இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 3.2.2020 திங்கட்கிழமை தை – 20 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*தை – 20*
*பிப்ரவரி – 03 – ( 2020 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*ஸுக்ல*
*நவமி ( 29.12 ) ( 06:19pm )*
&
*தசமி*
*இந்து*
*கார்த்திகை ( 39.2 ) ( 10:19pm )*
&
*ரோஹிணி*
*ப்ராம்ம யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – நவமி*

_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு பிப்ரவரி 02 ந்தேதி நடு இரவு 02:34 மணி முதல் பிப்ரவரி 05 ந்தேதி காலை 10:43 மணி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:43am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:11pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:55am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – க்ருத்திகை விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸுப யோகம் – அமிர்த யோகம்*_

 

இன்றைய (03-02-2020) ராசி பலன்கள்

மேஷம்

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் புகழ் உண்டாகும். அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அஸ்வினி : இலாபம் உண்டாகும்.

பரணி : அனுகூலமான நாள்.

கிருத்திகை : விருத்தி உண்டாகும்.
—————————————ரிஷபம்

தொழில் சார்ந்த முயற்சிகளில் காரியசித்தி அடைவீர்கள். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் ஆதாயம் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
————————————–மிதுனம்

நண்பர்களுடன் உல்லாச பயணங்களை மேற்கொள்வீர்கள். விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய செயல்களுக்கு நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடல்நலனில் அக்கறை தேவை. கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : நிதானம் வேண்டும்.

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
—————————————கடகம்

மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் சாதகமான சூழல் அமையும். எண்ணங்கள் மேம்படும். கெளரவ பதவிகள் வந்தடையும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

பூசம் : அனுகூலமான நாள்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————சிம்மம்

அரசு வகை உதவிகள் சிறப்பாக இருக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான காரியங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : சிறப்பான நாள்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
—————————————கன்னி

மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். சமூகசேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு எதிர்பார்த்த கடன் உதவிகளால் அனுகூலம் உண்டாகும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

அஸ்தம் : அமைதி வேண்டும்.

சித்திரை : அனுகூலமான நாள்.
—————————————துலாம்

அரசு தொடர்பான காரியங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் சூழல் அமையும். தொழில் சார்ந்த முடிவுகளில் நிதானமும், பொறுமையும் தேவை. வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சுவாதி : பொறுமை வேண்டும்.

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————விருச்சகம்

உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளால் புகழப்படுவார்கள். மனைவியின் மூலம் சுபவிரயம் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் கைகூடும். புனித யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : புகழப்படுவீர்கள்.

அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.

கேட்டை : முன்னேற்றமான நாள்.
—————————————தனுசு

பெண் ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். பங்காளிகளிடம் அமைதி காக்கவும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகளின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். உல்லாச கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூராடம் : அபிவிருத்தி உண்டாகும்.

உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————மகரம்

பிள்ளைகளின் மூலம் பெருமைபடக் கூடிய செய்திகள் வந்தடையும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும். போட்டிகளில் எதிர்பார்த்த பரிசுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : பெருமை அடைவீர்கள்.

திருவோணம் : இலாபகரமான நாள்.

அவிட்டம் : பரிசுகள் கிடைக்கும்.
—————————————கும்பம்

போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். பூமி சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். நற்செயல்களால் பாராட்டப்படுவீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

சதயம் : அனுகூலமான நாள்.

பூரட்டாதி : மனமகிழ்ச்சி ஏற்படும்.
—————————————மீனம்

ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை உண்டாகும். கால்நடை பராமரிப்பில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் நற்செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : உயர்வு உண்டாகும்.

உத்திரட்டாதி : மேன்மையான நாள்.

ரேவதி : கவனம் வேண்டும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!