108 திவ்யதேசங்களின் போற்றி (108 divya desam potri ) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…
1. ஓம் ஸ்ரீ அரங்கநாதப் பெருமாளே போற்றி
2. ஓம் அழகிய மடவாளம் பெருமாளே போற்றி
3. ஓம் புருஷோத்தமன் பெருமாளே போற்றி
4. ஓம் புண்டரீகாஷப்பெருமாளே போற்றி
5. ஓம் சுந்தர் ராஜ பெருமாளே போற்றி
6. ஓம் அப்பக்குடத்தான் பெருமாளே போற்றி
7. ஓம் ஹரசாபவிமோசன பெருமாளே போற்றி
8. ஓம் ஜெகத்ரட்சகன் பெருமாளே போற்றி
9. ஓம் கஜேந்திரன் பெருமாளே போற்றி
10. ஓம் ராமர் பெருமாளே போற்றி
11. ஓம் ஆண்டளக்கும்பெருமாளே போற்றி
12. ஓம் ஆராவமுதபெருமாளே போற்றி
13. ஓம் ஒப்பிலியப்பன் பெருமாளே போற்றி
14. ஓம் ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
15. ஓம் சாரநாதன் பெருமாளே போற்றி
16. ஓம் ஜெகநாதன் பெருமாளே போற்றி
17. ஓம் கோலவில்லி பெருமாளே போற்றி
18. ஓம் பக்தவத்சலம் பெருமாளே போற்றி
19. ஓம் சௌரிராஐ பெருமாளே போற்றி
20. ஓம் லோகநாதன் பெருமாளே போற்றி
21. ஓம் சுந்தர் ராஜ பெருமாளே போற்றி
22. ஓம் நீலமேகம் பெருமாளே போற்றி
23. ஓம் மணிப்பர்வதபெருமாளே போற்றி
24. ஓம் நரசிம்மன் பெருமாளே போற்றி
25. ஓம் ஸ்ரீகிருபசமுத்ரபெருமாளே போற்றி
26. ஓம் பரிமளம் ரெங்கநாதன் பெருமாளே போற்றி
27. ஓம் திருவிக்ரமப்பெருமாளே போற்றி
28. ஓம் கோபாலகிருஷ்னபெருமாளே போற்றி
29. ஓம் குடமாடு கூத்தன்பெருமாளே போற்றி
30. ஓம் புருஷோத்தமபெருமாளே போற்றி
31. ஓம் ஹேமரெஙாகநாதப்பெருமாளே போற்றி
32. ஓம் சாஸ்வத தீபாயநாராயணபெருமாளே போற்றி
33. ஓம் வைகுந்த நாத பெருமாளே போற்றி
34. ஓம் லெக்ஷமி ரெங்கநாதன் பெருமாளே போற்றி
35. ஓம் வரதராஜன். பெருமாளே போற்றி
36. ஓம் தாமரையாள் கேள்வன்பெருமாளே போற்றி
37. ஓம் கேதாரப்பதிவராயபெருமாளே போற்றி
38. ஓம் தேவநாயகப் பெருமாளே போற்றி
39. ஓம் ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
40. ஓம் கோவிந்தராஜ் பெருமாளே போற்றி
41. ஓம் தேவநாத பெருமாளே போற்றி
42. ஓம் திருவிக்ரம பெருமாளே போற்றி
43. ஓம் தேவராஜ பெருமாளே போற்றி
44. ஓம் அஸ்தபுஜ பெருமாளே போற்றி
45. ஓம் தீபப்பிரகாசப் பெருமாளே போற்றி
46. ஓம் யோகநரசிம்ம பெருமாளே போற்றி
47. ஓம் ஜெகதீசன் பெருமாளே போற்றி
48. ஓம் பாணடவதூதபெருமாளே போற்றி
49. ஓம் சந்திரசூட பெருமாளே போற்றி
50. ஓம் திருவிக்ரம பெருமாளே போற்றி
51. ஓம் யதோதகாரிப் பெருமாளே போற்றி
52. ஓம் கருணாகரப் பெருமாளே போற்றி
53. ஓம் நீலமேகம் பெருமாளே போற்றி
54. ஓம் ஆதிவராகப் பெருமாளே போற்றி
55. ஓம் பவளவண்ணப்பெருமாளே போற்றி
56. ஓம் வைகுந்தநாதப்பெருமாளே போற்றி
57. ஓம் விஜயராகவப் பெருமாளே போற்றி
58. ஓம் பக்தவத்சலப் பெருமாளே போற்றி
59. ஓம் வைத்யவீரராகவப்பெருமாளே போற்றி
60. ஓம் வெங்கடகிருஷ்ணப்பெருமாளே போற்றி
