இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 8.5.2020 வெள்ளிக்கிழமை சித்திரை – 25 | Today rasi palan

*பஞ்சாங்கம்* ~ *சித்திரை ~ 25* ~
*{08.05.2020} வெள்ளிக்கிழமை.*
*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}*
*2.அயனம் ~ உத்தராயணம்.*
*3.ருது ~வஸந்த ருதௌ.*
*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்).*
*5.பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*
*6.திதி ~ பிரதமை பிற்பகல் 03.12 PM. வரை. பிறகு துவிதியை .*
*ஸ்ரார்த்த திதி ~ பிரதமை .*
*7.நாள் ~~ வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம்}* ~~~~~~~ *8.நக்ஷத்திரம் ~ விசாகம் காலை 10.25 AM. வரை. பிறகு அனுஷம்.*

*யோகம் ~ சித்த யோகம்.*
*கரணம் ~ கௌலவம், தைதுலம்.*
*நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*
*ராகு காலம் ~ காலை 10.30 AM ~ 12.00 NOON.*
*எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM*.
*குளிகை ~ காலை 07.30~ 09.00 AM*.
*சூரிய உதயம் ~ காலை 05.54 AM*.
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.22 PM.*
*சந்திராஷ்டமம். ~ அஸ்வினி*.
*சூலம் ~ மேற்கு. பரிகாரம் ~ வெல்லம்*
*இன்று — .*🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAANGAM*~
*CHITHTHIRAI ~ 25 ~ (08.05.2020) FRIDAY*.
*1.YEAR ~ SAARAVARI VARUDAM {SAARVARI NAMA VATHSARAM}.*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3.RUTHU ~ VASANTHA RUTHU.*
*4.MONTH ~ CHITHTHIRAI. { MESHA MAASAM}.*
*5.PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*
*6.THITHI ~ PRADHAMAI UPTO 03.12 PM. AFTERWARDS DUVIDHIAI*
*SRAARTHTHA THITHI ~ PRADHAMAI.*
*7.DAY ~ FRIDAY( BRUHU VASARAM).*
*8.NAKSHATRAM ~ VISAAGAM UPTO 10.25 AM. AFTERWARDS ANUSHAM .*

*YOGAM ~ SIDHDHA YOGAM .*
*KARANAM ~ KAULAVAM, TAITULAM .*
*RAGU KALAM .~10.30 AM~12.00 NOON*.
*YEMAGANDAM ~03.00 ~ 04.30 PM*.
*KULIGAI : 07.30 ~ 09.00 AM*.
*GOOD TIME ~ 09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM* .
*SUN RISE ~ 05.54 . AM*.
*SUNSET ~ 06.22 PM*.
*CHANDRAASHTAMAM ~ ASWINI.*
*SOOLAM ~ WEST*.
*PARIGARAM*~ *JAGGERY.*
*TODAY ~ .*🙏 🙏🙏🙏

வெள்ளிக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
7-8. புதன். 💚 👈சுபம் ✅
8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅
9-10. சனி.. ❤👈அசுபம் ❌
10-11. குரு. 💚 👈சுபம் ✅
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
2-3. புதன். 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔
3-4. சந்திரன்.💚 👈சுபம் ✅
4-5. சனி.. ❤👈அசுபம் ❌
5-6. குரு. 💚 👈சுபம் ✅.
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல் கள் உண்டாகும். சிலர் உங்களை மட்டாம் தட்டி பேசினாலும் உணர்ச்சி வசப்படாமல் இருக்க பாருங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோ கத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர்கள் வருகையால் வீடுகளைக்கட்டும். உத்தியோகத்தில் உங்களின் உழைப் பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததைமுடிக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப் பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப்பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயண செலவுகளால் திணறு வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும் . உற்சாகமான நாள்…

Leave a Comment