ஓம் கணநாதனே போற்றி போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் வெள்ளை கொம்பனே போற்றி

கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…
கணபதியே கணபதியே…

ஐந்து கரந்தோனே
ஆனை முகத்தோனே
சித்தி விநாயகனே
உத்தமியின் மகனே

காட்சிக்கு எலியோனே
கற்பக தருவே
கந்தனுக்கு மூத்தோனே
அற்புத குருவே

கணபதியே கணபதியே
காத்தருள்வாய் கணபதியே

அவல் பொறியும்
கொழுக்கட்டையும்
அன்போடு உண்பாய்
கலியுகத்தின் தெய்வம் நீ
கும்பிடுவோம் தெம்பாய்

கணபதியே கணபதியே
காத்தருள்வாய் கணபதியே

கணபதியை கும்பிட்டால்
காரியம் ஜெயம் தானே
கணபதியை கூப்பிட்டால்
காலன் தொழுவானேஐந்து கரந்தோனே

ஆனை முகத்தோனே
சித்தி விநாயகனே
உத்தமியின் மகனே

கணபதியே கணபதியே
காத்தருள்வாய் கணபதியே

ஓம் கணநாதனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் வெள்ளை கொம்பனே போற்றி

கணபதியே கணபதியே
கணபதியே கணபதியே

காக்கும் மனமும்
அருவாய் போற்றி
முன்னை வினைகள்
தீர்ப்பாய் போற்றி

அங்குச பாசம்
கொண்டாய் போற்றி
உன் அறியார்க்கும்
தொண்டாய் போற்றி

எல்லை இல்லா
எழிலே போற்றி
அல்லல் அகற்றும்
அருளே போற்றி

பிள்ளையார் போற்றி
பிள்ளையார் போற்றி
கணபதி போற்றி
கணேசா போற்ற