ரிஷபம் காயத்ரி மந்திரம்
(
சகல தோஷங்கள் விலக காயத்ரி மந்திரம்)

ஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

வேல் காயத்ரி மந்திரம்
(
பயம் தீர காயத்ரி மந்திரம்)

ஓம் ஜ்வல-ஜ்வாலாய வித்மஹே
கோடிசூர்யப்ரகாசாய தீமஹி
தன்னோச் சக்திஹ் ப்ரசோதயாத்

வைகானஸ முனி காயத்ரி மந்திரம்
(
விஷ்ணுவின் அருள் கிடைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் வைகானஸாய வித்மஹே
விஷ்ணுஜாதாய தீமஹி
தன்னோ விகநஸஹ் ப்ரசோதயாத்

சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்
(
விரோதிகளை தோற்கடிக்க காயத்ரி மந்திரம்)

ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்னோ சரபஹ் ப்ரசோதயாத்

சார்ஜா காயத்ரி மந்திரம்

ஓம் முஷ்டிஹஸ்தாய வித்மஹே
மஹாசாராய தீமஹி
தன்னோ சார்ஜஹ் ப்ரசோதயாத்

சிகரம் காயத்ரி மந்திரம்

ஓம் சீர்ஷருபாய வித்மஹே
சிகரேசாய தீமஹி
தன்னோ தூபஹ் ப்ரசோதயாத்

சங்கு காயத்ரி மந்திரம்
(
மகாலட்சுமி கடாஷம் கிடைக்க காயத்ரி மந்திரம்)

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் வார்திஜதாய வித்மஹே
மஹாசங்காய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவனராஜாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

சாய்பாபா காயத்ரி மந்திரம்
(
மன சாந்தி பெற காயத்ரி மந்திரம்)

ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்

ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே
சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்

அனுமான் காயத்ரி மந்திரம்
(
புத்தி, பலம், தைரியம் பெருக காயத்ரி மந்திரம்)

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹாபாலாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் பவநாத்மஜாய வித்மஹே
ராமபக்தாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஹிரண்யகர்பர் காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மாநாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரம்மஹ் ப்ரசோதயாத்

க்ஷத்ரபாலர் காயத்ரி மந்திரம்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷத்ரபாலாய வித்மஹே
க்ஷத்ரஸ்திதாய தீமஹி
தன்னோ க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்

சண்டேச்வர காயத்ரி காயத்ரி மந்திரம்
(
கடன் தொல்லை நீங்க காயத்ரி மந்திரம்)

ஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே
சிவசித்தாய தீமஹி
தன்னோ சண்ட ப்ரசோதயாத்

சப்த ரிஷிகள் காயத்ரி மந்திரம்

காஸ்யபர் காயத்ரி மந்திரம்

ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தன்னோ காஸ்யப ப்ரசோதயாத்

அத்ரி காயத்ரி மந்திரம்

ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தன்னோ அத்ரி ப்ரசோதயாத்

பரத்வாஜர் காயத்ரி மந்திரம்

ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத்

விஸ்வாமித்ரர் காயத்ரி மந்திரம்

ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்

கவுதமர் காயத்ரி மந்திரம்

ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தன்னோ கௌதம ப்ரசோதயாத்

ஜமதக்னி காயத்ரி மந்திரம்

ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத்

வசிஷ்டர் காயத்ரி மந்திரம்

ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரம்ஹசுதாய தீமஹி
தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத்

சப்த ரிஷி பத்னிகள் காயத்ரி மந்திரம்

அதிதி தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
கஸ்யப பத்னியைச தீமஹி
தன்னோ அதிதி ப்ரசோதயாத்

அனுசூயா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
அத்ரி பத்னியை ச தீமஹி
தன்னோ அனுசூயா ப்ரசோதயாத்

சுகிலா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
பரத்வாஜ் பத்னியை ச தீமஹி
தன்னோ சுசிலா ப்ரசோதயாத்

குமுத்வதி தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியை ச தீமஹி
தன்னோ குமுத்வதி ப்ரசோதயாத்

