Lyrics

Venkatesa karavalamba stotram Lyrics in Tamil | ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

Sri Venkatesa karavalamba stotram lyrics in tamil

ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் (Venkatesa Karavalamba stotram) விருப்பங்கள் நிறைவேற பெருமாள் ஸ்லோகம்! எங்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என இறைவனிடம் கேட்போம் அவ்வாறு நாம் நியாயமான நேர்மையான எல்லாவற்றையும் இறைவன் தர இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்… ஓம் நமோ நாராயணாய… ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் காணொளி கிழே இதன் பாடல் வரிகள் உள்ளன.

ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் காணொளி

ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

ஸ்ரீசேஷஸைல ஸுனிகேதன திவ்யமூர்தே!
நாராயணாச்யுத ஹரே! நளிநாயதாக்ஷ ।
லீலாகடாக்ஷ! பரிரக்ஷித ஸர்வலோக!
ஸ்ரீ வேங்கடேஸ! மம தேஹி கராவலம்பம் ॥ 1॥

ப்ரஹ்மாதிவந்திதபதாம்புஜ ஸங்கபாணே
ஸ்ரீமத் ஸுதர்ஸன ஸுஸோபித திவ்யஹஸ்த ।
காருண்ய ஸாகர ஸரண்ய ஸுபுண்ய மூர்தே!
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 2॥

வேதாந்த-வேத்ய பவஸாகர கர்ணதார
ஸ்ரீபத்மநாப கமலார்சித பாதபத்ம ।
லோகைக பாவன பராத்பர பாபஹாரின்
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 3॥

லக்ஷ்மீபதே நிகமலக்ஷ்ய நிஜஸ்வரூப
காமாதிதோஷ பரிஹாரக! போததாயின் ।
தைத்யாதிமர்தன ஜனார்தன வாஸுதேவ
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 4॥

தாபத்ரயம் ஹர விபோ ரபஸா முராரே
ஸம்ரக்ஷ மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ ।
மச்சிஷ்ய இத்யனுதினம் பரிரக்ஷ விஷ்ணோ
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 5॥

ஸ்ரீ ஜாதரூப நவரத்ன லஸத்கிரீட!
கஸ்தூரிகா திலக ஸோபி லலாடதேஸ ।
ராகேந்து பிம்ப வதநாம்புஜ வாரிஜாக்ஷ!
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 6॥

வந்தாரு லோக வரதான வசோ விலாஸ!
ரத்னாட்ய ஹார பரிஸோபித கம்புகண்ட ।
கேயூரரத்ன ஸுவிபாஸி திகந்தராள
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 7॥

திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்!
கேயூரபூஷித ஸுஸோபித தீர்க்க பாஹோ ।
நாகேந்த்ர கங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 8॥

ஸ்வாமின் ஜகத்தரணவாரிதி மத்ய மக்னம்
மாமுத்தாராத்ய க்ருபயா கருணா பயோதே ।
லக்ஷ்மீம்ஸ்ச தேஹி விபுலாம் ருணவாரணாய
ஸ்ரீ வேங்கடேஸ! மம தேஹி கராவலம்பம் ॥ 9॥

திவ்யாங்கராகபரிசர்சித கோமளாங்க
பீதாம்பராவ்ருத தனோ! தருணார்கபாஸ
ஸத்காஞ்சனாப பரிகட்டன ஸுபட்டபந்த!
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 10॥

ரத்னாட்யதாம ஸுனிபத்த-கடி-ப்ரதேஸ
மாணிக்ய தர்பண ஸுஸன்னிப ஜானுதேஸ ।
ஜங்காத்வயேன பரிமோஹித ஸர்வலோக
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 11॥

லோகைகபாவன லஸரித் பரிஸோபிதாங்க்ரே
த்வத்பாத தர்ஸன தினேச மவாபமீஸ ।
ஹார்தம் தமஸ்ச ஸகலம் லயமாப பூமன்
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 12॥

காமாதி வைரி நிவஹோச்யுத! மே ப்ரயாத:
தாரித்ர்ய மப்யபகதம் ஸகலம் தயாளோ ।
தீனஞ்ச மாம் ஸமவலோக்ய தயார்த்ர த்ருஷ்ட்யா
ஸ்ரீ வேங்கடேஸ மம தேஹி கராவலம்பம் ॥ 13॥

ஸ்ரீ வேங்கடேஸ பதபங்கஜ ஷட்பதேன
ஸ்ரீமன் ந்ருஸிம்ஹ யதினா ரசிதம் ஜகத்யாம் ।
ஏதத் படந்தி மனுஜா: புருஷோத்தமஸ்ய
தே ப்ராப்னுவந்தி பரமாம் பதவீம் முராரே: ॥ 14॥

 

108 பெருமாள் போற்றி

வேங்கடேச சுப்ரபாதம்

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions

    மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More

    2 days ago

    முன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய அமாவாசை சிறப்புகள்

    முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More

    3 days ago

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha

    மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More

    3 days ago

    Srardham procedure in tamil | சிராத்தம் விதிமுறைகள்

    Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம்  பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More

    3 days ago

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா | basara saraswathi temple adilabad

    ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More

    7 days ago

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil

    சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More

    1 week ago