இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 28.12.2019 சனிக்கிழமை மார்கழி – 12 | Today rasi palan

🕉 ஶிவ Shiva 🕉 🕉ராம Raama 🕉

*Saturday /ஶனி*
*{28 – December – 2019}*
*மார்கழி 12/ Maarkazhi 12*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*தக்ஷிணாயனம் /Dhakshinaayanam*

*ஹேமந்த றுது / Hemantha R’thu*

*தனுர் மாஸம் /*
*Dhanur Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*த்விதீயை* / *Dhwitheeyai*~
Up to 11:58 Am வரை
பின் *த்ருதீயை* /Then *Thr’theeyai*

*ஸ்திர வாஸரம்/Sthira Vaasaram*

*உத்ராடம்* / *Uthraadam* ~
( உத்தராஷாடா / Uththaraashaadaa )
Up to 07:51 Pm வரை
பின் *திருவோணம்* /
Then *Thiruvonam*
(ஶ்ரவண /Shravana )

_யோகம்/Yogam_
*வ்யாகாதம்* / *Vyaaghaatham*
Up to 09:51 Pm வரை
பின் *ஹர்ஷணம்* /Then *Harshanam*

_கரணம்/Karanam_
*கௌலவம்* / *Koulavam*
Up to 11:58 Am வரை
பின் *தைதிலை* /Then *Thaithilai*

_ஶ்ராத்த திதி_
*தனு : ஶுக்ல த்ருதீயை*

_Shraaddha thithi_
*Dhanu : Shukla Thr’theeyai*

அம்ருதாதி யோகம் ~
*மரணம் & ஶுபம்*

Amr’thaadhi yogam ~
*Maranam & Shubham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:35 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 05:55 Pm*

*நல்ல நேரம்/Favour: time*~
07:45 – 08:45 Am &
04:45 – 05:45 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
09:00 – 10:30 Am

எம கண்டம்/Yema Ghantam
01:30 – 03:00 Pm

குளிகை காலம் /Gulikai Kaalam
06:00 – 07:30 Am

வார ஶூலை/பரிஹாரம் ~
*கிழக்கு /தயிர்*

Vaara Shoolai /Remedy ~
*East /Curd*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*மிதுனம்* / *Mithunam*

இன்று ~
**
**

Today ~
**
**

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

மேஷம்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். புதிய பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம்  தொடர் வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கடகம்

கடகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். எதிர்பாராத வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அணுகூலம் உண்டு. வழக்குகள் சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில விஷயங்கள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து செல்லும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன்னிசையாகவும் தைரியமாகவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபம் அளிக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும் பணவரவு திருப்தி தரும் உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர் கள். உறவினர்கள் நண்பர்களால் சில பிரச்சனைகள் உருவாகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி  ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் நண்பர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிய சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!