தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய இத்தலம் பாண்டியர் கால சிவாலயங்களில் பழமையானது. 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்
அருள்தரும் காந்திமதி அம்பாள்
திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா – 2017
நாள் : 07.07.2017
காலை 8.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, விஜிலா சத்தியானந்த் எம்.பி. ஆகியோர் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். “ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
The temple of Arulmigu Swami Nellaiappar and Arultharum Kanthimathi Ambal is situated in the heart of the city. The river Tamirabharani referred to by poets as “Porunai” flows round the town. In the distant past the town was a bamboo forest; hence it was known in those days as “venuvanam”. One of the famous temples in Tamil Nadu steeped in tradition and history and also known for its Musical Pillars and other Brilliant Sculptural Splendours, this is one of the largest temples in South India.
மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More
மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More
தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More
ஆடுக நடனம் ஆடுகவே சிவன் பாடல் வரிகள் | Aaduga nadanam lyrics in tamil ஆடுக நடனம் ஆடுகவே… Read More
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள் அருமையான பதிவு, முழுவதும் படியுங்கள் .. 1. மகாவிஷ்ணு எடுத்த… Read More