Subscribe for notification
Lyrics

Narayana stotram lyrics in tamil | நாராயண‌ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

Narayana stotram lyrics in Tamil

இந்த பதிவில் நாம் பெருமாளை வழிபட நாராயண ஸ்தோத்திரம் (Narayana Stotram Lyrics) பதிவு செய்யப்பட்டுள்ளது…

நாராயண நாராயண சய கோவிம்த ஹரே

நாராயண நாராயண சய கோபால ஹரே

கருணாபாராவார வருணாலயகம்பீர நாராயண

கநநீரதஸம்காஷ க்ருதகலிகல்மஷநாஷந நாராயண 2

யமுநாதீரவிஹார த்ருதகௌஸ்துபமணிஹார நாராயண

பீதாம்பரபரிதாந ஸுரகள்யாணநிதாந நாராயண 4

மம்சுலகும்சாபூஷ மாயாமாநுஷவேஷ நாராயண

ராதாதரமதுரஸிக ரசநீகரகுலதிலக நாராயண 6

முரளீகாநவிநோத வேதஸ்துதபூபாத நாராயண

பர்ஹிநிபர்ஹாபீட நடநாடகபணிக்ரீட நாராயண 8

வாரிசபூஷாபரண ராசீவருக்மிணீரமண நாராயண

சலருஹதளநிபநேத்ர சகதாரம்பகஸூத்ர நாராயண 1௦

பாதகரசநீஸம்ஹார கருணாலய மாமுத்தர நாராயண

அக பகஹயகம்ஸாரே கேஷவ க்ருஷ்ண முராரே நாராயண 12

ஹாடகநிபபீதாம்பர அபயம் குரு மே மாவர நாராயண

தஷரதராசகுமார தாநவமதஸம்ஹார நாராயண 14

கோவர்தநகிரி ரமண கோபீமாநஸஹரண நாராயண

ஸரயுதீரவிஹார ஸச்சநருஷிமம்தார நாராயண 16

விஷ்வாமித்ரமகத்ர விவிதவராநுசரித்ர நாராயண

த்வசவச்ராம்குஷபாத தரணீஸுதஸஹமோத நாராயண 18

சநகஸுதாப்ரதிபால சய சய ஸம்ஸ்ம்ருதிலீல நாராயண

தஷரதவாக்த்ருதிபார தம்டக வநஸம்சார நாராயண 2௦

முஷ்டிகசாணூரஸம்ஹார முநிமாநஸவிஹார நாராயண

வாலிவிநிக்ரஹஷௌர்ய வரஸுக்ரீவஹிதார்ய நாராயண 22

மாம் முரளீகர தீவர பாலய பாலய ஷ்ரீதர நாராயண

சலநிதி பம்தந தீர ராவணகம்டவிதார நாராயண 24

தாடகமர்தந ராம நடகுணவிவித ஸுராம நாராயண

கௌதமபத்நீபூசந கருணாகநாவலோகந நாராயண 26

ஸம்ப்ரமஸீதாஹார ஸாகேதபுரவிஹார நாராயண

அசலோத்த்ருதசம்சத்கர பக்தாநுக்ரஹதத்பர நாராயண 28

நைகமகாநவிநோத ரக்ஷித ஸுப்ரஹ்லாத நாராயண

பாரத யதவரஷம்கர நாமாம்ருதமகிலாம்தர நாராயண 3௦

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்

ஸ்ரீ வெங்கடேஷ்வர‌ ஸ்தோத்திரம்

ஸ்ரீ வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்

வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள்

ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்

சத்யநாராயண அஷ்டோத்திரம்

108 வைணவ தலங்கள்

108 பெருமாள் போற்றி

Share
ஆன்மிகம்

Published by
ஆன்மிகம்
Tags: Lord perumal
  • Recent Posts

    Thirumeeyachur lalithambigai temple | திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்

    Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More

    1 week ago

    அன்பெனும் பிடியுள் பாடல் வரிகள் | Anbenum pidiyul lyrics in tamil

    Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More

    2 weeks ago

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்

    சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More

    2 weeks ago

    தை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special

    தை அமாவாசை முன்னிட்டு  செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special...   அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More

    3 weeks ago

    தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி?

    தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More

    4 weeks ago

    Today rasi palan 19/2/2025 in tamil | இன்றைய ராசிபலன் புதன்கிழமை மாசி – 7

    Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More

    17 hours ago