ஶ்ரீ லலிதா த்ரிஸதி நாமாவளி (Lalitha Trishati Lyrics) பாடல் வரிகள் பாராயணம் அல்லது ஸ்ரீ லலிதா 300 நாமங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…. இந்த லலிதா த்ரிசதி பாடல் வரிகளை தினமும் அல்லது பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பாராயணம் செய்தல் நமக்கு பெரும் நன்மையையும் வாழ்வில் பல்வேறு செல்வங்களையும் அளிக்கும்…. உங்களுக்கு உச்சரிப்புக்கு உதவியாக இங்கு ஸ்ரீ லலிதா த்ரிசதி பாடலின் காணொளி கொடுக்கப்பட்டுள்ளது… நீங்கள் உங்கள் மொபைல் போனில் அல்லது கணினியில் headset / earphone அணிந்து கொண்டு பாடலை கேட்டவாறு ஒவ்வொரு வரிகளையும் உச்சரிக்கலாம். இந்த பாடலை https://aanmeegam.co.in என்ற தலத்தில் பார்த்து கொண்டுள்ளீர்கள் …
ஓம் ஐம்ʼ ஹ்ரீம்ʼ ஶ்ரீம்ʼ
அதிமதுரசாபஹஸ்தாம்பரிமிதாமோதஸௌபாக்யாம் .
அருணாமதிஶயகருணாமபினவகுலஸுந்தரீம்ʼ வந்தே
ஓம் ககாரரூபாயை நமஹ:
ஓம் கல்யாண்யை நமஹ:
ஓம் கல்யாணகுணஸாலின்யை நமஹ:
ஓம் கல்யாணஶைலனிலயாயை நமஹ:
ஓம் கமனீயாயை நமஹ:
ஓம் கலாவத்யை நமஹ:
ஓம் கமலாக்ஷ்யை நமஹ:
ஓம் கல்மஷக்ன்யை நமஹ:
ஓம் கருணம்ருʼதஸாகராயை நமஹ:
ஓம் கதம்பகானநாவாஸாயை நமஹ:
ஓம் கதம்பகுஸுமப்ரியாயை நமஹ:
ஓம் கந்தர்பவித்யாயை நமஹ:
ஓம் கந்தர்பஜனகாபாங்கவீக்ஷணாயை நமஹ:
ஓம் கர்பூரவீடீஸௌரப்யகல்லோலிதககுப்தடாயை நமஹ:
ஓம் கலிதோஷஹராயை நமஹ:
ஓம் கஞ்சலோசனாயை நமஹ:
ஓம் கம்ரவிக்ரஹாயை நமஹ:
ஓம் கர்மாதிஸாக்ஷிண்யை நமஹ:
ஓம் காரயித்ர்யை நமஹ:
ஓம் கர்மபலப்ரதாயை நமஹ: 20
ஓம் ஏகாரரூபாயை நமஹ:
ஓம் ஏகாக்ஷர்யை நமஹ:
ஓம் ஏகானேகாக்ஷராக்ருʼத்யை நமஹ:
ஓம் ஏதத்ததித்யனிர்தேஸ்யாயை நமஹ:
ஓம் ஏகானந்தசிதாக்ருʼத்யை நமஹ:
ஓம் ஏவமித்யாகமாபோத்யாயை நமஹ:
ஓம் ஏகபக்திமதர்சிதாயை நமஹ:
ஓம் ஏகாக்ரசிதனிர்த்யாதாயை நமஹ:
ஓம் ஏஷணாரஹிதாத்ருʼதாயை நமஹ:
ஓம் ஏலாஸுகந்திசிகுராயை நமஹ:
ஓம் ஏனகூடவினாஸின்யை நமஹ:
ஓம் ஏகபோகாயை நமஹ:
ஓம் ஏகரஸாயை நமஹ:
ஓம் ஏகைஸ்வர்யப்ரதாயின்யை நமஹ:
ஓம் ஏகாதபத்ரஸாம்ராஜ்யப்ரதாயை நமஹ:
ஓம் ஏகாந்தபூஜிதாயை நமஹ:
ஓம் ஏதமானப்ரபாயை நமஹ:
ஓம் ஏஜதனேகஜகதீஸ்வர்யை நமஹ:
ஓம் ஏகவீராதிஸம்ʼஸேவ்யாயை நமஹ:
ஓம் ஏகப்ராபவஸாலின்யை நமஹ: 40
ஓம் ஈகாரரூபாயை நமஹ:
ஓம் ஈஸித்ர்யை நமஹ:
ஓம் ஈப்ஸிதார்தப்ரதாயின்யை நமஹ:
ஓம் ஈத்ருʼகித்யாவினிர்தேஸ்யாயை நமஹ:
ஓம் ஈஸ்வரத்வவிதாயின்யை நமஹ:
ஓம் ஈஸானாதிப்ரஹ்மமய்யை நமஹ:
ஓம் ஈஸித்வாத்யஷ்டஸித்திதாயை நமஹ:
ஓம் ஈக்ஷித்ர்யை நமஹ:
ஓம் ஈக்ஷணஸ்ருʼஷ்டாண்டகோட்யை நமஹ:
ஓம் ஈஸ்வரவல்லபாயை நமஹ:
ஓம் ஈடிதாயை நமஹ:
ஓம் ஈஸ்வரார்தாங்கஸரீராயை நமஹ:
ஓம் ஈஸாதிதேவதாயை நமஹ:
ஓம் ஈஸ்வரப்ரேரணகர்யை நமஹ:
ஓம் ஈஸதாண்டவஸாக்ஷிண்யை நமஹ:
ஓம் ஈஸ்வரோத்ஸங்கனிலயாயை நமஹ:
ஓம் ஈதிபாதாவினாஸின்யை நமஹ:
ஓம் ஈஹாவிரஹிதாயை நமஹ:
ஓம் ஈஸஸக்த்யை நமஹ:
