Valli Kanavan Perai Song Lyrics Tamil

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே

மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே

குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லாம்

வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்

குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்

ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி

Valli Kanavan Perai Song meaning

வள்ளியின் கணவனான முருகனின் பெயரை வழிப்போக்கர்கள் சொன்னாலே மனம் குழைகிறது, உடல் உருகுகிறது. மாலை வடிவேலனுக்கு எழுதிய ஓலை கிறுக்காகி, உள்ளமும் கிறுக்காகிறது. மாடு, மனை, செல்வம், மக்கள் சுற்றம் என எது போனாலும் பரவாயில்லை, முருகனின் குறுநகை போதும் என வள்ளி கூறுவதாக இப்பாடல் அமைகிறது

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)