Anjumalai Alaga Song Lyrics in Tamil

அஞ்சுமலை அழகா ஐயா ஐயப்பன் பாடல் வரிகள் (Anjumalai azhagaa lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திரு. புஷ்பவனம் குப்புசாமி ஐயா அவர்கள் பாடிய பாடலில் இந்த பாடல் மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்…. இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது…

அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா

மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா
(சாமி சரணம் ஐயப்ப சரணம் தேவன் சரணம் தேவி சரணம்) Chorus

நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா
சூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சதய்யா
சந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா
பன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே….

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
(சாமியே சரணம் ஐயப்பா)

பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா
(சாமி சரணம் ஐயப்ப சரணம் பகவான் சரணம் பகவதி சரணம்) Chorus

பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா
நீலி மலை அடஞ்சோம் நிம்மதி வந்ததைய்யா
சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா
ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு… சாமி

அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
அஞ்சுமலை அழகா………. சுவாமியே சரணம் ஐயப்பா…

Anjumalai Alaga Video Song Lyrics in Tamil

ஆனபுலி ஆடி வரும் காட்டுல பாடல் வரிகள்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள்

Leave a Comment