Arthamulla Aanmeegam

ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️
🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
🌹 ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:🌹

🍁 ஓம் வஜ்ர நாகாய வித்மஹே; 🍁
🍁 தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; 🍁
🍁 தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்! 🍁

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🍊 ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 🍊
🌹 ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்: 🌹

🍏 ஸ்ரீ ஈச்வர உவாச:-

🔥 வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!

🔥 நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

🔥 ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே: ஸ¤தம்!

🔥 நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

🔥 பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!

🔥 புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

🔥 ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!

🔥 ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

🔥 ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!

🔥 யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்!

🔥 நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மன:!

🔥 மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்

🔥 யந்நாம ஸ்மரணாத் பீதா:
பூத வேதாள ராக்ஷஸா:!

🔥 ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்!!

🔥 ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்னுதே!

🔥ச்ர்யா ச பத்ரயா ஜுஷ்ட:
யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!

🔥 ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!

🔥 பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

🔥 நமஸ்காராத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதனம்!

🔥 த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

🔥 தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மான: பரமாத்மன:!

🔥 அதோஹமபி தே தாஸ:
இதிமத்வா நமாம்யஹம்!!

🔥 சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!

🔥 த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

🍒 ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம் 🍒

⚡பக்த ப்ரஹ்லாதனால் இயற்றப்பட்ட ⚡
🍂 ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கவசம் 🍂

🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே
ப்ரஹ்லாதே னோதிதம் புரா

🍁 ஸர்வ ரக்ஷõகரம் புண்யம்
ஸர்வோ பத்ரவ நாசனம்

🍁 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ
ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம்

🍁 த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம்
ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம்

🍁 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம்
சரதிந்து ஸமப்ரபம்

🍁 லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம்
விபூதி பிருபாஸிதம்

🍁 4. சதுர்புஜம் கோமளாங்கம்
ஸ்வர்ணகுண்டல சோபிதம்

🍁 ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம்
ரத்ன கேயூர முத்ரிதம்

🍁 5. தப்த காஞ்சன ஸங்காசம்
பீத நிர்மல வாஸஸம்

🍁 இந்திராதி ஸுரமௌளிஸ்த
ஸ்புரன் மாணிக்ய தீம்திபி

🍁 6. விராஜித பத த்வந்த்வம்
சங்க சக்ராதி ஹோதிபி

🍁 கருத்மதாச வினயா
ஸ்தூயமானம் முதான்விதம்

🍁 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம்
க்ருத்வாது கவசம் படேத்

🍁 ந்ருஸிம்ஹோ மே சிர பாது
லோக ரக்ஷõத்ம ஸம்பவ

🍁 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ
பாலம் மே ரக்ஷதுத்வனிம்

🍁 ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது
ஸோம ஸூர்யாக்னி லோசன

🍁 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி
முனியாய் ஸ்துதி பிரிய

🍁 நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து
முகம் லக்ஷ்மீ முக ப்ரிய

🍁 10. ஸர்வ வித்யாதிப: பாது
ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம,

🍁 வக்த்ரம் பாத்விந்து வதன
ஸதா ப்ரஹ்லாத வந்தித

🍁 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம்
ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்

