இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 3.11.2019 ஞாயிற்றுக்கிழமை ஐப்பசி – 17 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 17*
*நவம்பர் – 03 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*ஸப்தமி ( 60.0 )*
*பானு*
*உத்திராடம் ( 56.45 )*
*த்ருதி யோகம்*
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – ஸப்தமி*

_*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*_

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு நவம்பர் 03 ந்தேதி காலை 09:38 மணி முதல் நவம்பர் 05 ந்தேதி இரவு 07:43 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:49pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:57am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

மேஷம்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக் கள் தேடி வரும். தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதனால் நன்மை விளையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமை யான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த பிரச்சினை மற் றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பய ணிக்க தொடங்குவீர்கள். பிள் ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். உயர்வடையும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ந்திராஷ்டமம் தொடங்கி யிருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுமை தேவைப் படும் நாள்.

கடகம்

கடகம்: கணவன் மனைவியிடையே ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் கள். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். இனிமையான நாள்.

சிம்மம்

சிம்மம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: மற்றவர்களை நம்பிஎந்த வேலைகளையும் ஒப்ப டைக்கக்கூடாது என்று முடிவெ டுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழையகடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவு வார்கள். வெற்றிகரமான நாள்.

துலாம்

துலாம்: திர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்புவட்டம் விரிவடையும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாரபாரத்தில் அதிரடி சலுகை கள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் கலகலப் பான சூழல் நிலவும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண் பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். வீணான டென்ஷனை தவிர்க்கவும். உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். முன்கோபத்தை குறை யுங்கள்.யாருக்காகவும் சாட்சிகையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும்.

மீனம்

மீனம்: குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். புகழ் பெறும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!