ஒண்ணாம் மலை ஏறிடும் கன்னி சாமி-மார்களே பாடல் வரிகள்
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா (3) (Chorus)
ஒண்ணாம் மலை ஏறிடும் கன்னி சாமி-மார்களே
ஒண்ணாம் மலை ஏறிடும் கன்னி சாமி-மார்களே (Chorus)
நீங்கள் எல்லாம் சபரியின்-மணிகண்டன், அவன் ரூபமே
நீங்கள் எல்லாம் சபரியின் -மணிகண்டன், அவன் ரூபமே (Chorus)
பொய் சொல்ல கூடாது, பழி என்ன கூடாது
பொய் சொல்ல கூடாது, பழி என்ன கூடாது (Chorus)
சபரிமலை ஏற போகும் கன்னி சுவாமியே
நீ சத்தியத்தின் பாதையினை தவற விடாதே
சபரிமலை ஏற போகும் கன்னி சுவாமியே
நீ சத்தியத்தின் பாதையினை தவற விடாதே (Chorus)
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா (2) (Chorus)
அய்யா கன்னி சாமியே, நீ கவனமாக இருக்கனும்
அய்யா கன்னி சாமியே, நீ கவனமாக இருக்கனும் (Chorus)
மயக்கம், மது மாதினை நீ அடியோடு மறக்கணும்
மயக்கம், மது மாதினை அடியோடு மறக்கணும் (Chorus)
சோதனையாகவே தடை பல சூழ்ந்திடும்
சோதனையாகவே தடை பல சூழ்ந்திடும் (Chorus)
விரதத்திலே கொஞ்சம் கூட தவற கூடாது
நீ தவறிப்புட்டால் புண்ணியமோ கணக்கில் வராது
விரதத்திலே கொஞ்சம் கூட தவற கூடாது
நீ தவறிப்புட்டால் புண்ணியமோ கணக்கில் வராது (Chorus)
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா (2)
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
அஞ்சுமலைக்கு அதிபதி பாடல் வரிகள்
லோகவீரம் மகா பூஜ்யம் பாடல் வரிகள்
