைகளை களைவீர்கள்.

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
—————————————
கன்னி

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது பேச்சில் கவனம் வேண்டும். பணி சம்பந்தமான கோப்புகளில் எச்சரிக்கை தேவை. உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். இனம் புரியாத கவலை மற்றும் பய உணர்வினால் சோர்வு உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திரம் : பேச்சில் கவனம் வேண்டும்.

அஸ்தம் : சோர்வு உண்டாகும்.

சித்திரை : அங்கீகாரம் காலதாமதமாகும்.
—————————————
துலாம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு கூடுதல் பணி உண்டாகும். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் : சாதகமான நாள்.
—————————————
விருச்சகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் கேளிக்கை மற்றும் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் வேண்டும். சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை : நிதானம் வேண்டும்.
—————————————
தனுசு

பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். பொருட்சேர்க்கை உண்டாகும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான புதிய சூழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.

பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : மேன்மையான நாள்.
—————————————
மகரம்

புதிய யுக்திகளை பயின்று கையாளுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் உண்டாகலாம். திறமைகள் வெளிப்பட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.

திருவோணம் : ஆதரவுகள் உண்டாகலாம்.

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
கும்பம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : புதிய நட்பு கிடைக்கும்.

சதயம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
—————————————
மீனம்

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் சில இடர்பாடுகள் தோன்றும். மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : விவாதங்கள் தோன்றும்.

உத்திரட்டாதி : தேவைகள் பூர்த்தியாகும்.

ரேவதி : கலகலப்பான நாள்.
—————————————

Leave a Comment