Achyutam Keshavam Lyrics in Tamil
அச்யுதாஷ்டகமான (Achyutam Keshavam Lyrics) என்ற அச்சுதம் கேசவம் ஸ்தோத்திரத்தை தினமும் பாடுபவர்கள் பெருமாளின் திருப்பாதங்களை அடைவார்கள் என்பது நம்பிக்கை… மேலும், இறைவனை சேவிக்க இந்த பாடலின் பாடல் வரிகள் இந்த பதிவில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது….
அச்யுதம் கேசவம் ராம-நாராயணம்
கிருஷ்ணா-தாமோதரம் வாசுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம்கோபிகா வல்லபம்
ஜானகி-நாயகம் ராமசன்றம் பஜே (1)
அச்யுதம் கேசவம் சத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகா ராதிதம்
இந்திரா மந்திரம் சேட்தச சுந்தரம்
தேவகி நந்தனம் நந்தஜம் சண்டடெ (2)
விஷ்ணவே ஜிஷ்னவெ சக்ஹினெ சக்ரினே
ருக்மினீராகினெ ஜானகி ஜானயே
வல்லவீ வல்லபா யார்சிட யட்மனெ
கம்சவித்வம்சினெ வம்ஷினெ தேநமஹ (3)
கிருஷ்ணா கோவிந்தா ஹி ராமநாராயண
ஸ்ரீபதே வாசுதேவ் வாஜிதெ ஸ்ரீநிதெ
அச்யுத நந்ததெ மாதவ் தொக்ஷஜ
துவாரகநாயக தறௌபதி ரக்க்ஷக (4)
ரக்ஷாச சொப்ஹிட சீதையா சொப்ஹிட
தண்டக ரன்யப்ஹூ புன்ய்த காரனஹ்
லக்ஷ்மனே நாண்விதொ வானரை செவிதொ
அகச்ட்யசம்-பூஜிடொ ராகவ பாதுமன் (5)
தேனுக்கா ரீஷ்டகா நிஷ்டக்ரிட்-வெஷிகா
கேசிகா கம்சரிட் வம்சிகா வாதகா
பூதன-கோபக சூரஜ் கேலனொ
பாலா-கோபாலக பாதுமாம் சர்வதா (6)
விட்யுடுட்-யொடவன் பர்சுபுர துவாசஹம்
ப்ரவ்ரிடம் போதவ ப்ரொல்லச விக்ரஹம்
வன்யய பாலையா ஷோபிடோ ரஸ்தலம்
லொஹித்தான்-க்ஹ்ரிட்வயம் வாரிஜக்ஷம் பஜே (7)
குஞ்சிதை குண்தலை ராஜாராமானனம்
ரட்னமௌல் இம்லசட் குண்டலம் கண்டயொ
ஹரகெ-யுரகம் கன்கனப்ரொஜ்வலம்
கின்கினீமஞ்சுலம் ஷ்யாமளம் தம் பஜே… (8)
அச்யுதஸ்யாஷ்டகம் ய: படேத் இஷ்டதம்
ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: சஸ்ப்ருதம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ருவ்விஸ்வம்பரஸ்
தஸ்ய வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம்
அச்யுதனின் அஷ்டகமான இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறார்களோ, தனது இஷ்ட தெய்வத்தின் மேல் அன்புடன் தினந்தோறும் பரமனின் மேல் ஆசையுடன் அழகுடைய இந்த ஸ்தோத்திரம் அகில நாயகனுடைய பாதத்தை அடைவார்கள்…
கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடல் வரிகள்
ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்
புல்லாங்குழல் கொடுத்த பாடல் வரிகள்
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More
Leave a Comment