Subscribe for notification
Lyrics

Venkateswara Stotram Lyrics in Tamil | ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம்

Sri Venkateswara Stotram Lyrics in Tamil

ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம் – (sri venkateswara stotram lyrics) பாடல் வரிகள் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது…  இந்த ஸ்தோத்திரம் மிக அருமையான ஒன்றாகும்… பெருமாளை துதிக்க இந்த பாடல் ஒரு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது….

ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம்:

கமலாகுச சூசுக கும்கமதோ
னியதாருணி தாதுல னீலதனோ
கமலாயத லோசன லோகபதே
விஜயீபவ வேம்கட ஸைலபதே

ஸசதுர்முக ஷண்முக பம்சமுகே
ப்ரமுகா கிலதைவத மௌளிமணே
ஸ‌ரணாகத வத்ஸல ஸாரனிதே
பரிபாலய மாம் வ்றுஷ ஸைலபதே

அதிவேலதயா தவ துர்விஷஹை
ரனு வேலக்றுதை ரபராதஸதைஃ
பரிதம் த்வரிதம் வ்றுஷ ஸைலபதே
பரயா க்றுபயா பரிபாஹி ஹரே

அதி வேம்கட ஸைல முதாரமதே-
ர்ஜனதாபி மதாதிக தானரதாத்
பரதேவதயா கதிதானிகமைஃ
கமலாதயிதான்ன பரம்கலயே

கல வேணுர வாவஸ கோபவதூ
ஸத கோடி வ்றுதாத்ஸ்மர கோடி ஸமாத்
ப்ரதி பல்லவிகாபி மதாத்-ஸுகதாத்
வஸுதேவ ஸுதான்ன பரம்கலயே

அபிராம குணாகர தாஸரதே
ஜகதேக தனுர்தர தீரமதே
ரகுனாயக ராம ரமேஸ விபோ
வரதோ பவ தேவ தயா ஜலதே

அவனீ தனயா கமனீய கரம்
ரஜனீகர சாரு முகாம்புருஹம்
ரஜனீசர ராஜத மோமி ஹிரம்
மஹனீய மஹம் ரகுராமமயே

ஸுமுகம் ஸுஹ்றுதம் ஸுலபம் ஸுகதம்
ஸ்வனுஜம் ச ஸுகாயம மோகஸரம்
அபஹாய ரகூத்வய மன்யமஹம்
ன கதம்சன கம்சன ஜாதுபஜே

வினா வேம்கடேஸம் ன னாதோ ன னாதஃ
ஸதா வேம்கடேஸம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேம்கடேஸ ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேம்கடெஸ ப்ரயச்ச ப்ரயச்ச

அஹம் தூரதஸ்தே பதாம் போஜயுக்ம
ப்ரணாமேச்சயா கத்ய ஸேவாம் கரோமி
ஸக்றுத்ஸேவயா னித்ய ஸேவாபலம் த்வம்
ப்ரயச்ச பயச்ச ப்ரபோ வேம்கடேஸ

அஜ்ஞானினா மயா தோஷா ன ஸேஷான்விஹிதான் ஹரே
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஸேஷஸைல ஸிகாமணே

ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள்

திருப்பாவை பாடல்கள்

சத்யநாராயண அஷ்டோத்திரம்

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
Tags: Lord perumal
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    19 hours ago