Bomma Bomma tha Lyrics in Tamil

பொம்ம பொம்மதா பாடல் வரிகள் (Bomma Bomma tha Lyrics in Tamil) – விநாயக பெருமானின் அழகிய துதி பொம்ம பொம்மதா பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…  பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள் பாடிய பாடல் மிக மிக பிரபலமானது… இருப்பினும், இந்த பதிவில் திருமதி வைக்கோம் விஜயலக்ஷ்மி அவர்களால் பாடப்பட்டு பிரபலமாக உள்ள காணொளியை பதிவு செய்துள்ளோம்….

பொம்ம பொம்மதா பாடல் வரிகள்

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்

அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா

நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா

நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா…

பொம்ம பொம்மதா பாடல் காணொளி

சங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள்

விநாயக பெருமானின் சக்தி வாய்ந்த 12 ஸ்லோகங்கள்

நாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்

Leave a Comment