இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 3.04.2020 வெள்ளிக்கிழமை பங்குனி – 21 | Today rasi palan

*விகாரி வருடம் 2020*
*ஏப்ரல்*
*3*
*பங்குனி*
*21*
*காஞ்சி சிவன் தேர்*
*வெள்ளி ஷாபான் 8*

*நல்ல நேரம் :-* 9.30 – *10.30 எமகண்டம் :-* 3.00 – 4.30
*ராகு :-* 10.30 – 12.00 *குளிகை :-* 7.30 -9.00
*திதி :-* தசமி
*திதி நேரம் :-* தசமி இ 7.57
*நட்சத்திரம் :-* பூசம் ப 1.51
*யோகம் :-* மரண
*சந்திராஷ்டமம் :-* பூராடம் உத்திராடம்
*சூலம் :-* மேற்கு
*பரிகாரம் ::-* வெல்லம்

*சிறப்புகள்*
*03.04.2020*

*பங்குனி 21 -* *வெள்ளிக்கிழமை*

*பண்டிகை*

மதுரை ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ரத உற்சவம், இரவு சிம்மாசன பவனி.

திருப்பரங்குன்றம் ஶ்ரீ முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
வழிபாடு
மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

*எதற்கெல்லாம் சிறப்பு?*

தாலி செய்ய நல்ல நாள்.

பெண்கள் சம்பந்தமான பரிகார பூஜைகள் செய்ய உகந்த நாள்.

பசு வாங்க சிறந்த நாள்.

விவசாய பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.

*லக்ன நேரம்*

*மேஷ லக்னம்:-* 06.46 AM முதல் 08.29 AM வரை

*ரிஷப லக்னம்:-* 08.30 AM முதல் 10.31 AM வரை

*மிதுன லக்னம்:-* 10.32 AM முதல் 12.43 PM வரை

*கடக லக்னம்:-* 12.44 PM முதல் 02.52 PM வரை

*சிம்ம லக்னம்:-* 02.53 PM முதல் 04.55 PM வரை

*கன்னி லக்னம்:-* 04.56 PM முதல் 06.57 PM வரை

*துலா லக்னம்:-* 06.58 PM முதல் 09.03 PM வரை

*விருச்சிக லக்னம்:-* 09.04 PM முதல் 11.15 PM வரை

*தனுசு லக்னம்:-* 11.16 PM முதல் 01.22 AM வரை

*மகர லக்னம்:-* 01.23 AM முதல் 03.16 AM வரை

*கும்ப லக்னம்:-* 03.17 AM முதல் 04.58 AM வரை

*மீன லக்னம்:-* 04.59 AM முதல் 06.41 AM வரை

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

 

இன்றைய(03-04-2020) ராசி பலன்கள்

மேஷம்
03.04.2020
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். அரசு வேலைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத வருகையால் கலகலப்பான சூழல் அமையும். தனவரவுகள் மேம்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : இலாபம் உண்டாகும்.

பரணி : கலகலப்பான நாள்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
—————————————
ரிஷபம்
03.04.2020
செய்தொழிலில் உங்களின் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகள் யாவும் கைகூடும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகளும், பணியில் மாற்றமும் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளால் சாதகமான சூழல் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : செல்வாக்கு உயரும்.

ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.

மிருகசீரிஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.
—————————————
மிதுனம்
03.04.2020
உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். சாதுர்யமாக பேசி எண்ணிய காரியத்தை முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கையாளவும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : மதிப்பு கிடைக்கும்.

திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.
—————————————
கடகம்
03.04.2020
சொந்த பந்தங்களிடம் கோபப் பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : அமைதி வேண்டும்.

பூசம் : தாமதம் உண்டாகும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.
—————————————
சிம்மம்
03.04.2020
சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும்.
—————————————
கன்னி
03.04.2020
மற்றவர்களின் பணிகளை கூடுதலாக பார்க்க வேண்டி வரும். தொழிலில் புதிய பொறுப்புகள் உண்டாகும். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு உயரும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
துலாம்
03.04.2020
அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் முனைவோருக்கு சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதுவிதமான எண்ணங்கள் உதயமாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : வெற்றி உண்டாகும்.
—————————————
விருச்சகம்
03.04.2020
புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு திறமைகள் வெளிப்படும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.

அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.

கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
—————————————
தனுசு
03.04.2020
வாடிக்கையாளர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் காரிய தடைகள் ஏற்படும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : அமைதி காக்கவும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : செலவுகள் ஏற்படலாம்.
—————————————
மகரம்
03.04.2020
பணியில் சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணியில் முக்கிய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.

அவிட்டம் : ஆதரவு பெருகும்.
—————————————
கும்பம்
03.04.2020
பணியில் நிம்மதியான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எண்ணிய செயலை பல தடைகளை கடந்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில செயல்களால் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

சதயம் : தடைகளை களைவீர்கள்.

பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
—————————————
மீனம்
03.04.2020
வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். முடிவுகளை எடுக்கும் முன் தகுந்த ஆலோசனைகளை கேட்கவும். சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன வசதிகள் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நுணுக்கங்களை கற்பீர்கள்.

உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.

ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!