இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 7.4.2020 செவ்வாய்க்கிழமை பங்குனி – 25 | Today rasi palan

🕉 ஶிவ Shiva 🕉 🕉ராம Raama 🕉

*செவ்வாய் / Tuesday*
*{07 – April – 2020}*
*பங்குனி 25/ Pankuni 25*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*உத்தராயணம் / Uththaraayanam*

*ஶிஶிர ருது / Shishira R’thu*

*மீன மாஸம் /*
*Meena Maasam*

*ஶுக்ல பக்ஷம்*/
*Shukla Paksham*

*சதுர்தஶி* / *Chathurdhashi* ~
Up to 11:24 Am வரை
பின் *பௌர்ணமி* /Then *Pournami*

*பௌம வாஸரம்/Bouma Vaasaram*

*உத்ரம்* / *Uthram* ~
(உத்தர ஃபல்குனீ /
Uththara Phalgunee)
Up to 08:25 Am வரை
பின் *ஹஸ்தம்* /Then *Hastham*

_யோகம்/ Yogam_
*த்ருவம்* / *Dhr’vam*
Up to 06:21 Pm வரை
பின் *வ்யாகாதம்* /
Then *Vyaaghaatham*

_கரணம் /Karanam_
*வணிஜை* / *Vanijai*
Up to 11:24 Am வரை
பின் *பத்ரை* /Then *Bhadhrai*

_ஶ்ராத்த திதி_
*பௌர்ணமி*

_Shraaddha thithi_
*Pournami*

அம்ருதாதி யோகம் ~
*ஸித்தம் & அம்ருதம்*

Amr’thaadhi Yogam ~
*Sidhdham & Amr’tham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:13 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 06:23 Pm*

*நல்ல நேரம்/Favour: time*
07:30 ~ 08:30 Am &
01:30 ~ 02:30 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
03:00 ~ 04:30 Pm

எம கண்டம்/Yema Ghantam
09:00 ~ 10:30 Am

குளிகை காலம் / Gulikai Kaalam
12:00 ~ 01:30 Pm

வார ஶூலை /பரிஹாரம் ~
*வடக்கு /பால்*

Vaara Shoolai /Remedy ~
*North / Milk*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*கும்பம் / Kumbham*

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

இன்றைய கிழமை காயத்திரி
அங்காரக பகவான் / செவ்வாய் காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

இன்றைய திதி நித்யா
ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான ‘பராபட்டாரிகா’ என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள்.

இன்றைய நட்சத்திர காயத்ரீ
அஸ்தம் :

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ:

மேஷம்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாய மும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல் லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தி யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள் .

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதை யும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாக னத்தை சரிசெய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப் பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்…

 

 

Leave a Comment