இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 6.3.2020 வெள்ளிக்கிழமை மாசி – 23 | Today rasi palan

இன்று
வெள்ளிக்கிழமை !

விகாரி வருடம் : மாசி மாதம் :
23 ஆம் நாள் !

மார்ச் மாதம் : 06 ஆம் தேதி !
06-03-2020)

சூரிய உதயம் :
காலை : 06-27 மணி அளவில் !
(கும்ப லக்கனம்)

இன்றைய திதி : வளர்பிறை :
துவாதசி திதி !

(ஏகாதசி திதி – 11 ஆம் நாள்)

ஏகாதசி..
காலை 07-41 மணி வரை ! அதன் பிறகு துவாதசி !! (பின் இரவு 05-04 முடிய)

இன்றைய நட்சத்திரம் :
பூசம் !

புனர்பூசம்..
காலை 06-48 மணி வரை அதன் பிறகு பூசம்..!! ( பின் இரவு 05-45 முடிய)

யோகம் :
சித்தயோகம் ! (59-70) நாழிகை..!

ராகுகாலம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

சூலம் :
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !

கரணம் :
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !

நல்ல நேரம் :

காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

பகல் : 12-30 மணி முதல் 01-30 மணி வரை !!

மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !

இரவு : 06-30 மணி முதல் 07-30 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

சந்திர ஓரை :
விலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

நாள் :

இன்று
மேல் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :

இன்றும்
தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
வைஷ்ணவ ஏகாதசி !

இன்று
சுப முகூர்த்த நாள் !

இன்று
முகூர்த்தம் குளிகையில் அமையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் !

இன்று
பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !!

*பெருமாள் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும் !!*

இன்றைய (06-03-2020) ராசி பலன்கள்

மேஷம்

உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் எண்ணங்கள் மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். சபை சார்ந்த பணிகளில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : மேன்மை உண்டாகும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————
ரிஷபம்

புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்க பணியில் எதிர்பார்த்த செயல்கள் நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையாட்களால் எதிர்பார்த்த பணியில் சில காலதாமதம் உண்டாகும். மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : முடிவுகள் சாதகமாகும்.

ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.

மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
—————————————
மிதுனம்

உறவினர்களிடம் நிதானப்போக்கினை கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி சம்பந்தமான வீண் அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
—————————————
கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

பூசம் : செயல்திட்டம் வகுப்பீர்கள்.

ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.
—————————————
சிம்மம்

பணியில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவதற்கான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : தனவரவு உண்டாகும்.

உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.
—————————————
கன்னி

உடைமைகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். விவாதங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனமாக படிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.

அஸ்தம் : செல்வாக்கு உயரும்.

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
துலாம்

வெளியூர் சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வாரிசுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : தடைகள் நீங்கும்.

சுவாதி : ஆதரவான நாள்.

விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
—————————————
விருச்சகம்

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். புதிய, நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அனுஷம் : உயர்வு கிடைக்கும்.

கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.
—————————————
தனுசு

திட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். இயந்திர பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : இடர்பாடுகள் நேரிடலாம்.

பூராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
—————————————
மகரம்

குடும்ப உறப்பினர்களுக்கிடையே உள்ள குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கலகலப்பான நாள்.

திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
—————————————
கும்பம்

கடன் தொல்லைகள் நீங்கும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் நேரிடலாம். கலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
—————————————
மீனம்

நண்பர்களின் ஆதரவால் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : தனலாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

ரேவதி : சாதகமான நாள்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!