Lyrics

ஸ்ரீ நரசிம்ஹர் அட்சரமாலை | Narasimha Atcharamalai Lyrics Tamil

ஸ்ரீ நரசிம்ஹர் அட்சரமாலை | Narasimha Atcharamalai Lyrics Tamil

ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாதரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.

இஷ்டார்த்தப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ரஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வாபாஹூ நரசிம்ஹ.

எல்லாரூப நரசிம்ஹ
ஐஸ்வர்யப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.

அம்பரவாஸ நரசிம்ஹ
காமஜனக நரசிம்ஹ
கிரீடதாரி நரசிம்ஹ
ககபதிவாஸன நரசிம்ஹ.

கதாதரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதரவாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.

கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர்புஜனே நரசிம்ஹ
சதுராயுத்தர நரசிம்ஹ
ஜ்யோதிஸ்வரூப நரசிம்ஹ.

தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ரதாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.

துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞானப்ரதனே நரசிம்ஹ
நரகிரி ரூப நரசிம்ஹ.

நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாகரூப நரசிம்ஹ
நாமகிரீஷ நரசிம்ஹ.

பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாகதாரி நரசிம்ஹ.

புராணபுருஷ நரசிம்ஹ
பவபயஹரண நரசிம்ஹ
பக்தஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.

பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்தரக்ஷக நரசிம்ஹ
முநிஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருகரூபதாரி நரசிம்ஹ.

யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கிபுரிஷ நரசிம்ஹ.

சாந்தமூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்கதாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்திபுருஷ நரசிம்ஹ.

சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரிநாராயண நரசிம்ஹ
க்ஷேமகாரி நரசிம்ஹ.

ஜெய ஜெயலக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெயசுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜயஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ.

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Sivapuranam lyrics Tamil | சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil

    Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More

    2 months ago

    Aadi Pooram | ஆடிப்பூரம் | Aadi pooram Festival | Aadi Pooram 2023 Date

    Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More

    2 months ago

    நம: பார்வதீ பதயே என்பது என்ன?

    ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More

    3 months ago

    உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful shiva mantras tamil

    சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More

    2 months ago

    Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

    பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

    4 months ago

    Today rasi palan 22/09/2023 in tamil | இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் வெள்ளிக் கிழமை புரட்டாசி -5

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More

    4 mins ago