Sani Bhagavan Gayatri Mantra Tamil
சனி பகவான் காயத்ரி மந்திரம் (sani bhagavan gayatri mantra)
சனி பகவானை வணங்கி அவரின் தாக்கத்தை குறைக்க இந்த சனி பகவான் காயத்ரி மந்திரம் மிக மிக சிறந்த ஒன்றாக அமையும்… ஓம் சனீஸ்வராய நமஹ….
சனி காயத்ரி
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்…
*மேஷம் முதல் மீனம் வரை: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!*
29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு *(திருக்கணிதப் பஞ்சாங்கப்படி)* மாறுகிறார்.
சனிப்பெயர்ச்சி 2025-2027 பலன்கள்…
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | விருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | கும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027 | மீனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025-2027