அஹல்யா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
கௌதம பத்னியை ச தீமஹி
தன்னோ அஹல்யா ப்ரசோதயாத்

ரேணுகா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே
ஜாமதக்னி பத்னியை ச தீமஹி
தன்னோ ரேணுகா ப்ரசோதயாத்

அருந்ததி தேவி காயத்ரி மந்திரம்
(
கணவன், மனைவி ஒற்றுமை பெற காயத்ரி மந்திரம்)

ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே
வசிஷ்ட பத்னியை தீமஹி
தன்னோ அருந்ததி ப்ரசோதயாத்

சப்த சிரஞ்சீவிகள் காயத்ரி மந்திரம்

அஸ்வத்தாமர் காயத்ரி மந்திரம்

ஓம் ஸ்திராயுஷ்மன்தாய வித்மஹே
துரோணபுத்ராய தீமஹி
தன்னோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்

மஹாபலி காயத்ரி மந்திரம்

ஓம் மஹாபுருஷாய வித்மஹே
யஸோதநாய தீமஹி
தன்னோ மஹாபலி ப்ரசோதயாத்

வேத வியாசர் காயத்ரி மந்திரம்

ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தன்னோ வியாஸ ப்ரசோதயாத்

விபீஷணன் காயத்ரி மந்திரம்

ஓம் ராம பக்தாய வித்மஹே
சர்வாஸ்ரயாய தீமஹி
தன்னோ விபீஷண ப்ரசோதயாத்

கிருபர் காயத்ரி மந்திரம்

ஓம் தநுர்வித்யாய வித்மஹே
ராஜதர்மாய தீமஹி
தன்னோ கிருப்பாச்சார்ய ப்ரசோதயாத்

27 நட்சத்திரங்கள் காயத்ரி மந்திரம்

அசுவினி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோகிணி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீர்ஷம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

.ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்தரம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம் நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி நட்சத்திர காயத்ரி மந்திரம்

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

அகஸ்தியர் சித்தர் காயத்ரி மந்திரம்
(ஞானம் உண்டாக காயத்ரி மந்திரம்)

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

கருவூரார் சித்தர் காயத்ரி மந்திரம்
(ஆயுள் தீர்க்கம் பெற காயத்ரி மந்திரம்)

ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
சௌபாக்ய ரத்நாய தீமஹி
தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

காலங்கிநாதர் சித்தர் காயத்ரி மந்திரம்

ஓம் வாலை உபாசாய வித்மஹே
புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

திருமூலர் சித்தர் காயத்ரி மந்திரம்
(தியான யோகம் பெற காயத்ரி மந்திரம்)

ஓம் ககன சித்ராய வித்மஹே
பிரம்மசொரூபிணே தீமஹி
தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

பதஞ்சலி சித்தர் காயத்ரி மந்திரம்

(யோகங்கள் சித்தி அடைய காயத்ரி மந்திரம்)

ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

புண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி மந்திரம்

ஓம் ஈசத்வாய ச வித்மஹே
ரணனாவாய தீமஹி
தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

சுந்தரானந்தர் சித்தர் காயத்ரி மந்திரம்
(சகல காரியங்களும் சித்தி பெற காயத்ரி மந்திரம்)

ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

போகர் சித்தர் காயத்ரி மந்திரம்

ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
மன்மதரூபாய தீமஹி
தன்னோ பிரபஞ்ச சஞ்சார
சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

பைரவர் காயத்ரி மந்திரம்
(அஷ்ட சித்திகளை பெற காயத்ரி மந்திரம்)

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
க்ஷத்ர பாலாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கசிச்நாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்…

35 காயத்ரி மந்திரங்கள்

மகா பெரியவா பொன் மொழிகள்

காமாட்சி அம்மன் விருத்தம் வரிகள்
1008 அம்மன் போற்றி

துர்கை அம்மன் – 20 வழிபாட்டு குறிப்புகள்

அன்னை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் காணொளி பாடல் வரிகள்!!!

Leave a Comment