ஓம் ஈஷத்ஸ்மிதானநாயை நமஹ: 60
this article is originally posted in aanmeegam.co.in
ஓம் லகாரரூபாயை நமஹ:
ஓம் லலிதாயை நமஹ:
ஓம் லக்ஷ்மீவாணீனிஷேவிதாயை நமஹ:
ஓம் லாகின்யை நமஹ:
ஓம் லலனாரூபாயை நமஹ:
ஓம் லஸத்தாடிமபாடலாயை நமஹ:
ஓம் லலந்திகாலஸத்பாலாயை நமஹ:
ஓம் லலாடனயனார்சிதாயை நமஹ:
ஓம் லக்ஷணோஜ்ஜ்வலதிவ்யாங்க்யை நமஹ:
ஓம் லக்ஷகோட்யண்டனாயிகாயை நமஹ:
ஓம் லக்ஷ்யார்தாயை நமஹ:
ஓம் லக்ஷணாகம்யாயை நமஹ:
ஓம் லப்தகாமாயை நமஹ:
ஓம் லதாதனவே நமஹ:
ஓம் லலாமராஜதலிகாயை நமஹ:
ஓம் லம்பிமுக்தாலதாஞ்சிதாயை நமஹ:
ஓம் லம்போதஸ்ப்ரஸவே நமஹ:
ஓம் லப்யாயை நமஹ:
ஓம் லஜ்ஜாட்யாயை நமஹ:
ஓம் லயவர்ஜிதாயை நமஹ: 80
ஓம் ஹ்ரீங்காரரூபாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரனிலயாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்பதப்ரியாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபீஜாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரமந்த்ராயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரலக்ஷணாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரஜபஸுப்ரீதாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼமத்யை நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼவிபூஷணாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼஶீலாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்பதாராத்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்கர்பாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்பதாபிதாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரவாச்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபூஜ்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபீடிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரவேத்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரசிந்த்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼ நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼஸரீரிண்யை நமஹ: 100
ஓம் ஹகாரரூபாயை நமஹ:
ஓம் ஹலத்ருʼத்பூஜிதாயை நமஹ:
ஓம் ஹரிணேக்ஷணாயை நமஹ:
ஓம் ஹரப்ரியாயை நமஹ:
ஓம் ஹராராத்யாயை நமஹ:
ஓம் ஹரிப்ரஹ்மேந்த்ரவந்திதாயை நமஹ:
ஓம் ஹயாரூடாஸேவிதாங்க்ர்யை நமஹ:
ஓம் ஹயமேதஸமர்சிதாயை நமஹ:
ஓம் ஹர்யக்ஷவாஹனாயை நமஹ:
ஓம் ஹம்ʼஸவாஹனாயை நமஹ:
ஓம் ஹததானவாயை நமஹ:
ஓம் ஹத்த்யாதிபாபஸமன்யை நமஹ:
ஓம் ஹரிதஸ்வாதிஸேவிதாயை நமஹ:
ஓம் ஹஸ்திகும்போத்துங்ககுசாயை நமஹ:
ஓம் ஹஸ்திக்ருʼத்திப்ரியாங்கனாயை நமஹ:
ஓம் ஹரித்ராகுங்குமாதிக்தாயை நமஹ:
ஓம் ஹர்யஸ்வாத்யமரார்சிதாயை நமஹ:
ஓம் ஹரிகேஸஸக்யை நமஹ:
ஓம் ஹாதிவித்யாயை நமஹ:
ஓம் ஹாலாமதாலஸாயை நமஹ: 120
this article is originally posted in aanmeegam.co.in
