Categories: Lyrics

வியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் | Vilvashtagam benefits

இன்று மஹா சிவராத்திரி.. வில்வாஷ்டகம் பாடல் வரிகள்

சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள்.

பிரதோஷ நாளில், மகா சிவராத்திரி வேளையில், வில்வாஷ்டகம் படியுங்கள். சிவராத்திரி இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, கோயிலில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்து, சிவனாரை மனதார வழிபடுங்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்வார்கள்.
கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். தேகத்திலும் உள்ளத்திலும் ஆரோக்கியமும் தெளிவும் குடிகொள்ளும். துர்சக்திகள் அண்டாமல் காத்தருள்வார் சிவனார்!

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

சிவலோக மவாப்னோதி சிவேன சஹ மொததே

இதை, மகா சிவராத்திரி நாளில் சொல்லுங்கள். மாத சிவராத்திரியிலும் சொல்லலாம். மற்ற நாட்களிலும் சொல்லலாம். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் பரமேஸ்வரன்!

*தென்னாடுடைய சிவனே போற்றி!*

*வில்வ நாயகனே போற்றி போற்றி!*

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
Tags: Lord Shiva
  • Recent Posts

    பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க காரடையான் நோன்பு 15/3/2023 | karadaiyan nombu 2023

    காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *15.03.2023* *புதன் கிழமை*… Read More

    2 weeks ago

    கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள்| Kandhan Kaaladiyai Vananginaal Song Lyrics Tamil

    கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது... அருமையான மெல்லிய பாடல் முருகப்பெருமானை போற்றி பாடப்பட்டுள்ளது...  … Read More

    4 weeks ago

    தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் – தைப்பூச விரதமுறை | Thai poosam

    தைப்பூசம் / thai poosam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது… Read More

    2 months ago

    Draupadi amman 108 potri tamil | திரௌபதி அம்மன் 108 போற்றி

    Draupadi amman 108 potri tamil திரௌபதி அம்மன் 108 போற்றி (Draupadi amman 108 potri tamil) -… Read More

    2 months ago

    திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள் 16-01-2023 to 28-03-2025 | Sani peyarchi 2023-2025

    Sani peyarchi palangal 2023-2025 மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கும் திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள், மதிப்பெண்,… Read More

    3 months ago