Events

Rahu ketu peyarchi 2020 palangal | ராகு கேது பெயர்ச்சி 2020-2022 பலன்கள்

Rahu ketu peyarchi 2020 palangal in tamil  இராகு கேது பெயர்ச்சி 2020-2022 பலன்கள்

இந்த மாற்ற நிலை 1.9.2020 முதல் 21.3.2022 வரை இருக்கும்…

1/9/2020 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி விரிவான தகவல்கள் பலன்கள்

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.   நிகழும் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16-ம் நாள் 1.9.2020 செவ்வாய்க்கிழமை மதியம் 2.10 மணிக்கு,  மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலன்களை வழங்குவார்கள்.

யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம். இந்த பெயர்ச்சியின் போது எந்த இராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

#மேஷம் :

மேஷம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

மேஷ இராசிக்காரர்கள் பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 7, 9

மலர்பரிகாரம்: அரளி மலர்களால் முருகனை அர்ச்சனை செய்ய வேண்டும்.

சொல்ல வேண்டிய் மந்திரம்: ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்ல வேண்டும்.

#ரிஷபம் :

ரிஷபம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்  (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 4, 7

மலர்பரிகாரம்: மல்லிகை மாலை கட்டி தாயாரை பூஜிக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நம: என்று 11 முறை கூறவும்.

#மிதுனம் :

மிதுனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6, 7

மலர்பரிகாரம்: தாமரை மலர்களால் மகாலட்சுமி தாயாரை பூஜிக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாயா நம: என்று 11 முறை கூறவும்.

#கடகம் :

கடகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

கடக இராசிக்காரர்கள் பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்…

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

மலர்பரிகாரம்: மல்லிகை மலர்களை அம்மனுக்கு மாலை கட்டிப் போட நன்மை பெருகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீமாத்ரே நம: என்று தினமும் 21 முறை கூறவும்.

#சிம்மம் :

சிம்மம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

சிம்ம இராசிக்காரர்கள் பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4

மலர்பரிகாரம்: வில்வ இலை மற்றும் மல்லிகை மலர்களை சிவனுக்கு அர்பணித்து வணங்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமசிவாய நம: என்று தினமும் 11 முறை கூறவும்…

.

#கன்னி :

கன்னி: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

கன்னி இராசிக்காரர்கள் பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 9

மலர்பரிகாரம்: தாமரை மலர்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய நன்மை பெருகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீ கோவிந்தாய நம: என்று தினமும் 11 முறை கூறவும்.

 

#துலாம் :

துலாம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

துலாம் இராசிக்காரர்கள் பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9

மலர் பரிகாரம்: தாமரையினால் பெருமாளுக்கு மாலை செய்து அர்ப்பணித்து வணங்க கஷ்டங்கள் குறையும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லவும்.

 

#விருச்சிகம் :

விருச்சிகம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

விருச்சிக இராசிக்காரர்கள் பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9

மலர் பரிகாரம்: அரளி மலரால் முருகனுக்கு அர்ச்சனை செய்து தினமும் வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லவும்.

#தனுசு :

தனுசு: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

தனுர் இராசிக்காரர்கள் பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6, 9

மலர் பரிகாரம்: சாமந்தி மற்றும் மல்லிகை மலரால் சிவனுக்கு நாமம் சொல்லி தினமும் வணங்கி வாருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “த்ரியம்பகம் யஜாமஹே” என்று தொடங்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

#மகரம் :

மகரம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

மகர இராசிக்காரர்கள்

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2 – 6 – 7 – 9

மலர் பரிகாரம்: துளசியை சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

#கும்பம் :

கும்பம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

பரிகாரம்:

கும்ப இராசிக்காரர்கள்

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9

மலர் பரிகாரம்: சங்குபுஷ்ப மலரை சனிக்கிழமைதோறும் சிவனுக்கு படைத்து வேண்டுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.

#மீனம் :

மீனம்: ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (1.9.2020 முதல் 21.3.2022 வரை)

மீன இராசிக்காரர்கள்

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மலர் பரிகாரம்: முல்லை மலரை வியாழக்கிழமைதோறும் அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்யுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

வாழ்க வளமுடன்…..

 

ராகு பகவான் 108 போற்றி

கேது பகவான் 108 போற்றி

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 20/04/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சனிக் கிழமை சித்திரை – 07

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°°° *சித்திரை - 07* *ஏப்ரல் -… Read More

    10 hours ago

    Kolaru Pathigam Song lyrics in Tamil | கோளறு பதிகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

    Kolaru Pathigam Song lyrics in Tamil கோளறு பதிகம் (Kolaru pathigam lyrics in Tamil) - நவகிரஹங்களால்… Read More

    1 day ago

    Karpaga Vinayagar Temple History | கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு

    அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு பிள்ளையார்பட்டி – 630207,  சிவகங்கை மாவட்டம். *காலை 6 மணி முதல் 12… Read More

    1 day ago

    Ramar Slogam | ராமர் ஸ்லோகம்

    ராமர் ஸ்லோகம் : ராம நாம சுர வந்தித ராம் ரவிகுல ஜனநிதி தந்தவராம் சாகேதஸ்தலம் வந்தவராம் தசரத கோசலை… Read More

    1 month ago

    Gomatha stotram in tamil | பசுமாடு ஸ்தோத்ரம்

    கோமாதா ஸ்தோத்திரம் நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே… Read More

    2 weeks ago

    Asta Kaali Deviyar Varalaru | அஷ்ட காளி தேவியர் வரலாறு

    அஷ்ட காளி தேவியர் வரலாறு! *தொடர் பகுதி-5* *5வதாக பிறந்த அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி* *வரலாறு*! அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி… Read More

    1 month ago