இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 09.1.2020 வியாழக்கிழமை மார்கழி – 24 | Today rasi palan

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉*

*பஞ்சாங்கம் ~ மார்கழி* ~ *24* ~
{ *09.01.2020.*} *வியாழக்கிழமை*
*1.வருடம் ~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}*
*2.அயனம் ~ தக்ஷிணாயணம்.*
*3.ருது ~ ஹேமந்த ருதௌ.*
*4.மாதம் ~ மார்கழி ( தனுர் மாஸம்)*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*6.திதி ~ சதுர்த்தசி.*
*ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தசி .*
*7.நாள்*~ *வியாழக்கிழமை { குரு வாஸரம் }* ~~~~~~~~~~ *8.நக்ஷத்திரம் ~ மிருகஸீர்ஷம் பிற்பகல் 03.42 PM.வரை. பிறகு திருவாதிரை.*

*யோகம் ~ யோகம் சரி இல்லை .*
*கரணம் ~ கரஜை, வணிஜை..*
*நல்ல நேரம் ~ காலை 10.30 AM ~ 11.30 AM & 12.30 PM – 01.30 PM.*
*ராகு காலம் ~ஷ் பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*
*எமகண்டம் ~ காலை 06.00 ~ 07.30 AM.*
*குளிகை ~ காலை 09.00 ~10.30 AM.*
*சூரிய உதயம் ~ காலை 06.33 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 05.54 PM.*
*சந்திராஷ்டமம்~ மூலம்,பூராடம்.* *சூலம் ~ தெற்கு.*
*பரிகாரம் ~ தைலம்.*
*இன்று ~ .*

*🔯🕉 SRI RAMAJEYAM.🔯🕉*

*PANCHCHAANGAM*~
~ *MAARGAZHI ~ 24*
~ *(09.01.2020) THURSDAY.*
*YEAR ~ VIKAARI VARUDAM {VIKAARI NAMA SAMVASTHRAIM}*
*AYANAM ~ DHAKSHINAAYANAM.*
*RUTHU ~ HEMANTHA RUTHU.*
*MONTH ~ MAARGAZHI { DHANUR MAASAM*}
*PAKSHAM ~ SUKLA PAKSHAM.*
*THITHI ~ CHATURDHASI.*
*SRAARTHTHA THITHI ~ CHATURDHSI*.
*DAY ~ THURSDAY( GURU VAASARAM)*
*NAKSHATHRAM ~ .MIRUGASEERSHAM UPTO 03.42 PM. AFTERWARDS THIRUVAADHIRAI.*

*YOGAM ~ YOGAM NOT GOOD.*
*KARANAM .~ GARAJAI, VANIJAI.*
*RAGU KALAM ~: 01.30PM ~ 03.00PM.*
*YEMAGANDAM ~ 06.00 ~07.30 AM.*
*KULIGAI : 09.00 ~10.30 AM.*
*GOOD TIME ~ 10.30 AM ~ 11.30 AM. & 12.30 PM ~ 01.30 PM.*
*SUN RISE ~ 06.33 AM.*
*SUN SET ~ 05.54 PM.*
*CHANTHRASHTAMAM ~ MOOLAM,POORAADAM.*
*SOOLAM. ~ SOUTH*.
*Parigaram ~ GINGELY OIL.*
*TODAY ~ .* 🙏🙏🙏🙏

இன்றைய (09-01-2020) ராசி பலன்கள்

மேஷம்

பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்துசேரும். தொழிலுக்கு தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.

பரணி : அனுசரித்து செல்லவும்.

கிருத்திகை : கவலைகள் உண்டாகும்.
—————————————ரிஷபம்

திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை

கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : செல்வாக்கு உயரும்.
—————————————
மிதுனம்

உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். திறமைகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : நலம் உண்டாகும்.

திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————கடகம்

தொழில் சம்பந்தமான இடமாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் தொழிலில் இலாபம் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இடமாற்றம் ஏற்படும்.

பூசம் : இலாபம் உண்டாகும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
————————————–சிம்மம்

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தையின் ஆதரவால் சுபகாரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். போக்குவரத்தால் சுபமான இலாபம் கிடைக்கும். எடுத்த பணிகளில் செய்யும் விதத்தால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சுபகாரியங்கள் கைகூடும்.

பூரம் : இலாபம் கிடைக்கும்.

உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————கன்னி

உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த முடிவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
————————————-துலாம்

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சித்திரை : அன்பு அதிகரிக்கும்.

சுவாதி : அனுகூலம் உண்டாகும்.

விசாகம் : முன்னுரிமை கிடைக்கும்.
————————————-விருச்சகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து இடுவதில் கவனத்துடன் இருக்கவும். கடன்காரர்களால் மனவருத்தங்கள் ஏற்படும். பங்காளிகளிடத்தில் பொறுமை காத்தல் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : வருத்தங்கள் ஏற்படலாம்.

கேட்டை : பொறுமை வேண்டும்.
—————————————தனுசு

எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். மனைவியால் சுபவிரயம் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளியூர் வேலை வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கற்ற சில சூட்சமங்களால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : சுபவிரயம் ஏற்படும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————மகரம்

எதிர்பாராத செலவுகள் நேரிடும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : புகழ் உண்டாகும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : முடிவுகள் சாதகமாகும்.
————————————–கும்பம்

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலில் வேலையாட்களால் கவலைகள் உண்டாகும். எதிர்பார்த்த வியாபாரம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

சதயம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
—————————————மீனம்

அரசு அதிகாரிகளுக்கு இடையேயான நட்பில் நம்பிக்கை உண்டாகும். பேச்சுத்திறமையால் புகழப்படுவீர்கள். கால்நடை வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நம்பிக்கை உண்டாகும்.

உத்திரட்டாதி : புகழப்படுவீர்கள்.

ரேவதி : இலாபம் உண்டாகும்.
————————————–

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!