இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 4.9.2019 புதன்கிழமை ஆவணி – 18 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆவணி – 18*
*செப்டம்பர் – 04 – ( 2019 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*ஸிம்ஹ*
*ஸுக்ல*
*ஷஷ்டி ( 55.23 )*
*ஸௌம்ய*
*ஸ்வாதி ( 13.46 ) ( 11:20am )*
&
*விசாகம்*
*மாஹேந்திர யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஷஷ்டி*

_*சந்திராஷ்டமம் – மீன ராசி*_

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

_*மீன ராசி* க்கு செப்டம்பர் 02 ந்தேதி நடு இரவு 01:11 மணி முதல் செப்டம்பர் 04 ந்தேதி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:08am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:26pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:32pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஷஷ்டி விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_

இன்றைய ராசி பலன் 04/09/2019 ஆவணி ( 18 ) புதன்கிழமை.!!

மேஷம்: உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.

ரிஷபம்: தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாலையில் நீண்டநாளாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். திர்பாராத திடீர் செலவு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

கடகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி: பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கவும் நேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

துலாம்: உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். காலைப் பொழுது இதமாக விடியும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு: காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பொறுமையுடன் இருப்பது அவசியம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

மகரம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

கும்பம்: பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்: இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பிற்பகலுக்குமேல் உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்…

Leave a Comment