ஓம் ஸகாரரூபாயை நமஹ:
ஓம் ஸர்வஜ்ஞாயை நமஹ:
ஓம் ஸர்வேஸ்யை நமஹ:
ஓம் ஸர்வமங்கலாயை நமஹ:
ஓம் ஸர்வகர்த்ர்யை நமஹ:
ஓம் ஸர்வபர்த்ர்யை நமஹ:
ஓம் ஸர்வஹந்த்ர்யை நமஹ:
ஓம் ஸனாதன்யை நமஹ:
ஓம் ஸர்வானவத்யாயை நமஹ:
ஓம் ஸர்வாங்கஸுந்தர்யை நமஹ:
ஓம் ஸர்வஸாக்ஷின்யை நமஹ:
ஓம் ஸர்வாத்மிகாயை நமஹ:
ஓம் ஸர்வஸௌக்யதாத்ர்யை நமஹ:
ஓம் ஸர்வவிமோஹின்யை நமஹ:
ஓம் ஸர்வாதாராயை நமஹ:
ஓம் ஸர்வகதாயை நமஹ:
ஓம் ஸர்வாவகுணவர்ஜிதாயை நமஹ:
ஓம் ஸர்வாருணாயை நமஹ:
ஓம் ஸர்வமாத்ரே நமஹ:
ஓம் ஸர்வபூஷணபூஷிதாயை நமஹ: 140
this article is originally posted in aanmeegam.co.in
ஓம் ககாரார்தாயை நமஹ:
ஓம் காலஹந்த்ர்யை நமஹ:
ஓம் காமேஸ்யை நமஹ:
ஓம் காமிதார்ததாயை நமஹ:
ஓம் காமஸஞ்ஜீவின்யை நமஹ:
ஓம் கல்யாயை நமஹ:
ஓம் கடினஸ்தனமண்டலாயை நமஹ:
ஓம் கரபோரவே நமஹ:
ஓம் கலானாதமுக்யை நாம்꞉
ஓம் கசஜிதாம்புதாயை நமஹ:
ஓம் கடாக்ஷஸ்யந்திகருணாயை நமஹ:
ஓம் கபாலிப்ராணனாயிகாயை நமஹ:
ஓம் காருண்யவிக்ரஹாயை நமஹ:
ஓம் காந்தாயை நமஹ:
ஓம் காந்திதூதஜபாவல்யை நமஹ:
ஓம் கலாலாபாயை நமஹ:
ஓம் கண்புகண்ட்யை நமஹ:
ஓம் கரனிர்ஜிதபல்லவாயை நமஹ:
ஓம் கல்பவல்லீஸமபுஜாயை நமஹ:
ஓம் கஸ்தூரீதிலகாஞ்சிதாயை நமஹ: 160
ஓம் ஹகாரார்தாயை நமஹ:
ஓம் ஹம்ʼஸகத்யை நமஹ:
ஓம் ஹாடகாபரணோஜ்ஜ்வலாயை நமஹ:
ஓம் ஹாரஹாரிகுசாபோகாயை நமஹ:
ஓம் ஹாகின்யை நமஹ:
ஓம் ஹல்யவர்ஜிதாயை நமஹ:
ஓம் ஹரித்பதிஸமாராத்யாயை நமஹ:
ஓம் ஹடாத்காரஹதாஸுராயை நமஹ:
ஓம் ஹர்ஷப்ரதாயை நமஹ:
ஓம் ஹவிர்போக்த்ர்யை நமஹ:
ஓம் ஹார்தஸந்தமஸாபஹாயை நமஹ:
ஓம் ஹல்லீஸலாஸ்யஸந்துஷ்டாயை நமஹ:
ஓம் ஹம்ʼஸமந்த்ரார்தரூபிண்யை நமஹ:
ஓம் ஹானோபாதானனிர்முக்தாயை நமஹ:
ஓம் ஹர்ஷிண்யை நமஹ:
ஓம் ஹரிஸோதர்யை நமஹ:
ஓம் ஹாஹாஹூஹூமுகஸ்துத்யாயை நமஹ:
ஓம் ஹானிவ்ருʼத்திவிவர்ஜிதாயை நமஹ:
ஓம் ஹய்யங்கவீனஹ்ருʼதயாயை நமஹ:
ஓம் ஹரிகோபாருணாம்ʼஶுகாயை நமஹ: 180
ஓம் லகாராக்யாயை நமஹ:
ஓம் லதாபூஜ்யாயை நமஹ:
ஓம் லயஸ்தித்யுத்பவேஸ்வர்யை நமஹ:
ஓம் லாஸ்யதர்ஸனஸந்துஷ்டாயை நமஹ:
ஓம் லாபாலாபவிவர்ஜிதாயை நமஹ:
ஓம் லங்க்யேதராஜ்ஞாயை நமஹ:
ஓம் லாவண்யஸாலின்யை நமஹ:
ஓம் லகுஸித்ததாயை நமஹ:
ஓம் லாக்ஷாரஸஸவர்ணாபாயை நமஹ:
ஓம் லக்ஷ்ம்ணாக்ரஜபூஜிதாயை நமஹ:
ஓம் லப்யேதராயை நமஹ:
ஓம் லப்தபக்திஸுலபாயை நமஹ:
ஓம் லாங்கலாயுதாயை நமஹ:
ஓம் லக்னசாமரஹஸ்த ஶ்ரீஸாரதா பரிவீஜிதாயை நமஹ:
ஓம் லஜ்ஜாபதஸமாராத்யாயை நமஹ:
ஓம் லம்படாயை நமஹ:
ஓம் லகுலேஸ்வர்யை நமஹ:
ஓம் லப்தமானாயை நமஹ:
ஓம் லப்தரஸாயை நமஹ:
ஓம் லப்தஸம்பத்ஸமுன்னத்யை நமஹ: 200
this article is originally posted in aanmeegam.co.in
ஓம் ஹ்ரீங்காரிண்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராத்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼமத்யாயை நமஹ:
ஓம் ஹ்ரீம்ʼஸிகாமணயே நமஹ:
