_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆனி – 14*
*ஜூன் – 28 – ( 2022
*செவ்வாய்கிழமை*
*ஶுபக்ருத்*
*உத்தராயணே*
*க்ரீஷ்ம*
*மிதுன*
*க்ருஷ்ண*
*சதுர்தசி ( 1.54 ) ( 06:46am )*
&
*அமாவாசை*
*பெளம*
*மிருகசீரிஷம் ( 35.7 ) ( 08:03pm )*
&
*திருவாதிரை*
*கண்ட யோகம்*
*ஸகுணி கரணம்*
*ஸ்ராத்த திதி – அமாவாசை*
*ஷண்நவதி – அமாவாசை*
_*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*_
_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._
_*விருச்சிக ராசி* க்கு ஜூன் 28 ந்தேதி காலை 06:44 மணி முதல் ஜூன் 30 ந்தேதி மாலை 06:26 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._
_*சூர்ய உதயம் – 05:56am*_
_*சூர்ய அஸ்தமனம் – 06:36pm*_
_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_
_*யமகண்டம் – 09:00am to 10:30am*_
_*குளிகன் – 12:00noon to 01:30pm*_
_*தின விசேஷம்*_
_*ஸர்வ அமாவாசை*_
*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸித்த + மரண யோகம்*_
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
இன்றைய ராசிபலன்கள்
(28-06-2022) ராசி பலன்கள்
மேஷம்
ஜூன் 28, 2022
புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட சில பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அனுபவம் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : கவனத்துடன் செயல்படவும்.
பரணி : குழப்பமான நாள்.
கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.
—————————————
ரிஷபம்
ஜூன் 28, 2022
எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு மேம்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : சேமிப்பு மேம்படும்.
ரோகிணி : விருப்பம் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
மிதுனம்
ஜூன் 28, 2022
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
—————————————
கடகம்
ஜூன் 28, 2022
கூட்டு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளால் காலதாமதம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் நிதானமாக செயல்படவும். மனதில் பற்றற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
சிம்மம்
ஜூன் 28, 2022
வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். கால்நடை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : லாபம் மேம்படும்.
பூரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.
—————————————
கன்னி
ஜூன் 28, 2022
செய்யும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தபால் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுருக்கெழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். விளம்பரம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
துலாம்
ஜூன் 28, 2022
வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தனிப்பட்ட கருத்துக்களை கூறும் பொழுது பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————
விருச்சிகம்
ஜூன் 28, 2022
எதிர்காலம் தொடர்பான சில குழப்பங்களால் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கோபத்தை விட பொறுமையை கையாளுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : சோர்வு ஏற்படும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
—————————————
தனுசு
ஜூன் 28, 2022
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்வது நல்லது. ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : வாய்ப்புகள் கைகூடும்.
பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம் : நெருக்கடியான நாள்.
—————————————
மகரம்
ஜூன் 28, 2022
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவோணம் : மாற்றம் ஏற்படும்.
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
—————————————
கும்பம்
ஜூன் 28, 2022
விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளின் ஆரம்ப கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். காசோலை தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். தன்னடக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : வரவு மேம்படும்.
—————————————
மீனம்
ஜூன் 28, 2022
கணிதம் தொடர்பான துறைகளில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். புதுமை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.
—————————————
பசு வழிபாட்டின் மகத்துவம். பசு வழிபாட்டின் மகத்துவம் - (Benefits of worshipping cow) இந்துக்களுக்குரிய வழிபாடுகளில் பசு வழிபாடு… Read More
வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More
108 Murugar Names tamil | 108 முருகர் போற்றி 108 murugar names ஓம் அழகா போற்றி ஓம்… Read More
Kandha guru kavasam lyrics கந்த குரு கவசம் பாடல் வரிகள்... Kandha guru kavasam கலியுகத் தெய்வமே கந்தனுக்கு… Read More
அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (20) நாள் 3.5.2021 செவ்வாய்க்க்கிழமை அட்சய திருதியை… Read More
Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 (Guru Peyarchi Palangal 2022-23)… Read More
Leave a Comment