🍁 திவ்யாஸ்த்ர சோபிதபுஜ
ந்ருஸிம்ஹ: பாதுமே புஜௌ

🍁 12. கரௌமே தேவ வரதோ
ந்ருஸிம் ஹ: பாது ஸர்வத

🍁 ஹ்ருதயம் யோகி ஸாத்யச்ச
நிவாஸம் பாதுமே ஹரி

🍁 13. மத்யம் பாது ஹிரண்யாக்ஷ
வக்ஷ: குக்ஷி விதாரண

🍁 நாபிம் மே பாது ந்ருஹரி
ஸ்வநாபி ப்ரம்ஹ ஸம்ஸ்துத

🍁 14. ப்ரம்ஹாண்ட கோடய கட்யாம்
யஸ்யாஸெள பாதுமே கடிம்

🍁 குஹ்யம் மே பாது குஹ்யானாம்
மந்த்ராணாம் குஹ்யரூப த்ருக்

🍁 15. ஊருமனோ பவ பாது
ஜானுனீ நரரூப த்ருத்

🍁 ஜங்கே பாது தரா பரா
ஹர்தா யோஸள ந்ருகேஸரீ

🍁 16. ஸூர ராஜ்ய ப்ரத பாது
பாதௌ மே ந்ருஹரீச்வர

🍁 ஸஹஸ்ர சீர்ஷா புருஷ
பாதுமே ஸர்வதஸ் தனும்

🍁 17. மஹோக்ர பூர்வத பாது
மஹா வீரா க்ரஜோக்னித

🍁 மஹாவிஷ்ணுர் தக்ஷிணேது
மஹா ஜ்வாலஸ்து நைருதௌ

🍁 18. பச்சிமே பாது ஸர்வேசோ
திசிமே ஸர்வதோ முக

🍁 ந்ருஸிம்ஹ பாது வாயவ்யாம்
ஸெளம்யாம் பூரண விக்ரஹ

🍁 19. ஈசான்யாம் பாது பத்ரோமே
ஸர்வ மங்கள தாயக

🍁 ஸம்ஸார பயத பாது
ம்ருத்யோர் ம்ருத்யுர் ந்ருகேஸரீ

🍁 20. இதம் ந்ருஸிம்ஹ கவசம்
ப்ரஹ்லாத முக மண்டிதம்

🍁 பத்திமான் ய படேந்நித்யம்
ஸர்வ பாபை ப்ரமுச்யதே

🍁 21. புத்ரவான் தனவாம் லோகே
திர்க்காயு ரூப ஜாயதே

🍁 யம் யம் காமயதே காமம்
தம் தம் ப்ராப்னோத்ய ளும்சயம்

🍁 22. ஸர்வத்ர ஜய மாப்னோதி
ஸர்வத்ர விஜயீ பவேத்

🍁 பூம்யந்தரிக்ஷ திவ்யானாம்
க்ரஹாணாம் வினிவாரணம்

🍁 23. வ்ருச்சிகோரக ஸம்பூத
விஷாப ஹரணம் பரம்

🍁 ப்ரம்ஹ ராக்ஷஸ யக்ஷõணாம்
தூரோத்ஸாரண காரணம்

🍁 24. பூர்ஜே வா தாளபத் ரேவா
கவசம் லிகிதம் சுபம்

🍁 கரமூலே த்ருதம் யேன
ஸித்யேயு: கர்ம ஸித்தய

🍁 25. தேவாஸூ ரமனுஷ்யேஷூ
ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்

🍁 ஏக ஸந்த்யம் த்ரிஸந்த்யம்வா
ய: படேந் நியதோ நர

🍁 26. ஸர்வ மங்கள மாங்கல்யம்
புத்திம் முக்திஞ்ச விந்ததி

🍁 த்வாத்ரிம்சதி ஸஹஸ்ராணி
பவேச் சுத்தாத்மனாம் ந்ருணாம்

🍁 27. கவசஸ் யாஸ்ய மந்த்ரஸ்ய
மந்த்ர ஸித்தி: ப்ரஜாயதே

🍁 அனேன மந்த்ர ராஜேந
க்ருத்வா பஸ்மாபி மந்த்ரணம்

🍁 28. திலகம் வின்யஸேத் யஸ்ய
தஸ்ய க்ரஹ பயம் ஹரேத்

🍁 த்ரிவாரம் ஜபமானஸ்து
தத்தம் வார்யபி மந்த்ரியச

🍁 29. ப்ராசயேத்யோ நரம் மந்திரம்
ந்ருலிம் ஹ த்யானமா சரண்

🍁 தஸ்ய ரோகா ப்ரணச்யந்தி
யேசக்ஷü குக்ஷி ஸம்பவா

🍁 30. கிமத்ர பகுனோக்தேன
ந்ருஸிம்ஹ ஸத்ருசோ பவேத்

🍁 மனஸா சிந்திதம் யத்து
ஸதச் சாப்னோத்ய ஸம்சயம்

🍁 31. கர்ஜந்தம் கர்ஜயந்த நிஜ புஜ படலம்
ஸ்போடயந்தம் ஹஸந்தம்

🍁 ரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி
திதிஜம் க்ஷபயந்தம் க்ஷிபந்தம்

🍁 32. க்ரந்தந்தம் கோக்ஷயந்தம் திசி திசி
ஸததம் ஸம் ஹரந்தம் பரந்தம்

🍁 வீக்ஷந்தம் கூர்ணயந்தம் கர நிகர
சதை திவ்ய ஸிம்ஹம் நமாமி

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகளே சரணம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌺 ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி…🌺

🌿 ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான
நான்காம் அவதாரமான
நரசிம்ம அவதாரமே
மஹா உக்கிர அவதாரமாகும்.

