Lyrics

Pradosha Stotram in Tamil | பிரதோஷ ஸ்தோத்திரம் | Pradosha Stotra Lyrics

Pradosha Stotram in Tamil

பிரதோஷ ஸ்தோத்திரம் – இந்த பிரதோஷ ஸ்தோத்திரம் (Pradosha Stotram) மிக சக்தி வாய்ந்த ஒன்று… பிரதோஷ வேளையிலும் சிவபெருமானை வழிபடும் நேரத்திலும் இந்த பிரதோஷ ஸ்தோத்திரம் பாடல் வரிகளை நாம் பாராயணம் செய்து வழிபட பல நன்மைகள் கிடைக்கும்….

ஜய தேவ ஜகன்நாத ஜய சங்கர சாச்வத |
ஜய ஸர்வஸுராத்யக்ஷ ஜய ஸர்வஸுரார்ச்சித (1)

ஜய ஸர்வகுணாதீத ஜய ஸர்வவரப்ரத ||
ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராவ்யய (2)

ஜய விச்வைகவந்த்யேச ஜய நாகேந்த்ரபூஷண |
ஜய கௌரீபதே சம்போ ஜய சந்த்ரார்தசேகர (3)

ஜய கோட்யர்கஸங்காச ஜயானந்தகுணாச்ரய |
ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்ஜன (4)

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்திபஞ்ஜன |
ஜய துஸ்தரஸம்ஸாரஸாகரோத்தாரண ப்ரபோ (5)

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்த்தஸ்ய கித்யத: |
ஸர்வபாபக்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேச்வர (6)

மஹாதாரித்ர்யமக்னஸ்ய மஹாபாபஹதஸ்ய ச ||
மஹாசோகநிவிஷ்டஸ்ய மஹாரோகாதுரஸ்ய ச (7)

ருணபாரபரீதஸ்ய தஹ்யமானஸ்ய கர்மபி: ||
க்ரஹை:ப்ரபீட்யமானஸ்ய ப்ரஸீத மம சங்கர (8)

தரித்ர: ப்ரார்த்தயேத்தேவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் ||
அர்த்தாட்யோ வா(அ)த ராஜா வா ப்ரார்த்தயேத்தேவமீச்வரம் (9)

தீர்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர்பலோன்னதி: ||
மமாஸ்து நித்யமானந்த: ப்ரஸாதாத்தவ சங்கர (10)

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜா: ||
நச்யந்து தஸ்யவோ ராஷ்ட்ரே ஜனா: ஸந்து நிராபத: (11)

துர்பிக்ஷமாரிஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||
ஸர்வஸஸ்யஸம்ருத்திச்ச பூயாத்ஸுகமயா திச: (12)

ஏவமாராதயேத்தேவம் பூஜான்தே கிரிஜாபதிம் ||
ப்ராஹ்மணான்போஜயேத் பச்சாத்தக்ஷிணாபிச்ச பூஜயேத் (13)

ஸர்வபாபக்ஷயகரீ ஸர்வரோகநிவாரணீ |
சிவபூஜா மயா(அ)(அ)க்யாதா ஸர்வாபீஷ்டபலப்ரதா (14)

இதி ப்ரதோஷ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||….

108 நந்தி போற்றி

எந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

நந்தி காதில் கோரிக்கைகளை சொல்வது தவறானது

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Today rasi palan 19/04/2025 in tamil | இன்றைய ராசிபலன் சனிக்கிழமை சித்திரை 6

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°°° *சித்திரை - 06* *ஏப்ரல் -… Read More

    12 hours ago

    2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்க கணிப்பும் பலன்களும்

    # 2025-26 தமிழ் புத்தாண்டு: விசுவாவசு வருடத்தின் பஞ்சாங்கக் கணிப்பும் பலன்களும் **தமிழ் புத்தாண்டு** இந்த ஆண்டு ஏப்ரல் 14,… Read More

    5 days ago

    பங்குனி உத்திரம் நாள் | 11.4.2025 வெள்ளிக்கிழமை | Panguni uthiram

    Panguni Uthiram 2025 11-04-2025 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.… Read More

    1 week ago

    பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள் | Panguni Uthiram special

    Panguni Uthiram Special பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்... Panguni Uthiram special அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம்… Read More

    1 week ago

    Rama Navami | ஸ்ரீ ராம நவமி விரதமுறை மற்றும் பலன்கள் | Rama Navami Special

    Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான்,… Read More

    2 weeks ago

    உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் பெருக இந்த 3 விஷயங்களை இப்போதே செய்யுங்கள்!

    வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு… Read More

    2 weeks ago