Lyrics

Saraswati Stotram Lyrics in Tamil | சரஸ்வதி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

Saraswati Stotram Lyrics in Tamil

சரஸ்வதி ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (Saraswati Stotram Lyrics) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது… இந்த சரஸ்வதி ஸ்தோத்திர பாடல் வரிகளை வாசித்து அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெறலாம்… குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க இந்த ஸ்தோத்திரம் உதவும் என்பது நம்பிக்கை…

யா கும்தேம்து துஷாரஹாரதவளா யா ஶுப்ரவஸ்த்ராவ்றுதா
யா வீணாவரதம்டமம்டிதகரா யா ஶ்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத ஶம்கரப்ரப்றுதிபிர்தேவைஸ்ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ னிஶ்ஶேஷஜாட்யாபஹா 1

தோர்பிர்யுக்தா சதுர்பிஃ ஸ்படிகமணினிபை ரக்ஷமாலாம்ததானா
ஹஸ்தேனைகேன பத்மம் ஸிதமபிச ஶுகம் புஸ்தகம் சாபரேண
பாஸா கும்தேம்துஶம்கஸ்படிகமணினிபா பாஸமானாஸமானா
ஸா மே வாக்தேவதேயம் னிவஸது வதனே ஸர்வதா ஸுப்ரஸன்னா 2

ஸுராஸுரைஸ்ஸேவிதபாதபம்கஜா கரே விராஜத்கமனீயபுஸ்தகா
விரிம்சிபத்னீ கமலாஸனஸ்திதா ஸரஸ்வதீ ன்றுத்யது வாசி மே ஸதா 3

ஸரஸ்வதீ ஸரஸிஜகேஸரப்ரபா தபஸ்வினீ ஸிதகமலாஸனப்ரியா
கனஸ்தனீ கமலவிலோலலோசனா மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ 4

ஸரஸ்வதி னமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா 5

ஸரஸ்வதி னமஸ்துப்யம் ஸர்வதேவி நமோ நமஹ
ஶாம்தரூபே ஶஶிதரே ஸர்வயோகே நமோ நமஹ 6

னித்யானம்தே னிராதாரே னிஷ்களாயை நமோ நமஹ
வித்யாதரே விஶாலாக்ஷி ஶுத்தஜ்ஞானே நமோ நமஹ 7

ஶுத்தஸ்படிகரூபாயை ஸூக்ஷ்மரூபே நமோ நமஹ
ஶப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்த்யை நமோ நமஹ 8

முக்தாலம்க்றுத ஸர்வாம்க்யை மூலாதாரே நமோ நமஹ
மூலமம்த்ரஸ்வரூபாயை மூலஶக்த்யை நமோ நமஹ 9

மனோன்மனி மஹாபோகே வாகீஶ்வரி நமோ நமஹ
வாக்ம்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நமஹ 10

வேதாயை வேதரூபாயை வேதாம்தாயை நமோ நமஹ
குணதோஷவிவர்ஜின்யை குணதீப்த்யை நமோ நமஹ 11

ஸர்வஜ்ஞானே ஸதானம்தே ஸர்வரூபே நமோ நமஹ
ஸம்பன்னாயை குமார்யை ச ஸர்வஜ்ஞே தே நமோ நமஹ 12

யோகானார்ய உமாதேவ்யை யோகானம்தே நமோ நமஹ
திவ்யஜ்ஞான த்ரினேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நமஹ 13

அர்தசம்த்ரஜடாதாரி சம்த்ரபிம்பே நமோ நமஹ
சம்த்ராதித்யஜடாதாரி சம்த்ரபிம்பே நமோ நமஹ 14

அணுரூபே மஹாரூபே விஶ்வரூபே நமோ நமஹ
அணிமாத்யஷ்டஸித்தாயை ஆனம்தாயை நமோ நமஹ 15

ஜ்ஞான விஜ்ஞான ரூபாயை ஜ்ஞானமூர்தே நமோ நமஹ
னானாஶாஸ்த்ர ஸ்வரூபாயை னானாரூபே நமோ நமஹ 16

பத்மஜா பத்மவம்ஶா ச பத்மரூபே நமோ நமஹ
பரமேஷ்ட்யை பராமூர்த்யை னமஸ்தே பாபனாஶினீ 17

மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ
ப்ரஹ்மவிஷ்ணுஶிவாயை ச ப்ரஹ்மனார்யை நமோ நமஹ 18

கமலாகரபுஷ்பா ச காமரூபே நமோ நமஹ
கபாலிகர்மதீப்தாயை கர்மதாயை நமோ நமஹ 19

ஸாயம் ப்ராதஃ படேன்னித்யம் ஷண்மாஸாத்ஸித்திருச்யதே
சோரவ்யாக்ரபயம் னாஸ்தி படதாம் ஶ்றுண்வதாமபி 20

இத்தம் ஸரஸ்வதீ ஸ்தோத்ரமகஸ்த்யமுனி வாசகம்
ஸர்வஸித்திகரம் ன்றூணாம் ஸர்வபாபப்ரணாஶனம் 21

108 சரஸ்வதி போற்றி

சகலகலா வல்லி மாலை பாடல் வரிகள்

 

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  Girivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

  பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More

  18 hours ago

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits

  வைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi Visakam Fasting Benefits வைகாசி விசாகம் (Vaikasi Visakam) விரதம்… Read More

  2 days ago

  செல்வ வளம் தரும் சித்ரா பௌர்ணமி | Chitra Pournami

  செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி::°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா… Read More

  1 month ago

  ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல்

  🌻🙏ஶ்ரீ நரசிம்மர் ஜெயந்தி ஸ்பெஷல் (4/5/23, வியாழக் கிழமை) 🌻🕉️ 🍒ஶ்ரீ லக்ஷ்மீந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 🌹 ஸ்ரீ லக்ஷ்மி… Read More

  1 month ago

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya Tritiya benefits

  அட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் Akshaya Tritiya benefits சித்திரை (10) நாள் 23.4.2023 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை… Read More

  1 month ago