Lyrics

Shiva Manasa Pooja Lyrics in Tamil | சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்

Shiva Manasa Pooja Lyrics Tamil

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம் (shiva manasa pooja lyrics tamil) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது…

ரத்னைஃ கல்பிதமாஸனம் ஹிமஜலைஃ ஸ்னானம் ச திவ்யாம்பரம்
னானாரத்ன விபூஷிதம் ம்றுகமதா மோதாங்கிதம் சன்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயானிதே பஶுபதே ஹ்றுத்கல்பிதம் க்றுஹ்யதாம் (1)

ஸௌவர்ணே னவரத்னகண்ட ரசிதே பாத்ரே க்றுதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பானகம்
ஶாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூர கம்டோஜ்ஜ்சலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு (2)

சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஶகம் னிர்மலம்
வீணா பேரி ம்றுதங்க காஹலகலா கீதம் ச ன்றுத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதிஃ ஸ்துதி-ர்பஹுவிதா-ஹ்யேதத்-ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்பிதம் தவ விபோ பூஜாம் க்றுஹாண ப்ரபோ (3)

ஆத்மா த்வம் கிரிஜா மதிஃ ஸஹசராஃ ப்ராணாஃ ஶரீரம் க்றுஹம்
பூஜா தே விஷயோபபோக-ரசனா னித்ரா ஸமாதிஸ்திதிஃ
ஸஞ்சாரஃ பதயோஃ ப்ரதக்ஷிணவிதிஃ ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத்யத்கர்ம கரோமி தத்ததகிலம் ஶம்போ தவாராதனம் (4)

கர சரண க்றுதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஶ்ரவண னயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத்-க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஶ்ரீ மஹாதேவ ஶம்போ (5)

ஸ்ரீ ஸிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

 

ஶ்ரீ ருத்ராஷ்டகம் பாடல் வரிகள்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளி செய்த கனகதாரா ஸ்தோத்திரம்

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    5 days ago

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

    வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

    6 days ago

    செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

    செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

    1 month ago

    ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

    🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

    1 month ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

    2 months ago