இன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 1.7.2020 புதன்கிழமை ஆனி – 17 | Today rasi palan

இன்றைய ராசிபலன்⬇️

பஞ்சாங்கம்

இன்று
புதன்கிழமை !

சார்வரி வருடம் : ஆனி மாதம் :
17 ஆம் தேதி !

ஜீலை மாதம் : முதல் தேதி !
(01-07-2020)

சூரிய உதயம் :
காலை : 05-57 மணி அளவில் !
(மிதுன லக்கனம்)

இன்றைய திதி : வளர்பிறை :
#ஏகாதசி !

ஏகாதசி..
மாலை 05-20 மணி வரை ! அதன் பிறகு துவாதசி !

இன்றைய நட்சத்திரம் :

விசாகம்…
பின் இரவு 02-48 மணி வரை ! அதன் பிறகு அனுஷம் !!

யோகம் :
சித்தயோகம் !

இன்று
கீழ் நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :
அஸ்வினி !

சந்திராஷடமம் பரிகார முறை

ராகுகாலம் :
பகல் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

எமகண்டம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

குளிகை :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

சூலம் :
வடக்கு : பரிகாரம் : பால் !

கரணம் :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !

நல்ல நேரம் :

காலை : 11-15 மணி முதல் 12-00 மணி வரை !!

பகல் : 01-45 மணி முதல் 02-45 மணி வரை !!

மாலை : 04-45 மணி முதல் 05-45 மணி வரை !!

இரவு : 06-30 மணி முதல் 07-30 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

சந்திர ஓரை :
காலை 07-30 மணி முதல் 08-00 மணி வரை !

குரு ஓரை :
காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை !

இன்றைய சிறப்புகள் :

இன்று
ஸர்வ ஏகாதசி !

அதிலும்
புதன்கிழமையில் அமைந்துள்ளது ரொம்பவே விஷேஷம் !

சுத்த உபவாசமிருந்து பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !!

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்…!

ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று …

ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்…!

உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்…!

சந்திராஷடமம் பரிகார முறை

🇮🇳HARI OM NAMAH SHIVAYA🇮🇳

Panjangam 🇮🇳 Tamilnadu, India
AANI 17 (01.07.2020) WEDNESDAY
YEAR ~SAARVARI VARUDAM {SAARVARI NAMA SAMVATHSARAM}
AYANAM~UTHTHARAAYANAM
RUTHU ~GREESHMA RUTHU
MONTH ~AANI (MITHUNA MAASAM}
PAKSHAM ~SUKLA PAKSHAM
THITHI ~EKADHASI UPTO 5.20 PM AFTERWARDS DUVADHASI SRATHTHA THITHI ~EKADHASI
DAY ~WEDNESDAY (SOWMYA VAASARAM)
NAKSHATHRAM ~VISAGAM YOGAM ~SIDHDHA YOGAM
KARANAM ~VANIJAI, BHADHRAM RAGU KALAM ~12 Noon ~1.30PM
YEMAGANDAM~7.30AM ~9.00 AM
KULIGAI ~10.30AM ~12 Noon
GOOD TIME ~11.15 AM ~12 Noon & 4.45 PM ~5.45 PM
SUN RISE ~5.57 AM
SUN SET ~6.36 PM CHANDRAASHTAMAM ~ASWINI
SOOLAM ~NORTH
PARIGARAM ~MILK TODAY ~EKADHASI UPAVAS🙏

இன்றைய ராசிபலன்

இன்றைய (01-07-2020) ராசி பலன்கள்

மேஷம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
எந்த செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

பரணி : பொருளாதார நிலை மேம்படும்.

கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
—————————————
ரிஷபம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் சார்ந்த திட்டம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.

ரோகிணி : ஆதரவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
மிதுனம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
பெற்றோர்களின் ஆதரவுகள் மனமகிழ்ச்சியை அளிக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : சிந்தனைகள் மேலோங்கும்.

புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————
கடகம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவடையும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

பூசம் : மதிப்புகள் உயரும்.

ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
சிம்மம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எண்ணங்கள் மேம்படும்.

பூரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரம் : ஆதரவான நாள்.
—————————————
கன்னி
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.

அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

சித்திரை : முடிவுகளை எடுப்பீர்கள்.
—————————————
துலாம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமன்வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சுவாதி : மனக்கசப்புகள் குறையும்.

விசாகம் : ஆதரவாக செயல்படுவீர்கள்.
—————————————
விருச்சகம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். சில செயல்களை பக்குவமாக பேசி செய்து முடிப்பீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : இலாபம் கிடைக்கும்.

அனுஷம் : பிரச்சனைகள் தீரும்.

கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
—————————————
தனுசு
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.

பூராடம் : சேமிப்புகள் உயரும்.

உத்திராடம் : மரியாதை உயரும்.
—————————————
மகரம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகலாம். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

திருவோணம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அவிட்டம் : காலதாமதம் நேரிடலாம்.
—————————————கும்பம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : அபிவிருத்தி உண்டாகும்.

சதயம் : ஆதரவு கிடைக்கும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.
—————————————
மீனம்
ஜூலை 01, 2020

ஆனி 17 – புதன்
மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

உத்திரட்டாதி : செலவுகள் அதிகரிக்கும்.

ரேவதி : நிதானம் வேண்டும்.
—————————————

*காலை தரிசனம் !*
*பெருமாள் தரிசனம் !!*

“கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே…

உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்…

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ…

உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு…

மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே…

ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்..!!”

 


Leave a Comment