இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.6.2020 ஞாயிற்றுக்கிழமை ஆனி – 7 | Today rasi palan

இன்றைய ராசிபலன்⬇️

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🔱🕉️ ஹரி ஓம் நம சிவாய 🕉️🔱
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
பஞ்சாங்கம் 🇮🇳 தமிழ்நாடு இந்தியா
*ஆனி~07 (21.06.2020) *ஞாயிறு*
*வருடம்* ~ சார்வரி வருடம். *வருஷம்* ~ { சார்வரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்* ~ உத்தராயணம்
*ருது* ~ க்ரீஷ்ம ருது
*மாதம்*~ மிதுன மாஸம்
{ஆனி மாஸம்}
*பக்ஷம்* ~ கிரிஷ்ண பக்ஷம்
*திதி* ~12.47 pM வரை அமாவாஸ்யை பின் ப்ரதமை *நாள்* ~ பானு வாஸரம் ( ஞாயிறு)
*நட்சத்திரம்* ~1.52 pm வரை ம்ருகசீர்ஷம் பின் திருவாதிரை
*யோகம்* ~ கண்டம்
*கரணம்* ~ நாகவம் *அமிர்தாதி யோகம்* ~ சுபயோகம்
*நல்ல நேரம்* ~ காலை 7.30~8.30 & மதியம்.2.00~3.00.
*ராகு காலம்*~ மாலை 4.30~ 6.00
*எமகண்டம்* ~ மதியம் 12.00 ~ 1.30 *குளிகை* ~மாலை 3.00 ~ 4.30
*சூரிய உதயம்* ~ காலை 5.55am
*சந்திராஷ்டமம்* ~ விருச்சிகம்
*சூலம்* ~ மேற்கு
*பரிகாரம்* ~ வெல்லம். *ஸ்ரார்த்ததிதி* ~ப்ரதமை *இன்று* ~சூர்யக்ரஹணம் 10.22 am 1.41 pm
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🇮🇳 HARI OM NAMAH SHIVAYA 🇮🇳
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Panjangam 🇮🇳 Tamilnadu, India *AANI* ~ 07 ~ (21.06.2020) *SUNDAY*
*YEAR* ~ SAARVARI VARUDAM *VARUSAM* ~ { SAARVARI nama samvathsaram}
*AYANAM* ~ UTTHTHRAYANAM
*RUTHU* ~ GREESMA RUTHU
**MONTH* ~ MITHUNA MASAM { Aani masam }.
*PAKSHAM* ~ KRISHNA Paksham.
*THITHI* ~ UPTO 12.47 Pm AMAVASYAI AND THEN PRATHAMAI
*DAY* ~ Sunday {Bhanu vasaram}.
*NAKSHATTHIRAM* ~UPTO 1.52 PM MIRUGASEERSHAM AND THEN THIRUVATHIRAI
*YOGAM ~KANDAM* *KARANAM*~NAGAVAM *AMIRTHATHIYOGAM* ~SUBAYOGAM *RAGUKALAM*** ~ 4.30 to 6 pm.
*YEMAGANDAM* ~ 12.00 1.30 pm.
*KULIGAI* ~ 3.00 to 4.30 pm.
*GOODTIME* ~7.30 to 8.30am and 2 to 3 pm.
*SUNRISE* ~ 05 .55AM.
*Chandhirastamam* ~ VIRUTCHIGAM
*Prrayachittham~* jaggiri *Srarthathithi* ~ PRATHAMAI *Today* ~ Surya grahanam 10.22 am 1.41 pm

இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிப்பலன் 20.6.2020 ஆனி ( 7 ) ஞாயிற்றுக்கிழமை.!!

மேஷம்
இன்று உறவினர்கள் வருகையால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை தரும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கடகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களால் அனுகூலங்கள் கிட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

https://chat.whatsapp.com/JPLzRgBzfGuKEKfYj836eW

தனுசு
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

மகரம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்குள் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மீனம்
இன்று பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்…


Leave a Comment