இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 8.11.2019 வெள்ளிக்கிழமை ஐப்பசி – 22 | Today rasi palan

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳🇮🇳 ஹரி ஓம் நம சிவாய 🇮🇳🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம் 🇮🇳 தமிழ்நாடு,இந்தியா🇮🇳
ஐப்பசி 22 (08 .11.2019)
வெள்ளிக்கிழமை
வருடம் ~விகாரி
{விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம் ~தக்ஷிணாயனம் ருது ~சரத் ருது
மாதம் ~துலா மாஸம் {ஐப்பசி மாஸம்}
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~1.37 PM வரை ஏகாதசி பின் த்வாதசி நாள் ~வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம்)
நட்சத்திரம் ~2.01 pm வரை பூரட்டாதி பின் உத்தரட்டாதி யோகம் ~வியாகதம் கரணம் ~பத்ரம் அமிர்தாதியோகம் ~சுபயோகம் நல்ல நேரம் ~6.30 am ~7.30 am & 5.05 pm ~5.30 pm
ராகு காலம் ~10.30 am ~12 Noon
எமகண்டம் ~3.00 pm ~4.30 pm
குளிகை ~7.30 am ~9.00 am
சூரிய உதயம் ~6.09 am
சந்திராஷ்டமம் ~7.22 pm வரை கடகம் பின் சிம்மம்
சூலம் ~மேற்கு
பரிகாரம் ~வெல்லம ஸ்ராத்த திதி ~அதிதி
இன்று ~ஏகாதசி🙏🏿
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇮🇳 Tamilnadu,India🇮🇳 IPPASI 22 (08.11.2019) FRIDAY
YEAR ~VIKARI varudam {VIKARI nama samvathsaram}
AYANAM ~DHAKSHINAYANAM
RUTHU ~SARATH Ruthu
MONTH ~THULA masam {IPPASI masam}
PAKSHAM ~SUKLA paksham
THITHI ~UPTO 1.37 PM YEGADASI AND THEN THUVADASI
DAY ~Friday {Birugu vasaram}
NAKSHATTHIRAM ~UPTO 2.01 PM POORATATHI AND THEN UTHARATTATHI YOGAM ~VYAKATHAM KARANAM ~BATHRAM AMIRTHATHIYOGAM ~SUBAYOGAM RAGU KALAM ~10.30 am 12 Noon
YEMAGANDAM~3.00 pm ~4.30 pm
KULIGAI ~7.30 am ~9.00 am GOOD TIME ~6.30 am ~7.30 am & 5.00 pm ~6.00 pm
SUN RISE ~6.09 AM
Chandhirastamam ~UPTO 7.22 PM KADAGAM AND THEN SIMMAM
SOOLAM ~West
Prayatchittham ~Jaggiri Shrartha Tithi ~ATHITHI
Today ~YEGADASI🙏🏿
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾🇲🇾 ஹரி ஓம் நம சிவாய 🇲🇾🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
பஞ்சாங்கம் 🇲🇾 கோலாலம்பூர் 🇲🇾
8-11-2019
Friday, November 8, 2019
விகாரி – 2019
ஐப்பசி – 22
வெள்ளிக்கிழமை
சூரியோதயம் — 7:00 am
சூரியஸ்தமம் — 6:53 pm
அயனம் — தட்சிணாயனம்திதி
சுக்ல பக்ஷ ஏகாதசி — Nov 07 12:25 PM – Nov 08 02:54 PM
சுக்ல பக்ஷ துவாதசி — Nov 08 02:54 PM – Nov 09 05:09 PMநட்சத்திரம்
பூரட்டாதி ↓— Nov 07 11:45 AM – Nov 08 02:42 PM
உத்திரட்டாதி ↑— Nov 08 02:42 PM – Nov 09 05:26 PMகரணம்
பத்திரை — Nov 08 01:41 AM – Nov 08 02:54 PM
பவம் — Nov 08 02:54 PM – Nov 09 04:04 AMயோகம்
வியாகாதம்— Nov 07 11:12 AM – Nov 08 12:04 PM
ஹர்ஷணம்— Nov 08 12:04 PM – Nov 09 12:45 PM
சந்திரௌதயம்— Nov 08 04:06 PM
சந்திராஸ்தமனம்— Nov 09 04:25 AMஅசுபமான காலம்
இராகு— 11:27 AM – 12:56 PM
எமகண்டம்— 3:55 PM – 5:24 PM
குளிகை— 8:29 AM – 9:58 AM
துரமுஹுர்த்தம்
09:23 AM – 10:10 AM
01:20 PM – 02:08 PM
தியாஜ்யம்
01:23 AM – 03:10 AMசுபமான காலம்
அபிஜித் காலம் 12:33 PM – 01:20 PM
அமிர்த காலம்
None
Brahma Muhurat 05:24 AM – 06:12 AM
ஆனந்ததி யோகம்
dhwanksha Upto – Nov 08 02:42 PM
dhwajaசூர்யா ராசி
துலாம்சந்திர ராசி
கும்பம் Upto – Nov 08 07:59 AM
மீனம்சந்திர மாதம்
அமாந்த — கார்த்திகம்
பூர்ணிமாந்த — கார்த்திகம்
Saka — கார்த்திகம் 17, 1941
Vedic Ritu— Sharad (Autumn)
Drik Ritu— Hemant (Prewinter)
Shaiva Dharma Ritu— JivanaTamil Yoga
Marana Upto – Nov 08 02:42 PM
ஸித்தம்Chandrashtama
1. Punarvasu Last 1 padam, Pushya , Ashlesha
Others
Agnivasa —
Patala (Nadir) upto 08 – 14:54 Prithvi (Earth)
Chandra Vasa —
West upto 08 – 07:59 North
Disha Shool — west
Rahukala Vasa — south-eastவாரசூலை
சூலம் — மேற்கு
பரிகாரம் — வெல்லம்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🇲🇾HARI OM NAMAH SHIVAYA🇲🇾