ஓம் ஹ்ரீங்காரகுண்டாக்னிஸிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரஸஸிசந்த்ரிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபாஸ்கரருச்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராம்போதசஞ்சலாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரகந்தாங்குரிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரைகபராயணாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரதீர்திகாஹம்ʼஸ்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரோத்யானகேகின்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராரண்யஹரிண்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராவாலவல்லர்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபஞ்ஜரஶுக்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராங்கணதீபிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரகந்தராஸிம்ʼஹ்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராம்போஜப்ருங்கிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரஸுமனோமாத்வ்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரதருமஞ்ஜர்யை நமஹ: 220
ஓம் ஸகாராக்யாயை நமஹ:
ஓம் ஸமரஸாயை நமஹ:
ஓம் ஸகலாகமஸம்ʼஸ்துதாயை நமஹ:
ஓம் ஸர்வவேதாந்த தாத்பர்யபூம்யை நமஹ:
ஓம் ஸதஸதாஸ்ரயாயை நமஹ:
ஓம் ஸகலாயை நமஹ:
ஓம் ஸச்சிதானந்தாயை நமஹ:
ஓம் ஸாத்யாயை நமஹ:
ஓம் ஸத்கதிதாயின்யை நமஹ:
ஓம் ஸனகாதிமுனித்யேயாயை நமஹ:
ஓம் ஸதாஸிவகுடும்பின்யை நமஹ:
ஓம் ஸகலாதிஷ்டானரூபாயை நமஹ:
ஓம் ஸத்யரூபாயை நமஹ:
ஓம் ஸமாக்ருʼத்யை நமஹ:
ஓம் ஸர்வப்ரபஞ்சனிர்மாத்ர்யை நமஹ:
ஓம் ஸமானாதிகவர்ஜிதாயை நமஹ:
ஓம் ஸர்வோத்துங்காயை நமஹ:
ஓம் ஸங்கஹீனாயை நமஹ:
ஓம் ஸகுணாயை நமஹ:
ஓம் ஸகலேஷ்டதாயை நமஹ: 240
ஓம் ககாரிண்யை நமஹ:
ஓம் காவ்யலோலாயை நமஹ:
ஓம் காமேஸ்வரமனோஹராயை நமஹ:
ஓம் காமேஸ்வரப்ராணனாட்யை நமஹ:
ஓம் காமேஶோத்ஸங்கவாஸின்யை நமஹ:
ஓம் காமேஸ்வராலிங்கிதாங்க்யை நமஹ:
ஓம் காமேஸ்வரஸுகப்ரதாயை நமஹ:
ஓம் காமேஸ்வரப்ரணயின்யை நமஹ:
ஓம் காமேஸ்வரவிலாஸின்யை நமஹ:
ஓம் காமேஸ்வரதபஸ்ஸித்த்யை நமஹ:
ஓம் காமேஸ்வரமன꞉ப்ரியாயை நமஹ:
ஓம் காமேஸ்வரப்ராணனாதாயை நமஹ:
ஓம் காமேஸ்வரவிமோஹின்யை நமஹ:
ஓம் காமேஸ்வரப்ரஹ்மவித்யாயை நமஹ:
ஓம் காமேஸ்வரக்ருʼஹேஸ்வர்யை நமஹ:
ஓம் காமேஸ்வராஹ்லாதகர்யை நமஹ:
ஓம் காமேஸ்வரமஹேஸ்வர்யை நமஹ:
ஓம் காமேஸ்வர்யை நமஹ:
ஓம் காமகோடினிலயாயை நமஹ:
ஓம் காங்க்ஷிதார்ததாயை நமஹ: 260
this article is originally posted in aanmeegam.co.in
ஓம் லகாரிண்யை நமஹ:
ஓம் லப்தரூபாயை நமஹ:
ஓம் லப்ததியே நமஹ:
ஓம் லப்தவாஞ்சிதாயை நமஹ:
ஓம் லப்தபாபமனோதூராயை நமஹ:
ஓம் லப்தாஹங்காரதுர்கமாயை நமஹ:
ஓம் லப்தஸக்த்யை நமஹ:
ஓம் லப்ததேஹாயை நமஹ:
ஓம் லப்தைஸ்வர்யஸமுன்னத்யை நமஹ:
