Lyrics

Bhaja Govindam Lyrics in Tamil | பஜ கோவிந்தம் பாடல் வரிகள்

Bhaja Govindam Lyrics in Tamil

(Bhaja Govindam lyrics in tamil) பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பாடல் வரிகள். இந்த பதிவில் உள்ள பஜகோவிந்தம் பாடல் வரிகள்  திருமதி MS சுப்புலக்ஷ்மி அவர்களால் பாடப்பட்ட பாடலில் உள்ள வரிகளை போலவே இடம் பெற்றிருக்கும்… கிழே இந்த பாடலின் காணொளியும் இடம் பெற்றிருக்கிறது.. ஒவ்வொரு வரிகளும் (2) என்று இடம்பெற்றிருக்கும். இதனை இருமுறை நீங்கள் பாட வேண்டும்…   இந்த பாடலின் இனிமை எண்ணிலடங்காதவை… இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது போலவே… பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பாடலின் இடையே கொடுக்கப்பட்டிருக்கும்…

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே (2)

நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் (2)

குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் (2)

யல்லபசே நிஜ கர்மோபாத்தம் (2)

வித்தம் தேன விநோதயசித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

யாவத்வித்தோபார்ஜனசக்த–
ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த : (2)

பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே (2)

வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷத்கால : சர்வம் (2)

மாயாமயமிதமகிலம் ஹித்வா… (2)

ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

சுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜினம் வாசஹ (2)

ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ (2)

கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

பகவத்கீதா கிஞ்சித தீதா
கங்காஜலலவகணிகா பீதா(2)

சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா
த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

புனரபி ஜனனம் (2)

புனரபி மரணம் (2)

புனரபி ஜனனிஜடரே சயனம்
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே (2)

கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் (2)

நேயம் சஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம் (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் (2)

புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி (2)

சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

குருசரணாம்புஜ நிற்பர பக்தஹ
சம்சாராதசிராத்பவமுக்தஹ (2)

சேந்த்ரியமானச நியமாதேவம்
த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம் (2)

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே (2)

Bhaja Govindam Video in Tamil

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

வாராஹி அனுகிரக அஷ்டகம்

துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

 

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 22/04/2025 in tamil | இன்றைய ராசிபலன் செவ்வாய்கிழமை சித்திரை 9

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_°°°°°°°°°°°°°°°*சித்திரை - 09**ஏப்ரல் - 22 - (… Read More

    9 hours ago

    2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்க கணிப்பும் பலன்களும்

    # 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More

    1 week ago

    பங்குனி உத்திரம் நாள் | 11.4.2025 வெள்ளிக்கிழமை | Panguni uthiram

    Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More

    2 weeks ago

    பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni Uthiram special

    Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More

    2 weeks ago

    Rama Navami | ஸ்ரீ ராம நவமி விரதமுறை மற்றும் பலன்கள் | Rama Navami Special

    Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More

    2 weeks ago

    உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் பெருக இந்த 3 விஷயங்களை இப்போதே செய்யுங்கள்!

    வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More

    3 weeks ago