இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 5.04.2020 ஞாயிற்றுக்கிழமை பங்குனி – 23 | Today rasi palan

 

இன்றைய (05-04-2020) ராசி பலன்கள்

மேஷம்

வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய செயல்களை எதிர்பார்த்தப்படி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : செல்வாக்கு உயரும்.

பரணி : இன்னல்கள் நீங்கும்.

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
ரிஷபம்

மூலிகை சம்பந்தமான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

ரோகிணி : குழப்பங்கள் நீங்கும்.

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
மிதுனம்

வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விரைவில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் பல தடைகளுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.
—————————————
கடகம்

குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். எண்ணிய எண்ணங்களால் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————
சிம்மம்

உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பொருட்களை சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். தனவரவில் இருந்துவந்த தடைகள் அகலும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : பிரச்சனைகள் நீங்கும்.

பூரம் : கலையறிவு அதிகரிக்கும்.

உத்திரம் : தடைகள் அகலும்.
—————————————
கன்னி

புதிய முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணி செய்யும் இடங்களில் மேன்மையான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திரம் : தாமதங்கள் அகலும்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.
—————————————
துலாம்

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த ஆதரவு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையான தனவரவு உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : ஆதரவு உண்டாகும்.

சுவாதி : மரியாதை அதிகரிக்கும்.

விசாகம் : தீர்வு கிடைக்கும்.
—————————————
விருச்சகம்

உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தொழில் வளம் பெருகும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டம் வகுப்பீர்கள். வர்த்தகம், வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.

கேட்டை : இலாபம் உண்டாகும்.
—————————————
தனுசு

கௌரவ பதவிகளால் மதிப்புகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நிலை சீராகும். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்திகள் உண்டாகும். பெண்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : உயர்வு உண்டாகும்.

பூராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
மகரம்

எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சம வயதினரிடம் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

திருவோணம் : பதற்றமின்றி செயல்படவும்.

அவிட்டம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
—————————————
கும்பம்

நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். தொழில் துறையில் உண்டான போட்டிகளை சமாளிப்பீர்கள். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : கவலைகள் நீங்கும்.

சதயம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி : முன்னுரிமை கிடைக்கும்.
—————————————
மீனம்

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். அரசு சம்பந்தமான செயல்களைள் விரைவில் முடிக்க முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : வெற்றி அடைவீர்கள்.

உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

ரேவதி : நிதானம் வேண்டும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!