61. ஓம் நீர்வண்ணப்பெருமாளே போற்றி
62. ஓம் நித்யகல்யாணப்பெருமாளே போற்றி
63. ஓம் ஸ்தலசயனப்பெருமாளே போற்றி
64. ஓம் யோகநரசிம்மப்பெருமாளே போற்றி
65. ஓம் ராமசந்திரப்பெருமாளே போற்றி
66. ஓம் தேவராஜப் பெருமாளே போற்றி
67. ஓம் பரமபுருஷப் பெருமாளே போற்றி
68. ஓம் புருஷோத்தமப்பெருமாளே போற்றி
69. ஓம் பத்ரிநாதப்பெருமாளே போற்றி
70. ஓம் மூர்த்திப்பெருமாளே போற்றி
71. ஓம் கோவர்த்தன கிரிதாரிப் பெருமாளே போற்றி
72. ஓம் நவமோகன கிருஷ்ண பெருமாளே போற்றி
73. ஓம் துவாரகாதீட்ஷபெருமாள் போற்றி
74. ஓம் பிரகலாத வரத பெருமாளே போற்றி
75. ஓம் ஸ்ரீநிவாச பெருமாளே போற்றி
76. ஓம் நவமுகுந்த பெருமாளே போற்றி
77. ஓம் அபயபிரதாய பெருமாளே போற்றி
78. ஓம் கத்துரஸ்வாமி பெருமாளே போற்றி
79. ஓம் சுவாமிநாத பெருமாளே போற்றி
80. ஓம் சுந்தர் பெருமாளே போற்றி
81. ஓம் அம்ருதா நாராயணசாமி பெருமாளே போற்றி
82. ஓம் தேவாதிதேவ பெருமாளே போற்றி
83. ஓம் மாயப்பிரான் பெருமாளே போற்றி
84. ஓம் குறளப்பன் பெருமாளே போற்றி
85. ஓம் பாம்பனையப்பன் பெருமாளே போற்றி
86. ஓம் அனந்த பத்மநாபப் பெருமாளே போற்றி
87. ஓம் ஆதிகேசவப் பெருமாளே போற்றி
88. ஓம் திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி
89. ஓம் வாமனசேத்ரபூர்ணாய பெருமாளே போற்றி
90. ஓம் தூதரின்நாதப் பெருமாளே போற்றி
91. ஓம் வைகுந்தநாதப் பெருமாளே போற்றி
92. ஓம் விஜயசனப் பெருமாளே போற்றி
93. ஓம் காய் சின வேந்தன் பெருமாளே போற்றி
94. ஓம் அரவிந்த லோக்சன பெருமாளே போற்றி
95. ஓம் ஸ்ரீநிவாசன் பெருமாளே போற்றி
96. ஓம் வைத்த மானித பெருமாளே போற்றி
97. ஓம் மகர நெடுங்குழி காத்தான் பெருமாளே போற்றி
98. ஓம் ஆதிநாதப் பெருமாளே போற்றி
99. ஓம் வடபத்ரசாயிப் பெருமாளே போற்றி
100. ஓம் நாராயணப் பெருமாளே போற்றி
101. ஓம் கூடல் அழகர் பெருமாளே போற்றி
102. ஓம் கள்ளழகர் பெருமாளே போற்றி
103. ஓம் காளமேக பெருமாளே போற்றி
104. ஓம் சவுமியப் நாராயணப் பெருமாளே போற்றி
105. ஓம் கல்யாண ஜெகநாதன் பெருமாளே போற்றி
106. ஓம் சத்யகிரி நாதப் பெருமாளே போற்றி
107. ஓம் பாற்கடற் ந்த பெருமாளே போற்றி
108. ஓம் பரமநாத பெருமாளே போற்றி
ஓம் நமோ நாராயணசாமி நம ஓம் நமோ நாராயணசாமி நம ஓம் நமோ நாராயணசாமி நம
உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம்
தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்
Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம் கடை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *ஐப்பசி - 19*… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord mururgar different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில் முருகன் காட்சி… Read More
Leave a Comment