🔥 மிகக் கோபமுடையவராகவும்,

🔥 வீரமுடையவராகவும்,

🔥 எங்கும் நீக்கமற நிறைந்தவராகவும்,

🔥 எல்லாப் பக்கங்களிலும் ஒளி வீசுபவராகவும்,

🔥 எமனுக்கே எமனாக நிற்பவராகவும்,

🔥 நரனும் சிங்கமுகமும் கலந்த உருவம் கொண்டவராகவும் விளங்குபவர்
🌹 ஸ்ரீ நரசிம்மப்பெருமான் 🌹

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

🌹அக்கிரமத்தை ஒழிக்கவேண்டுமென்றால் உக்கிரம் அவசியமாகிறது. நல்லோர்க்குக் காலனாக இருந்த ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்ய இறைவனுக்கு உக்கிரம் தேவைப்பட்டது. பக்த பிரகலாதரின் பரிபாலனத்திற்கும், துஷ்ட ஹிரண்ய நிக்ரஹத்திற்கும் என்றே தோன்றிய அவதாரம்

🍒 ஸ்ரீ நரசிம்ம அவதாரம். பகவான், பகைவனான ஹிரண்யகசிபுவிடம் சீற்றமும், அன்பான பிரகலாதரிடம் அருளும் ஒரே சமயத்தில் ஏற்று, கூடாதவைகளைக் கூடப்பெற்ற சிறப்புடையது இந்த அவதாரம். இரண்யாசுரனை ஆச்சரியமான தோற்றத்துடன் வதம் செய்து பால்ய பக்தன் பிரகலாதனை ஆழ்வாராக்கிப் பெருமைப்படுத்திய அவதாரம் நரசிம்ம அவதாரம்..

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

🔥 ஹிரண்யகசிபுவின் அக்கிரமங்களுக்கு அழிவுகாலம்தான் இல்லையா என மக்கள் ஏங்கும் காலத்தில் அசுரனின் மனைவியாகிய லீலாவதி இறையம்சம் பொருந்திய குழந்தையை ஈன்றெடுத்தாள், அக்குழந்தையே பிரகலாதன். அசுரனின் மகனாயினும் பிரகலாதன் தன் தந்தையை வணங்க மறுத்து ” நான் வணங்கும் கடவுள் நாராயணனே ! ” எனக் கூறி எப்பொழுதும் நாராயண நாமம் ஜெபித்து வந்தான்.

🔥 இது கண்டு சினமுற்ற ஹிரண்யகசிபு தன் மகனையே கொன்றுவிட பலவாறு முயன்றான் இறுதியில் பக்தனை காத்தருள

🔥 பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணு, பகலும் இரவும் இல்லாத அந்திப் பொழுதில், மனிதனும் மிருகமும் இல்லாத சிங்கமுகமும் மனித உடலும் கொண்ட ” நரசிம்மராக ” உக்கிர ரூபம் கொண்டு ஹிரண்யகசிபுவைத் தன் தொடை மீது வைத்து ஆயுதம் ஏதுமில்லாமல் கூரிய நகங்களினால் ஹிரண்ய வதம் நிகழ்த்தினார்.
அது என்ன சிங்க முகம் என்று ஒரு கேள்வி எழும் ! இரணியன் தூணை எட்டி உதைக்கும் முன் பிரகலாதனை நோக்கி, ” இந்தத் தூணில் உன் ஹரி இல்லையெனில், சிங்கம் யானையைக் கொல்வது போல் நான் உன்னைக் கொல்வேன் ” என்றான். ஆகவே பகவான் தானே சிங்க முகத்துடன் தனது பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்துகொண்டு அவதரித்தார். இரணியன் பெற்ற வரங்களுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு உருவத்தை எடுத்து யானையைக் கொல்வது போல் அசுரனை வதம் செய்து, அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காத்தார் பகவான்
ஸ்ரீ விஷ்ணு.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🦁 நரசிம்ம வடிவங்கள் :🦁

🦁 நரசிம்மமூர்த்தியின் வடிவு அமைப்புப் பற்றி ” மத்ச்ய புராணம் ” குறிப்பிடுகிறது. ”

🦁 சில்ப்ரத்தினம் “, ” அக்னி புராணம் “, ” விஷ்ணு தர்மோத்திரம் ” ஆகிய நூல்கள் நரசிம்ம தத்துவத்தைப் பற்றிக் கூறுகின்றன.

🦁 மேலும் சிற்பங்களில் நரசிம்மமூர்த்தி உருவாக்கவேண்டிய முறைகள் பற்றியும் கூறுகின்றன.

🦁 நரசிம்மமூர்த்தி ருத்திராம்சமானவர் எனப் பல நூல்கள் கூறுகின்றன. அதனாலே சிவன் கோவில்களில் நரசிம்ம சிற்பங்களைக் காண்பதுடன் பிரதோஷ காலத்தில் நரசிம்ம தியானமும் நடைபெறுகிறது.

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

🦁 நரசிம்மமூர்த்தி உபாசகர்கள் தங்கள் மன நிலை, பிரார்த்தனையின் காரணத்தைப் பொறுத்து பகவானை உக்கிரராகவோ, லக்ஷ்மி சமேதராகவோ, யோகநரசிம்மராகவோ வழிபடுவர்.

