தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் – Onnam Padi Eduthu Song lyrics

தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது ஒன்னாம் படி எடுத்து பாடல் வரிகள் (onnam padi eduthu song lyrics in tamil) முழு பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… முதல் பாடல் வரிகளை மெதுவாக பாட ஆரம்பித்து பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு படிக்கும் இந்த பாடலின் வேகத்தை கூட்டிக்கொண்டு பாட வேண்டும். இந்த பாடலை பாடியவர் நாட்டுப்புற பாடல் புகழ் திருமதி. Dr. விஜயலக்ஷ்மி அவர்கள் ஆவார்.

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus)

செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட, பல சங்கதிகள் போட, முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுகம் தங்க வெள்ளி குஞ்சரங்கள் பாட

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus)

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

சித்திர கோபுரம் கட்டவே, சித்திர கோபுரம் கட்டவே (Chorus)

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

ரெண்டாம் படி எடுத்து இரத்தினகிளியாம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

மூணாம் படி எடுத்து முத்து பல்லாக்காம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

அஞ்சாம் படி எடுத்து அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

ஆறாம் படி எடுத்து அரும்பு மோதிரம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

எட்டாம் படி எடுத்து பட்டு சீலையாம் ஓர ஓரமா பத்திரகாளியாம் கருப்ப சாமியாம் பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம் முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள சித்திர கோபுரம் கட்டவே

ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus) – 2 times

கொட்டிய கையும் வலிச்சு போச்சு, நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
கொட்டிய கையும் வலிச்சு போச்சு நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
நித்திரை வந்து நில் லாபம் மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
நித்திரை வந்து நில் லாபம் மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே…

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே (Chorus)

சமயபுரத்தாளே மாரியம்மா பாடல் வரிகள்

Leave a Comment