ஓம் லப்தபுத்தயே நமஹ:
ஓம் லப்தலீலாயை நமஹ:
ஓம் லப்தயௌவனஸாலின்யை நமஹ:
ஓம் லப்தாதிஸயஸர்வாங்கஸௌந்தர்யாயை நமஹ:
ஓம் லப்தவிப்ரமாயை நமஹ:
ஓம் லப்தராகாயை நமஹ:
ஓம் லப்தபத்யை நமஹ:
ஓம் லப்தனானாகமஸ்தித்யை நமஹ:
ஓம் லப்தபோகாயை நமஹ:
ஓம் லப்தஸுகாயை நமஹ:
ஓம் லப்தஹர்ஷாபிபூரிதாயை நமஹ: 280
ஓம் ஹ்ரீங்காரமூர்தயே நமஹ:
ஓம் ஹ்ரீங்காரஸௌதஸ்ருʼங்ககபோதிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரதுக்தப்திஸுதாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரகமலேந்திராயை நமஹ:
ஓம் ஹ்ரீங்கரமணிதீபார்சிஷே நமஹ:
ஓம் ஹ்ரீங்காரதருஸாரிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபேடகமணயே நமஹ:
ஓம் ஹ்ரீங்காராதர்ஸபிம்பிதாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரகோஸாஸிலதாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காராஸ்தானனர்தக்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரஶுக்திகா முக்தாமணயே நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபோதிதாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரமயஸௌவர்ணஸ்தம்பவித்ருமபுத்ரிகாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரவேதோபனிஷதே நமஹ:
ஓம் ஹ்ரீங்காராத்வரதக்ஷிணாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரனந்தனாராமனவகல்பக வல்லர்யை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரஹிமவத்கங்காயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரார்ணவகௌஸ்துபாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரமந்த்ரஸர்வஸ்வாயை நமஹ:
ஓம் ஹ்ரீங்காரபரஸௌக்யதாயை நமஹ: 300
இதி ஶ்ரீலலிதாத்ரிஸதினாமாவலி꞉ ஸமாப்தா .
ஓம் தத் ஸத் .
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோக வரிகள்!!!
லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள்
மகாளய பித்ரு பக்ஷ கேள்வி பதில்கள் | Mahalaya Patcham Questions 18/09/24 - 03/10/24 - தர்ம சாஸ்த்ரம்… Read More
முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை | Mahalaya Amavasya 🌚 புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு… Read More
மஹாளய பட்சம் பற்றிய தகவல்கள் | Mahalaya patcham Tamil | Mahalaya paksha information *மஹாளய பட்சம்* (30.9.2023… Read More
Srardham procedure in tamil சிராத்தம் விதிமுறைகள் (Srardham procedure) பரலோகம் பித்ருலோகம் பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை… Read More
ஞான சரஸ்வதி கோவில் ஆதிலாபாத் தெலுங்கானா பஸாரா ஞான சரஸ்வதி கோயில் - Basara Saraswathi temple பஸாரா ஞான… Read More
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Leave a Comment