அஞ்சு மலைக்கு அதிபதி ஆணை புலிக்கதிகாரி பாடல் குருவே சரணம் என்ற இந்த ஆல்பம் சக்திதாசன் அவர்களால் பாடப்பட்டது.. இந்த பாடல் ஐயப்ப பூஜைகளில் பாடும் பாடல்களில் மிக சிறந்த ஒன்றாக அமையும்…. Chorus சிறப்பாக இருந்தால் இந்த பாடல் சிறப்பாக இருக்கும்… ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா….
அஞ்சு மலைக்கு அதிபதி ஆணை புலிக்கதிகாரி பாடல் வரிகள்
கானக வாசம் கலியுக வரதம்… கற்பூர பிரியம் காக்கும் தெய்வம்…

திருவடி சரணம் குருவடி சரணம் சரணத்தின் மீது சாமிகள் கவனம்…
திருவடி சரணம் குருவடி சரணம் சரணத்தின் மீது சாமிகள் கவனம்..
அஞ்சு மலைக்கு அதிபதி ஆணை புலிக்கதிகாரி..
சேனை நடத்தி வரும் வேந்தனுக்கும் அதிபதி…
பேரு என்ன சொல்லுவீரே… அவர் வாழும் மலை சொல்லுவீரே…

பேரு என்ன சொல்லுவீரே… அவர் வாழும் மலை சொல்லு வீரே…

சாஸ்தா தான் அவர் பேரு… இடம் சபரிமலை காடு… (2) (Chorus)
கன்னிமலை காரர்களை கண்ணில் வச்சு காப்பவரே…
கல் எடுத்த குன்றினிலே முன்னடத்தி போறவரு…
போறவரு பேரு என்னவோ… அவர் வாழும் மலை என்ன மலையோ…

வண்ணம் நல்ல வண்ணம் ஐயா… வாவரோட தோழர் ஐயா..
பேட்டை துள்ளும் சாமிமார கை நடத்தும் நாதர் அய்யா
நாதரோட பேரு என்னவோ… அவர் வாழும் ஊரு எந்த ஊரோ?…

சாஸ்தா தான் அவர் பேரு… இடம் சபரிமலை காடு… (2)
பொல்லாத காட்டுக்குள்ள வில்லெடுத்து போறவரு…
பின்னே வரும் சாமிகள காத்து நிற்கும் காவலரு…
காவலரு பேரு என்னவோ அவர் வாழும் மலை என்ன மலையோ?
அந்த காவலரு பேரு என்னவோ அவர் வாழும் மலை என்ன மலையோ?
பொல்லாத காட்டுக்குள்ள வில்லெடுத்து போறவரு…
பின்னே வரும் சாமிகள காத்து நிற்கும் காவலரு…
காவலரு பேரு என்னவோ அவர் வாழும் மலை என்ன மலையோ?
காவலரு பேரு என்னவோ அவர் வாழும் மலை என்ன மலையோ?
சாஸ்தா தான் அவர் பேரு… இடம் சபரிமலை காடு… (2)
சாஸ்தா தான் அவர் பேரு… இடம் சபரிமலை காடு… (2)
சாஸ்தா தான் அவர் பேரு… இடம் சபரிமலை காடு… (2)
கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு பாடல் வரிகள்
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்
எந்த மலை சேவித்தாலும் பாடல் வரிகள்