Arthamulla Aanmeegam

Karinal is Good or Bad | Karinal meaning in tamil | கரிநாள் என்றால் என்ன?

Karinal is Good or Bad in Tamil

கரிநாள் என்றால் என்ன? Karinal is good or bad – ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் என்பதே.. !

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர் வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்!

நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை.

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை.. அதே தேதி (நிலையாக இருக்கும்)

தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களை துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்!

உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல!

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும்,
ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன.இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்திருக்கிறார்கள்.!

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி, ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம்:

சித்திரை-6,15

வைகாசி- 7, 16, 17

ஆனி- 1, 6

ஆடி-2, 10, 20

ஆவணி-2, 9, 28

புரட்டாசி- 16, 29

ஐப்பசி-6, 20

கார்த்திகை-1, 10, 17

மார்கழி-6, 9, 11

தை-1, 2, 3, 11, 17

மாசி-15, 16, 17

பங்குனி-6, 15, 19

இந்த நாட்களை குறித்து வைத்து கொள்ளுங்கள். . மாறவே மாறாது.

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது!…

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சம நோக்கு நாள்

வடகலை தென்கலை பற்றிய விளக்கம்

குளிகை என்றால் என்ன?

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? | Sivaperuman Patham Story

    சிவபெருமானின் பாதம் பார்க்க வேண்டுமா? மதுரை மீனாட்சி அன்னை உடனுறை சொக்கநாத பெருமான் ஆலய சன்னிதியில் உள்ள வெள்ளியம் பல… Read More

    2 hours ago

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

    அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 10.5.2024 வெள்ளிக்கிழமை அட்சய திருதியை… Read More

    8 hours ago

    அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya

    Akshaya tritiya அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் மற்றும் சிறந்த நிகழ்வுகள் (Akshaya tritiya) அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும்,… Read More

    8 hours ago

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha lyrics in tamil

    odi odi utkalantha lyrics in tamil சித்தர் சிவவாக்கியர் பாடிய ஓடி ஓடி உட்கலந்த (Odi Odi Utkalantha)… Read More

    3 days ago

    Today rasi palan 08/05/2024 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் புதன் கிழமை சித்திரை – 25

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *சித்திரை - 25* *மே… Read More

    2 hours ago

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal | குருப்பெயர்ச்சி பலன்கள் 2024-2025

    Guru Peyarchi Palangal 2024-25 Parigarangal குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 (Guru Peyarchi Palangal 2024-25)… Read More

    7 days ago