இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 8.10.2019 செவ்வாய்க்கிழமை புரட்டாசி – 21 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*புரட்டாசி – 21*
*அக்டோபர் – 08 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*கன்யா*
*ஸுக்ல*
*தசமி ( 29.10 ) ( 05:43pm )*
&
*ஏகாதசி*
*பௌம*
*திருவோணம் ( 43.38 ) ( 11:19pm )*
&
*அவிட்டம்*
*த்ருதி யோகம்*
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – தசமி*

_*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*_

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு அக்டோபர் 06 ந்தேதி நடு இரவு 02:21 மணி முதல் அக்டோபர் 09 ந்தேதி மதியம் 12:36 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:59pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:55am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – விஜய தசமி*_
&
_*ஸ்ரவண விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸுப யோகம் – நாஸ யோகம்*_

 

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
ராசிபலன்
08-10-2019
செவ்வாய்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மேஷம் ♈

உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்த சீரியசாக முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். சிலருக்கு – குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். அன்புக்குரியவருடன் சிறிய விடுமுறைக்கு செல்பவர்கள் அதிக நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் துணை உங்கள புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
ரிஷபம் ♉

தவிர்க்க முடியாத சில சூழ்நிலையில் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேம்டும். நிலைமை சமாளிக்க உடனடியாக ரியாக்ட் பண்ணக் கூடாது. புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். குடும்பத்தில் விரைப்பாக இருக்காதீர்கள் – அது அமைதியைக் கெடுக்கும். அன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மிதுனம் ♊

கழுத்து / முதுகில் தொடர்ந்த வலியால் அவதிப்படலாம். அதைப் புறக்கணித்துவிட வேண்டாம். குறிப்பாக பொதுவாக உடல் பலவீனமாக இருக்கும் போது. இன்றைக்கு முக்கியமாக ஓய்வு தேவை. செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். காதல் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது. இன்று உங்கள் பாஸ் நல்ல மூடில் இருப்பார் எனவே ஆபீசில் இனிமையான சூழல் நிலவும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்:2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கடகம் ♋

அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஆர்வத்தை தூண்டும் விஷயத்தை செய்ய போகிறீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
சிம்மம் ♌

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரின் துணையுடன் சவுகரியம் மற்றும் அன்புடன் நிவாரணமாக இருங்கள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் – நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் – ஏதாவது காரணத்தால் – ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் – நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கன்னி ♍

இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் – நீங்கள் எதைச் செய்தாலும் – வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். மகளின் நோய் உங்களை அப்செட் ஆக்கலாம். அவளுடைய நோயில் இருந்து விடுபடுவதற்கு அவளின் எண்ணத்தை மேம்படுத்த அன்பு காட்டுங்கள். நோயை குணமாக்கும் தன்மையில் அன்பின் சக்தி குறிப்பிடத்தக்க பலனைத் தரும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து பரிசு / அன்பளிப்பு பெறுவதால் உற்சாகமான நாள். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம் – எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
துலாம் ♎

பயணம் செய்ய முடியாதவாறு நீங்கள் பலவீனமாக இருப்பதால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். சமூக வாழ்வை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பிசியான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி வெளியே குடும்பத்தினருடன் சென்று பார்ட்டிகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பிரஸரை அது குறைப்பது மட்டுமின்றி தயக்கத்தையும் போக்கும். காதலர்கள் குடும்ப உணர்வுகள் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
விருச்சிகம் ♏

வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். சக அலுவலர்கள் அல்லது உடன் பணியாற்றுபவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
தனுசு ♐

உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மகரம் ♑

ஒரு நண்பரின் ஜோதிட வழிகாட்டுதல் உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் செய்ய ஊக்கம் தருவதாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கும்பம் ♒

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சந்ததிக்காக திட்டமிட அருமையான நாள் ரொமாண்டிக் மன நிலையில் திடீர் மாற்றம் மிகவும் அப்செட் ஆக்கும். ஒரு கனினமான காலகட்டத்துக்குபிறகு இன்று ஆபீசில் ஒரு இனிமையான சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱ஸஷ
மீனம் ♓

உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். இன்று மற்றவர்களின் தேவையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் குழந்தைகளிடம் அதிக தாராளமாக இருந்தால் பிரச்சினை வரும். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🇮🇳🇲🇾🇸🇬🇺🇸🇩🇪🇽🇪🇦🇪🇴🇲🇬🇶🇩🇰🇱🇰

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!