🦁 நரசிம்மமூர்த்தி ஒன்பது மூர்த்தங்களில் ஒன்பது சித்தர்களால் வழிபடப்பட்டுள்ளார். அவர்கள்

⚡ தேவலகர்,

⚡ மரீசி,

⚡ அங்கிரஸ்,

⚡ அத்ரி,

⚡ புலஸ்தியர்,

⚡ புலகர்,

⚡ இரிது

⚡ , பிருகு மற்றும்

⚡ விகனஸர்.

🦁 யோக சாமர்த்தியத்தில் சிறந்தவரான
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி தமது இந்த அவதாரத்தில் தம் பக்தனான பாலபிரஹலாதனின் கவலை அகற்றியது, அரக்கர்களின் ஆணவம் அழித்தது, அசுரனின் மார்பைப் பிளந்தது, தர்மத்தைக் காப்பாற்றியது என நான்கு காரியங்களைச் சாதித்ததாகக் குறிப்பிடப்படுகிறார்.

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

🦁 உபவாசனைக்கு உரியவராகவும், ஆதிசேஷனின் உடலாலும் தலையாலும் சூழப்பட்டவராகவும், வரத அபய ஹஸ்தம் கொண்டவராகவும், மூன்று கண்களை உடையவராகவும், உலகத்திற்கு நன்மைகளைச் செய்பவராகவும், கழுத்தில் நீல வர்ணமும் மற்ற இடங்களில் சிவப்பு நிறமுள்ளவராகவும், பினாகம் என்ற வில்லை கையில் ஏந்தியவராகவும் வர்ணிக்கப்படுகிறார்
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍊 பகவான் ஸ்ரீ ஹரி எடுத்த நரசிம்ம அவதாரம் ஒன்பது வித வடிவங்களில் போற்றப்படுகிறது. பகவான்

⭐ 1. மஹா நரசிம்மர்

⭐ 2. ஸ்தாணு நரசிம்மர்

⭐ 3. கிரிஜா நரசிம்மர்

⭐ 4. யோக நரசிம்மர்

⭐ 5. உக்கிர நரசிம்மர்

⭐ 6. கேவல நரசிம்மர்

⭐ 7. வீர நரசிம்மர்

⭐ 8. லக்ஷ்மி நரசிம்மர்

⭐ 9. சுதர்சன நரசிம்மர் என்னும் ஒன்பது வடிவங்களில் நவ நரசிம்மராக ஆலயங்களில் சிங்கமுகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🌕 நரசிம்ம திருத்தலங்கள் :
பல மகிமைகளை உடையவரும், பல ஆழ்வார்கள், ஆச்சாரியார்களும் அன்னமாச்சாரியார் போன்ற பகதர்களும் பாடிப் பரவியருமான சிறப்பும் பெருமையும் மிக்க ஸ்ரீ நரசிம்ம சுவாமி அருள் பாலிக்கும் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமான தலங்கள் ……

🍅 1. சோளிங்கர் – யோகநரசிம்மர்.

🍅 2. திருவல்லிக்கேணி – யோக நரசிம்ம கோலத்துடனான தெள்ளியசிங்கர்

🍅 3. திருநீர்மலை – சாந்த நரசிம்மர்

🍅 4. நரசிங்கம் யானைமலை (மதுரை) குகைக் கோயில் – ஸ்தாரக நரசிம்மர்

🍅 5. சிங்கப்பெருமாள் கோயில் – படலாத்ரீ நரசிம்மர்

🍅 6. மங்களகிரி – பாகை நரசிம்மர்

🍅 7. ஸ்ரீரங்கம் – ஹிரண்யஸ்ம்ஹார உக்கிர நரசிம்மர்
🍅 8. அகோபிலம் – லட்சுமி நரசிம்மர்

🍅 9. சிந்தலபூடி – யோக நரசிம்மர்

🍅 10. மங்களகிரி -ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மர்
🍅 11. தாடிக்கொம்பு – சுதர்சன நரசிம்மர்

🍅 12. கீழ் அகோபிலம் – பிரகலாத வரத நரசிம்மர்.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
🍁 ஓம் வஜ்ர நாகாய வித்மஹே; 🍁
🍁 தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி; 🍁
🍁 தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்! 🍁

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

  Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

  2 months ago

  Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

  Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

  2 months ago

  நம: பார்வதீ பதயே என்பது என்ன?

  ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

  3 months ago

  உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

  சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

  2 months ago

  Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

  பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

  4 months ago

  Today rasi palan 22/09/2023 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை புரட்டாசி -5

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More

  1 hour ago