மகாலட்சுமி வாசம் செய்யும் அபூர்வ 108 இடங்கள் | Mahalakshmi Special Information
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் அபூர்வ 108 இடங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன.
நாம் தொடர்ந்து இந்த பொருட்களை வைத்திருப்பதாலோ, அன்றாட நம் வாழ்வில் பயன்படுத்துவதாலோ, தொடுவதலோ அதிஷ்டத்துக்குரிய தேவதைகள், அதிஷ்டத்துக்குரிய சக்திகள் நம்மை ஈர்க்கும் என வேத நூல்கள் சொல்கின்றன.
(1)வெற்றிலை மேற்புறம்,
(2)விபூதி,
(3)வில்வம்,
(4)மஞ்சள்,
(5)அட்சதை,
(6)பூரணகும்பம்,
(7)தாமரை,
(8)தாமரைமணி,
(9)ஜெபமாலை,
(10)வலம்புரிச்சங்கு,
(11)மாவிலை,
(12)தர்ப்பை,
(13)குலை வாழை,
(14)துளசி,
(15)தாழம்பூ,
(16)ருத்ராட்சம்,
(17)சந்தனம்,
(18)தேவ தாரு,
(19)அகில்,
(20)பஞ்சபாத்திரம்,
(21)கொப்பரைக்காய்,
(22)பாக்கு,
(23)பச்சைக்கற்பூரம்,
(24)கலசம்,
(25)சிருக்சுருவம்,
(26)கமண்டலநீர்,
(27)நிறைகுடம்,
(28)காய்ச்சிய பால்,
(29)காராம்பசு நெய்,
(30)குங்கிலியப் புகை,
(31)கஸ்தூரி,
(32)புனுகு,
(33)பூணூல்,
(34)சாளக்கிராமம்,
(35)பாணலிங்கம்,
(36)பஞ்ச கவ்யம்,
(37)திருமாங்கல்யம்,
(38)கிரீடம்,
(39)பூலாங்கிழங்கு,
(40)ஆலவிழுது,
(41)தேங்காய்க்கண்,
(42)தென்னம் பாளை,
(43)சங்கு புஷ்பம்,
(44)இலந்தை,
(45)நெல்லி,
(46)எள்,
(47)கடுக்காய்,
(48)கொம்பரக்கு,
(49)பவளமல்லி,
(50)மாதுளை,
(51)திரு நீற்றுபச்சை,
(52)அத்திக் கட்டை,
(53)ஆகாசகருடன் கிழங்கு,
(54)வெட்டிவேர்,
(55)அருகம்புல்,
(56)விளாமிச்சுவேர்,
(57)நன்னாரிவேர்,
(58)களாக்காய்,
(59)விளாம்பழம்,
(60)வரகு,
(61)நெற் கதிர்,
(62)மாவடு,
(63)புற்றுத்தேன்,
(64)எலுமிச்சை,
(65)மணிநாக்கு,
(66)சோளக்கதிர்,
(66)பாகற்காய்,
(67)அகத்திக்கீரை,
(68)காசினிக்கீரை,
(69)பசலைக்கீரை,
(70)கூந்தல்பனை,
(71)மலைத்தேன்,
(72)வெள்ளி,
(73)தங்கம்,
(74)வைரம்,
(75)உப்பு,
(76)யானை,
(77)மூங்கில்,
(78)பசு நீர்த்தாரை,
(79)குளவிக்கூட்டு மண்,
(80)நண்டுவளை மண்,
(81)காளை கொம்பு மண்,
(82)யானைகொம்பு மண்,
(83)ஆலஅடி மண்,
(84)வில்வ அடி மண்,
(85)வெள்ளரிப்பழம்,
(86)மோதகம்,
(87)அவல்,
(88)காதோலை,
(89)கடல்நுரை,
(90)கண்ணாடி,
(91)மோதிரம் (தந்தம்),
(92)பட்டு,
(93)தையல் இல்லாத புதுத் துணி,
(94)பெண்ணின் கழுத்து,
(95)ஆணின் நெற்றி,
(96)கோவில் நிலை மண்,
(97)வெயிலுடன் கூடிய மழைநீர்,
(98)கீரிப்பிள்ளை,
(99)நுனிமுடிந்த கூந்தல்,
(100)படிகாரம்,
(101)அரச சமித்து,
(102)பன்றிக்கொம்பு,
(103)சந்திர காந்தக்கல்,
(104)பிரம்பு,
(105)நாயுருவி,
(106)கெண்ட,
(107)வாசல் நிலை,
(108)நெற்றி..
போன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். என சொல்லப்படுகிறது.
மகா லட்சுமி எனும் பொழுது 16 வகையான வளங்கள் அதில் அஷ்ட சித்திகளும் உள்ளிட்டவை எனப்படுகின்றது.
* ஆதி லட்சுமி
* தன லட்சுமி
* தான்ய லட்சுமி
* கஜ லட்சுமி
* சந்தான லட்சுமி
* வீர லட்சுமி
* வித்யா லட்சுமி
* விஜய லட்சுமி
என லட்சுமி விவரிக்கப்படுகின்றாள். தண்ணீரின் மீது மலரும் தாமரையில் அமர்ந்திருப்பவள் தண்ணீர் ஓடிக் கொண்டேதான் இருக்கும். அது போல் செல்வம் அனைவருக்கும் செல்லும் போது மட்டுமே அதன் பயன் முழுமை பெறும். செல்வம் இருந்தாலும் தாமரை போல் தாமரை இலைபோல் ஒட்டாது இருக்க வேண்டும் என்பதே பொருள். மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்
ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகள்
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Leave a Comment