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Panjangam 🇲🇾 Kuala Lumpur 🇲🇾
8-11-2019
Friday, November 8, 2019
Vikari – 2019
Aippasi – 22
Friday
Sunrise — 7:00 am
Sunset — 6:53 pm
Ayana — DakshinayanTithi
Sukla Paksha Ekadashi — Nov 07 12:25 PM – Nov 08 02:54 PM
Sukla Paksha Dwadashi — Nov 08 02:54 PM – Nov 09 05:09 PMNakshatra
Poorattadhi ↓— Nov 07 11:45 AM – Nov 08 02:42 PM
Uthirattadhi ↑— Nov 08 02:42 PM – Nov 09 05:26 PMKarana
Vishti — Nov 08 01:41 AM – Nov 08 02:54 PM
Bava — Nov 08 02:54 PM – Nov 09 04:04 AMYoga
Vyaghata— Nov 07 11:12 AM – Nov 08 12:04 PM
Harshana— Nov 08 12:04 PM – Nov 09 12:45 PM
Moonrise— Nov 08 04:06 PM
Moonset— Nov 09 04:25 AMInauspicious Period
Rahu— 11:27 AM – 12:56 PM
Yamaganda— 3:55 PM – 5:24 PM
Gulika— 8:29 AM – 9:58 AM
Dur Muhurat
09:23 AM – 10:10 AM
01:20 PM – 02:08 PM
Varjyam
01:23 AM – 03:10 AMAuspicious Period
Abhijit Muhurat 12:33 PM – 01:20 PM
Amrit Kaal
None
Brahma Muhurat 05:24 AM – 06:12 AM
Anandadi Yoga
Thulanksha Upto – Nov 08 02:42 PM
DhwajaSoorya Rasi
ThulamChandra Rasi
Kumbham Upto – Nov 08 07:59 AM
MeenamLunar Month
Amanta — Kartika
Purnimanta — Kartika
Saka — Kartika 17, 1941
Vedic Ritu— Sharad (Autumn)
Drik Ritu— Hemant (Prewinter)
Shaiva Dharma Ritu— JivanaTamil Yoga
Marana Upto – Nov 08 02:42 PM
SiddhaChandrashtama
1. Punarvasu Last 1 padam, Pushya , Ashlesha
Others
Agnivasa —
Patala (Nadir) upto 08 – 14:54 Prithvi (Earth)
Chandra Vasa —
West upto 08 – 07:59 North
Disha Shool — West
Rahukala Vasa — South-EastVaara Soolai
Soolam — West
Remedy — Jaggery
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🇮🇳🇲🇾🇸🇬🇺🇸🇩🇪🇽🇪🇦🇪🇴🇲🇬🇶🇩🇰🇱🇰

மேஷம்

ஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகளின் உணர்வு களை புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். வாகனங்களில் பழுது ஏற்பட்டு சரியாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆதரவு பெருகும் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதிய யுத்திகளினால் நல்ல லாபம் பெறுவீர்கள் நன்மைகள் பெருகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர் அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள் உடன் பிறந்தவர்கள் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள் முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலை சுமைகளினால் அவ்வப்போது கோபப்படுவீர்கள் குடும்பத்தில் உள்ளவர் வளைந்து கொடுத்து போவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம் வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அணுசரனையாக நடந்து கொள்ளுங்கள். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: கடினாமான காரியங்களும் எளிதாக முடியும் சகோதரர்களால் ஆதாயம் உண்டு விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும் வியாபாரத்தில் கூட்டாளிகளினால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்கள் மற்றும் அதிகார பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். அண்டை அயலார்கள்.உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும் . உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகன பயணங்களில் கவனம் தேவை. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: துணிச்சலாக சில மிக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் உடன் பிறந்தவர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். துணிவுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விலகி சென்றவர்களும் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வர வேண்டிய பணம்கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உற்சாகமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசியில் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளினால் அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!