ஐயா ஐயா ஐயப்பா (Ayya ayya ayyappa) ஸ்ரீ ஹரி சாமி அவர்கள் பாடிய ஐயா ஐயா ஐயப்பா பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த பாடல் மிக மிக இனிமையான ஒன்றானது… இந்த பாடல் ஐயப்ப சாமியை பாடி வழிபட மிக சிறந்த ஒன்றானதாகும்…. அது மட்டுமில்லாமல் இந்த பாடலை ஐயப்பா பூஜையில் ஒருவர் முதல் வரிகளை பாட, மற்றவர்கள் “சரணமப்பா ஐயப்பா” மற்றும் “சுவாமி குரு ஐயப்பா” என்ற வரிகளை குழுவாக பாடும் பாடலாம்… மேலும் இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது…. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அரிசுவடி நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
மெல்ல மெல்ல உன் முகம் படிக்க வந்தொம் ஐயப்பா
சுவாமி குரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா குருநாதன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
உன் கைய கைய காட்டப்பா நல்லவழி ஏத்தப்பா
சுவாமி குரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அடைமழையே நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
கொஞ்சன்னெஞ்சொம் அழுக்கையும் கழுவி சுத்தம் செய்யப்பா
சுவாமி குரு ஐயப்பா
எங்க குரு எங்கள் தங்க குரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
சின்ன சின்ன மாலையாம் சிறுகமணிமாலையாம்
சரணமப்பா ஐயப்பா
உன்னையென்நி போடையில் சீர்திருத்தும் வேலியாம்
சுவாமி குரு ஐயப்பா
சொக்கதங்கம் குருவடி சொன்னபடி நடக்கிரொம்
சரணமப்பா ஐயப்பா
அக்கம்பக்கம் எல்லாமே ஐயப்பனா பாக்கரோம்
சுவாமி குரு ஐயப்பா
காலை மாலை வேலையில் அம்பலத்தில் வேலயாம்
சரணமப்பா ஐயப்பா
நீலிமலை நாதமே நினைப்பில் வந்து ஆடுதாம்
சுவாமி குரு ஐயப்பா
தங்கமணி கோட்டையில் தவமிருக்கும் சுவாமியே
சரணமப்பா ஐயப்பா
உங்க மனம் கோனாம நடப்பது எங்க ஆசையே
சுவாமி குரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
தத்தி தத்தி நடந்திடும் குலத்துபுழை பாலனே
சரணமப்பா ஐயப்பா
புத்தியெல்லம் உன் பதம் அடகு வெச்சொம் அய்யனே
சுவாமி குரு ஐயப்பா
கொச்சிகலத்த சுவாமியே கோலம் பூண்ட நாதரே
சரணமப்பா ஐயப்பா
அச்சுவெல்லம் போலவே அய்யா உன்னிடம் கரையிரோம்
சுவாமி குரு ஐயப்பா
கொத்து கொத்து மாலையாம் மார்பில் வாழும் சாமியே
சரணமப்பா ஐயப்பா
பக்தி கொண்டு பத்தியம் இருப்பதெல்லாம் சத்தியம்
சுவாமி குரு ஐயப்பா
உப்புகாரம் குறைக்குரோம் உன் சரணம் செர்க்கிரோம்
சரணமப்பா ஐயப்பா
தப்பு தண்டா செய்யாம தவமிருந்து பழகுரோம்
சுவாமி குரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
கருப்பசாமி உடன்வர காடு ஈரும் அய்யனே
சரணமப்பா ஐயப்பா
வருத்தி வருத்தி உடல தான் சன்னதியா ஆக்குரொம்
சுவாமி குரு ஐயப்பா
கோவவீர வாவர தோழரான சுவாமியே
சரணமப்பா ஐயப்பா
காமகோவ க்ரோதனமே தவுடுபொடி செய்கிரோம்
சுவாமி குரு ஐயப்பா
பத்து எட்டு பதினெட்டு படி வளரும் தெய்வமே
சரணமப்பா ஐயப்பா
சொத்து பத்து எல்லாமே ஜோதி மயமாகுமே
சுவாமி குரு ஐயப்பா
அட்டசித்தி வளர்த்திடும் கட்டுமுடி காவலாம்
சரணமப்பா ஐயப்பா
வட்டி மேல் வட்டி போல் உன் நினைப்பு வளருதே
சுவாமி குரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா (2)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமி குரு ஐயப்பா
அச்சங்கோவில் ஓடையில் நீந்தி வரும் ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுத்தம் சுத்தம் என்பதே எங்கள் குரு மொழியப்பா
சுவாமி குரு ஐயப்பா
செங்கம்பட்டி ஓடையில் சிலம்பாடும் அய்யவே
சரணமப்பா ஐயப்பா
அங்கம் எங்கும் சந்தனம் புனிதம் சொல்லுது ராசாவே
சுவாமி குரு ஐயப்பா
குட்டி குட்டிகோச்சாரம் நடக்கும் சாமி ஒய்யாரம்
சரணமப்பா ஐயப்பா
பட்டி தொட்டி எல்லாமே பேசி வந்தோம் உன் சரணம்
சுவாமி குரு ஐயப்பா
வட்டம் வட்டம் யானவட்டம் போகுதப்பா எங்கள் சித்தம் சரணமப்பா ஐயப்பா
சாமி எப்பொ எப்பொ பள்ளிகட்டு ஏங்குதப்பா எங்கள் மனம் சுவாமி குரு ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா…
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா…
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா…
சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
அங்கே இடி முழங்குது கருப்பசாமி பாடல் வரிகள்
Ayya Ayya Ayyappa Video Song Lyrics in Tamil
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our WhatsApp group *_📖 பஞ்சாங்கம்: ~_*… Read More
Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More
Mesha rasi guru peyarchi palangal 2022-23 குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23… Read More
Rishaba Rasi Guru Peyarchi Palangal 2022-23 ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal… Read More
Mithuna rasi Guru peyarchi palangal 2022-23 மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal… Read More
Leave a Comment