இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 09.07.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 24 | Today rasi palan

*🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩*

*பஞ்சாங்கம் ~ ஆனி ~ *24*
*{09.07.2019}* *செவ்வாய்கிழமை.*
*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ *உத்தராயணம்*.
*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.
*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)
*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*திதி ~ ஸப்தமி காலை 09.44 AM.வரை. பிறகு அஷ்டமி.*
*ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி .*
*நாள்* ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~~~~~~~~~ *நக்ஷத்திரம்*~ ஹஸ்தம் .
*யோகம்*~ சித்த யோகம் .
*கரணம்* ~ பத்ரம், பவம்..
*நல்ல நேரம்*~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM .
*ராகு காலம்*~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM .
*எமகண்டம்*~ காலை 09.00 AM ~10.30 AM.
*குளிகை* ~ 12.00 NOON ~ 01.30 PM.
*சூரிய உதயம்*~ காலை 05.58 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.36 PM.
*சந்திராஷ்டமம்*~ பூரட்டாதி, உத்திரட்டாதி .
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
*இன்று ~ .* 🙏🙏
*🚩🕉SRI RAMAJEYAM🕉🚩*

*PANCHCHAANGAM* ~ *AANI*~ *24 (09.07.2019)* ~ *TUESDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM ~ UTHTHARAAYANAM*.
*RUTHU:*~ GREESHMA RUTHU.
*MONTH ~ AANI (MITHUNA MAASAM)*
*PAKSHAM* ~ SUKLA PAKSHAM.
*THITHI* ~ SABTHAMI UPTO 09.44 AM. AFTERWARDS ASHTAMI..
*SRAARTHTHA THTHI ~ ASHTAMI*
*DAY*~ TUESDAY( POUMA VAASARAM)
*NAKSHATHRAM ~ HASTHAM .*
*YOGAM*~ SIDHDHA YOGAM.
*KARANAM ~ BHADHRAM,BHAVAM*
*RAGU KALAM*~03.00 PM~04.30PM.
*YEMAGANDAM*~09.00 ~10.30 AM.
*KULIGAI*~12.00 PM ~ 01.30 PM.
*GOOD TIME*~ 07.45 AM TO 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.
*SUN RISE* ~ 05.58 AM.
*SUN SET ~ 06.36. PM*
*CHANTHRASHTAMAM* ~ POORATTAADHI,UTHTHIRATTAADHI.
*SOOLAM* ~ NORTH .
*Parigaram* ~ MILK .
*TODAY*~ **🙏🙏🙏🙏

 

செவ்வாய்க்கிழமை ஓரை
காலை 🔔🔔

6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈சுபம் சுபம் ✔
9-10.புதன். 💚 👈சுபம் சுபம் ✔
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✔
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌

பிற்பகல் 🔔🔔

12-1.குரு. 💚 👈 சுபம் ✔
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌

மாலை 🔔🔔

3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✔
4-5.புதன். 💚 👈 சுபம் ✔
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✔
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

 

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
09-07-2019
செவ்வாய்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மேஷம் ♈

உங்கள் மனதில் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்குங்கள். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். தொடர்பு கொள்வதும் கலந்துரையாடலும் நன்றாக அமையாவிட்டால் – நீங்கள் அமைதியை இழந்து பிற்காலத்தில் வருத்தப்படக் கூடிய வகையில் பேச நேரிடலாம் – சிந்தித்துப் பேசுங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இன்று, உங்கள் துணையுடன் ஏற்பட்ட பிணக்கு இனிமையான நினைவுகளை நினைவு கூர்வதால் தீரும். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

ரிஷபம் ♉

வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மிதுனம் ♊

உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று, உங்கள் வாழ்க்கை துணை கற்கண்டை விட இனிமையானவர் என்று உணருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கடகம் ♋

இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். வீட்டில் சடங்குகள் நடத்தப்படும். சிலருக்கு அழகிய பரிசுகளும் பூங்கொத்துகளும் நிறைந்த ரொமாண்டிக்கான மாலைப் பொழுது அமையும். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். தனையே அறியாமல் உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

சிம்மம் ♌

வெளிப்புற பார்ட்டிகளும் மகிழ்ச்சியான சந்திப்புகளும் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உடல் ரீதியான நெருக்கம் உங்களுக்கு உங்கள் துணைக்கு இடையே இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கன்னி ♍

உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். ரொமாண்டிக் சிந்தனைகள் மற்றும் கடந்தகால கனவுகளில் திளைக்கப் போகிறீர்கள். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

துலாம் ♎

சிக்கலான சூழ்நிலையில் அப்செட் ாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். யாராவது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம், கவனமாக இருக்கவும். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இன்று ஆபீசில் புத்துணர்சியுடன் செயல்படுவீர்கள். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

விருச்சிகம் ♏

உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சீனியர்கள் மற்றும் சகாக்களின் ஆதரவு உங்கள் நன்னெறியை அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

தனுசு ♐

அழுத்தத்தை புறக்கணித்துவிட முடியாது. புகையிலை மற்றும் மதுவைப் போல இதுவும் தீராத வியாதியைப் போல பரவி வருகிறது. நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். பிரச்சினைகளை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். இன்று அபீசில் அதிக அன்பினை னீங்கள் உணர முடியும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணையின் அன்பில் உங்கள மன வேதனைகள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மகரம் ♑

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். காதல் – துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். காதலும் சுவையான உணவும் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும். இவற்றில் சிறந்த்தை இன்று நீங்கள் பெறுவீர்கள்..

அதிர்ஷ்ட எண்: 9⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கும்பம் ♒

காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். மனதில் நல்ல சிந்தனை ஓட்டம் இருந்தால் அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பர்கள். எதிர்காலம் வளமாக இருக்க புதிய தொடர்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் அவர்கள் உதவி செய்வார்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மீனம் ♓

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். எதிர்பார்த்தபடி சகாக்கள் வேலை பார்க்காததால் நீங்கள் மிகவும் அப்செட் ஆவீர்கள். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment